ராசிகள் | நட்சத்திரங்கள் |
---|---|
மேஷம் | அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் |
ரிஷபம் | கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரீஷம் 2-ஆம் பாதம் |
மிதுனம் | மிருகசிரீஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் |
கடகம் | புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் |
சிம்மம் | மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் |
கன்னி | உத்திரம் 2-ஆம் பாதம் முதல், அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் |
துலாம் | சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் |
விருச்சிகம் | விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை |
தனுசு | முலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் |
மகரம் | உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் |
கும்பம் | அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் |
மீனம் | பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி |