13 ஆண்டுகளுக்கு முன்பு தொலைத்த வைர மோதிரத்தை மீட்டுக்கொடுத்தது கரட்!!
கனடா நாட்டுப் பெண்மணி மேரி கிராம்ஸ் 13 ஆண்டுகளுக்கு முன்பு தொலைத்த வைர மோதிரத்தை அவருக்கு மீட்டுக் கொடுத்துள்ளது கரட் ஒன்று.
2004ம் ஆண்டு அல்பெர்டாவில், தனது காய்கறி பண்ணையில் களையெடுக்கும் பணியில் ஈடுபட்டுக்...
பெல்ஜியம் ஆண்டு விழாவில் 10000 முட்டைகளைக் கொண்டு ராட்சத ஆம்லெட் தயாரிப்பு!!(காணொளி)
பெல்ஜியத்தில் ஆண்டுதோறும் வசந்த காலத்தில் கொண்டாடப்படும் ஆண்டு விழாவில் மக்கள் 10,000 முட்டைகளைக் கொண்டு ராட்சத ஆம்லெட் தயாரித்து, பகிர்ந்து உண்டமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் பெல்ஜியம் மக்கள் வசந்தகால விழாவில் வித்தியாசமாக ஏதாவது...
ராஜாவாக முடிசூட்டப்பட்ட மலை ஆடு : அயர்லாந்தில் வினோதம்!!
அயர்லாந்தின் தென் மேற்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றின் ராஜாவாக காட்டு மலை ஆட்டிற்கு முடிசூட்டப்பட்டுள்ளது வினோதத்தை ஏற்படுத்தியுள்ளது. கில்ர்கின் நகர மக்களே இவ்வாறு ஆட்டை ராஜாவாக முடிசூட்டியுள்ளனர்.
அயர்லாந்தின் பழமையான திருவிழாக்களில் ஒன்றான...
106 ஆண்டுகள் பழமையான ‘கேக்’ கண்டெடுப்பு : பழுதடையாமல் இருக்கும் அதிசயம்!!
அண்டார்டிகாவில் கேப் அடேர் பகுதியில் 106 ஆண்டுக்கு முன்னர் பழமையான “பழ கேக்” ஒன்றினை கண்டெடுத்துள்ளனர்.
அண்டார்டிகாவில் உள்ள மிகப் பழமையான கட்டிடத்தில் இருந்து இந்த கேக்கை ஹெரிடேஜ் ட்ரஸ்ட் என்ற அமைப்பு கண்டெடுத்துள்ளது.
இந்த...
12 வயது சிறுவனுக்கு சாபம் : 12 அங்குலமுள்ள பெரிய கைகள் : ஒதுக்கும் கிராம மக்கள்!!
இந்தியாவில் 12 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட அரிய வகை நோயினால் அவனது கை 12 அங்குலம் அளவிற்கு பெரியதாகியுள்ளதால், அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் இது சிறுவனுக்கு ஏற்பட்ட சாபம் என ஒதுக்கியுள்ளனர்.
உத்திரப்பிரதேசம்...
மின்சாரத்தை உணவாக உட்கொள்ளும் அதிசயம் மனிதன்!!
இந்தியாவில் நபர் ஒருவரின் உடலில் மின்சாரம் தாக்கியும் அவருக்கு ஒன்று ஆகாமல் இருப்பதும், அதையே பசிக்கு உணவாக அவர் எடுத்து கொள்வதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் Muzzafarnagar பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ்குமார் (42)...
உறங்கினால் மரணம் : வினோதமான நோயால் அவதிப்படும் இளைஞன்!!
பிரித்தானியாவில் உறங்கினால் உயிரை பறிக்கும் வினோதமான நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தனது இறுதி நாட்களை எண்ணிக்கொண்டு வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள Gosport நகரில் வசித்து வரும் Liam Derbyshire(17) என்ற...
உலகின் மிக நீளமான நடை மேம்பாலம் திறப்பு!!
உலகின் மிக நீளமான நடை மேம்பாலம் 10 வாரங்களுக்குள் கட்டப்பட்டு பயணிகளின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுவிஸ்லாந்து தெற்கு பகுதியில் உள்ள மெட்டர்கான் மலைகளை இணைக்கும் உலகின் மிக நீளமான நடை மேம்பாலம் கடந்த...
பிறந்த குழந்தையின் வயிற்றில் குழந்தை : அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!!
இந்தியாவில் பிறந்த குழந்தை ஒன்றின் வயிற்றில் மற்றொரு குழந்தை இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மும்பை நகரம் தானே பகுதியில் உள்ள Mumbra பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர், கர்ப்பமாக இருப்பதால்...
4 மாத குழந்தை தாயுடன் பேசும் அதிசயம்!!
கர்நாடகாவில் 4 மாத குழந்தை தனது தாயிடம் பேசுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மைசூர் மாவட்டம் ராமபுரா பகுதியைச் சேர்ந்த நந்தீஷ்- ரம்யா தம்பதியினருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தை,...
இங்கு சென்றால் உயிரோடு திரும்பமாட்டார்கள் : திகிலூட்டும் கிராமம்!!
பாறைகளுக்கு அமைந்து பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும் டர்காவ்ஸ் கிராமத்திற்கு சென்றால் மக்கள் உயிருடன் திரும்பவே முடியாது என்ற கருத்து நிலவுகிறது.
ரஷ்யாவின் வடக்கு ஒசட்டியாவின் ஒதுக்குப்புறமாக டர்காவ்ஸ் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த...
பாதி மனித உருவத்துடன் பிறந்த வினோத ஆட்டுக்குட்டி : அச்சத்தில் பொதுமக்கள்!!
அர்ஜெண்டினாவில் பாதி மனித உருவத்துடன் பிறந்த வினோத ஆட்டுக்குட்டியால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அர்ஜெண்டினாவின் சான் லூயிஸ் மாகாணத்தில் கிளாடிஸ் ஒவைடோ என்பவருக்கு சொந்தமான ஆடு ஒன்று, 3 குட்டிகளை ஈன்றுள்ளது.
அதில் ஒரு ஆட்டுக்குட்டியை...
காரில் அடிபட்டு உயிருக்குப் போராடிய குட்டி யானையைக் காப்பாற்ற போராடிய யானைகள்!!(வீடியோ)
சிம்பாப்வேயில் காரில் அடிபட்டு உயிருக்குப் போராடிய குட்டி யானையைக் காப்பாற்ற மற்ற யானைகள் போராடிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
சிம்பாப்வே நாட்டின் ஹவேஞ் தேசிய வன உயிரியல்...
உலகின் பழமையான எமோஜி துருக்கியில் கண்டுபிடிப்பு!!
எமோஜி என்பது போனில் குறுந்தகவல் அனுப்பும் போது சிரிப்பது மற்றும் அழுவது போன்ற அனைத்து மன எண்ணங்களையும் சிறிய ஸ்டிக்கர் மூலம் அனுப்பும் தனி பாஷை.
இதில் முகம் போன்ற வடிவம் இடம்பெற்றிருக்கும். இது...
இலங்கையில் நடந்த அதிசயம்!!
மாத்தளையில் முட்டைக்குள் இருந்து இன்னுமொரு முட்டை கிடைத்த சம்பவம் பதிவாகியுள்ளது.
மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த லொக்குகே சந்திரிக்கா என்ற பெண் கடை ஒன்றில் இந்த முட்டையை கொள்வனவு செய்துள்ளார்.
முட்டையை வீட்டிற்கு கொண்டு வந்து உடைத்து...
மரபணு மாற்றம் மூலம் பல மடங்கு சக்தி வாய்ந்த கொழு கொழு நாய்களை உருவாக்கிய சீனா!!
சீனா விண்வெளி, ரெயில்வே மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது. தற்போது பலம் பொருந்திய கொழு கொழு நாய்களை உருவாக்கியுள்ளது.
சோதனைக்குழாய் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த நாய்கள் மற்ற நாய்களை விட...
















