குட்டிகளை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து நாகப்பாம்புடன் ஆக்ரோஷமாக சண்டைபோட்ட நாய்!!
ஒடிசா மாநிலத்தில் தன் குட்டிகளை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து பாம்புடன் சண்டைபோட்ட நாயின் பாசப்போராட்டம் சமூகவலைதளங்களில் வீடியோவாக வைரலாகி வருகிறது.
விஜய்பரிட்டா என்பவரின் வீட்டின் மாடிப்படிக்கு கீழே தனது 7 குட்டிகளை பராமரித்துக்கொண்டு...
மூக்கில் குத்தி பின்கழுத்தில் வெளியே வந்த ஸ்பூன் : 10 வயது சிறுவன் அதிசயமாக உயிர் பிழைத்தது எப்படி?
மரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கீழே விழுந்த போது அவன் முகத்தில் குத்திய முள்கரண்டி பின் கழுத்தைத் துளைத்துக் கொண்டு வெளியே வந்தத போதும், அவன் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளான்.
அமெரிக்காவைச் சேர்ந்த சேவியர் கன்னிங்கம்...
அம்பானி மட்டுமா இப்படி செய்வார் : பணமாலை அணிந்து வியப்பில் ஆழ்த்திய புதுமணத்தம்பதியினர்!!
விருதுநகர் மாவட்டத்தில் பூக்களால் செய்யப்பட்ட மாலைக்கு பதிலாக பணமாலை அணிந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர் புதுமணத்தம்பதியினர்.
விருதுநகர் அருகே பாலவனத்தம் கிராமத்தில், நேற்று ரமேஷ்குமார், ராஜலட்சுமி ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது.
இதில், மணமகன், மணமகள் இருவரும்...
லட்சம் பேரை திரும்பி பார்க்க வைத்த சகோதரிகள் : அப்படி என்ன செய்தார்கள்?
இன்றைய உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து செயல்படும் ஒரு விஷயம் தான் இந்த டப்ஸ்மேஷ்.
டப்ஸ்மேஷ் ஆனது இளம் தலைமுறை மட்டும் இல்லாமல் அடுத்த தலைமுறை வரை அடிமையாக்கி வைக்கும்...
இப்படியும் ஒரு தமிழர் திருமணம்!!
கோயம்புத்தூரில் நடைபெற்ற தமிழர் திருமணத்தில் எண்ணெயில்லாமல், அடுப்பில்லாமல் சுவையான இயற்கை விருந்து பரிமாறப்பட்டுள்ளது.
திருமணத்தின் முக்கிய அம்சமே விருந்துதான். சுவை என்ற பெயரில் இன்று பரிமாறப்படும் உணவுகள் வேதிப்பொருட்கள் கலந்த உணவுகளாகவே இருக்கின்றன.
இதனால், கோயம்புத்தூரில்...
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த தந்தை : வைரலாகும் ஆச்சர்ய வீடியோ!!
தன்னுடைய 4 மாத மகளுக்கு தந்தை ஒருவர் தாய்ப்பால் கொடுத்து உறங்க வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
கிறிஸ்டோபர் பிரவுன் என்ற ட்விட்டர் பயனாளர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 4...
10 வயது சிறுமியின் உடலில் இருந்து வியர்வை போல வெளியேறும் ரத்தம் : பரிதாப நிலை!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 வயது சிறுமியின் உடலில் இருந்து வியர்வை போன்று ரத்தம் வெளியேறியுள்ளதால் அச்சிறுமி அவதிக்குள்ளாகியுள்ளார்.
நாகராஜ் - லட்சுமி தேவி தம்பதியினரின் மூன்றாவது மகள் அர்ச்சான 5 ஆம் வகுப்பு படித்து...
இணையத்தை கலக்கும் 6 மாத கர்ப்பிணி தாய் : அப்படி என்ன செய்தார் தெரியுமா?
சுவிற்சர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் 36 வார கர்ப்பிணியாக இருந்துகொண்டு துருவ நடனம் ஆடுவது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
சுவிற்சர்லாந்தை சேர்ந்த 31 வயதான கிறிஸ்டினா எண்ணும் பெண், தன்னுடைய தோழி ஒருவர் துருவ...
இணையத்தில் புயலை ஏற்படுத்திய 5 வயது இளவரசி : அப்படி என்ன செய்தார் தெரியுமா?
இஸ்ரேயலை சேர்ந்த 5 வயது சிறுமி தன்னுடைய நீளமான கூந்தலால் இணையத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறார்.
இஸ்ரேயலை சேர்ந்த 5 வயது சிறுமியான மியா அவ்லாளோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 50ஆயிரம் பேர்...
கடல் கடந்து வந்து தமிழ் மாப்பிளையை கரம்பிடித்த ஜேர்மனி மணமகள்!!
ஜேர்மனி நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு திண்டுக்கலில் தமிழர் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.
தமிழகத்தின் திண்டுக்கலை சேர்ந்த நவீன் சேகரன், ஜேர்மனியில் பணியாற்றி வருகிறார். அவருக்கு அந்த நாட்டை சேர்ந்த தெரசா ஹாபர்ள் என்ற...
ஆசிரியரை காதலித்து மணந்த 20 வயது மாணவி : வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?
மலேசிய மாணவி ஒருவர் தனக்கு ஆசிரியராக இருந்தவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
சயிஸ்வனி ஹைரிசான் (20) என்ற பெண் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளியில் படித்து போது அவருக்கு இயற்பியல் ஆசிரியராக இருந்தவர் முகமது...
மனிதனையே விழுங்கும் மலைப்பாம்பு : உயிரை பணயம் வைத்து விரட்டிய தில்லான கேரள பெண்!!
கேரளாவில் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட மலைப்பாம்பை பெண் ஒருவர் மாப் ஸ்டிக்கை வைத்து விரட்டுவது குறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
கேரளாவில் வெள்ளத்தின் தாக்கம் தற்போது குறைந்துள்ளதால், மக்கள் படிப் படியாக...
தமிழனை கரம் பிடிக்க தமிழச்சியாக மாறிய வெளிநாட்டுப் பெண்!!
அமெரிக்காவில் கடந்த ஆறு ஆண்டுகளாக மென்பொருள் துறையில் பணியாற்றி வந்த தமிழகத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் மருத்துவ பெண்ணை காதலித்து தமிழக முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.
திருநாவுக்கரசு என்பவரும் அமெரிக்காவில் மருத்துவராக பணியாற்றி வந்த...
தன் குழந்தையை தானே வயிற்றில் சுமக்கும் உலகின் முதல் ஆண் : ஆச்சரிய புகைப்படம்!!
கர்ப்பமுற்றிருக்கும் உலகின் முதல் ஆணின் புகைப்படம் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Thomas Beatie (44) பிறக்கும்போது பெண்ணாகப் பிறந்தவர், பின்னர் திருநம்பியானார். வெளிப்படையாக அறுவை சிகிச்சை மூலம் ஒரு ஆணாக மாறினாலும் தனது கர்ப்பப்பை...
உலகின் மிகவும் கவர்ச்சியான பாட்டி இவர்தான்!!
அவுஸ்திரேலியாவை சேர்ந்த 47 வயதான பாட்டி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் இவர்தான் உலகின் கவர்ச்சியான பாட்டி என்பதை நிரூபித்துள்ளார்.
மொடலாக இருக்கும் இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், 2...
நம்பமுடியாத உண்மை : வானில் பறந்து பிரமிப்பை ஏற்படுத்திய மனிதன் : வைரலாகும் வீடியோ!!
கோயம்புத்தூரை சேர்ந்த விக்னேஷ் பிரபு என்ற நபர் உபகரணங்கள் ஏதுமின்றி வானில் பறந்த வீடியோ வைரலாகியுள்ளது.
இவர் கடந்த 15 ஆண்டுகளாக மேஜிக் ஷோ நடத்தி வருகிறார். இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவிலான மேஜிக்...
















