விளையாட்டு மைதானத்தில் கொலைவெறியுடன் மோதிக்கொள்ளும் இரு வீரர்கள்!!(காணொளி)

றக்பி போட்டி ஒன்றின் போது இரு வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமாக சண்டயிட்டுக்கொள்ளும் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது. இதுவரை 12 லட்சம் பேர் பார்த்துள்ள இந்த வீடியோ மிகவும் பரபரப்பாக பேசப்படுகின்றது.

மூன்று வேளையும் செங்கற்கள் உண்ணும் வினோத மனிதர்!! (படங்கள்,வீடியோ)

கர்நாடக மாநிலத்தில் வாலிபர் ஒருவர் மூன்று வேளையும் செங்கற் கற்களையே உண்ணும் வினோத பழக்கத்தை கொண்டுள்ளார்.கர்நாடக மாநிலம் ஹூனா கண்டி கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரப்பா (30) தனது உணவாக தினமும் 3 கிலோ...

வவுனியா கலைஞர்களால் நோர்வேயில் வெளியிடப்படவுள்ள “பசுமை தேடும் பறவைகள்” இசைத் தொகுப்பு!!

வவுனியாவைச் சேர்ந்த விஜேந்திரன் அவர்களால் நோர்வேயில் "பசுமை தேடும் பறவைகள்" எனும் இசைத் தொகுப்பு வெளியிடப்படவுள்ளது.ஒட்டுசுட்டான் செந்தணல் வெளியீட்டகம் வெளியிடும் இவ் இசைத் தொகுப்பிற்கான கவிதை வரிகளை கவிஞர் நோர்வே விஜேந்திரன் எழுத,...

தடம்புரளும் ரயிலின் அதிர்ச்சிக் காணொளி!!(வீடியோ)

சுமார் மணிக்கு 91 மைல் வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த ரயில் வண்டி ஒன்றில் காணப்பட்ட 22 பெட்டிகளில் 21 பெட்டிகள் தடம்புரண்ட சம்பவம் செக்குடியரசில் இடம்பெற்றுள்ளது. 

சீண்டிய இளைஞனை கொலை வெறியோடு துரத்தும் யானை!(வீடியோ)

சாதுவான மிருகங்களுள் ஒன்றான யானை அதனை சீண்டியவர்களை சும்மா விடாது.தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்காமல் பசியாற்றிக்கொண்டிருந்த யானையை சீண்டியதால் நேர்ந்த கதியைப் கொஞ்சம் பாருங்கள்..

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் தேர் திருவிழா!! (படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா கடந்த  சனிக்கிழமை(08/04//2017) இடம்பெற்றது.அதிகாலை ஐந்து மணிக்கு அபிசேகங்கள்ஆரம்பமாகி  கும்ப பூஜையும் காலை ஆறுமணிக்கு மூலஸ்தான பூஜையும் அதனை...

கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் இத்தருணம் கிடைக்குமா : மனதை நெகிழ வைக்கும் காட்சி!!(காணொளி)

உலகப் புகழ்பெற்ற பேச்சாளராகவும் கோடிக்கணக்கானோருக்கு எடுத்துக்காட்டாகவும் திகழும் Nick Vujicic தனது மகனுடன் விளையாடும் காட்சி.. கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் இத்தருணம் கிடைக்குமா?

பெட்ரோலை பழச்சாறாக மாற்றிய விசித்திர போதகர் : பரபரப்பு வீடியோ!!

தென்னாபிரிக்காவில் கிறிஸ்துவ போதகர் ஒருவர் பெட்ரோலை அண்ணாச்சி பழச்சாறாக மாற்றியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தென்னாபிரிக்காவின் ப்ரிடோரியா நகரத்தில் லெசகோ டானியல் என்ற கிறிஸ்துவ போதகர் மக்களின் முன்னிலையில் எரியும் பெட்ரோலை பழச்சாறாக மாற்றியுள்ளார்.இவர்...

5300 வயது பனிமனிதன் பேசுவது தமிழா? உலகை அசத்தியுள்ள கண்டுபிடிப்பு!!(காணொளி)

இத்தாலி நாட்டின் எல்லையில் பரந்து விரிந்து கிடக்கும் அல்ப்ஸ் மலையில் உள்ளது டைசென்ஜாக் என்கிற சிகரம். இங்கு 25 ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதம் 19ம் திகதி பிற்பகல் 1.30 மணியளவில் இரண்டு...

நடுக்கடலில் தெரிந்த பேய்க் கப்பல்!!(வீடியோ)

கடலின் நடுவில் ஒரு மாயமான கப்பல் போன்ற உருவம் தோன்றியதை ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் விட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.அமெரிக்கா நாட்டை சேர்ந்த இளைஞர் Jason Asselin. இவர் தனது நண்பர்களுடன்...

சிகரெட் துண்டை அணைக்க முற்பட்டவருக்கு நேர்ந்த அவலம்!!(காணொளி)

சாக்கடைத் துளையினுள் சிகரட்டை வீசியவர், சாக்கடை வெடித்து காயங்களுக்குள்ளான சம்பவம் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றிய காணொளி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.காணொளியின்படி, இச்சம்பவம் கடந்த மாதம் 29ஆம் திகதி...

துபாயில் பொலிஸ் பணிக்கு விண்ணப்பித்தவர்களிடம் நேர்முகத் தேர்வு நடத்திய ரோபோ!!(வீடியோ)

துபாயில் பொலிஸ் பணிக்கு விண்ணப்பித்தவர்களிடம் ரோபோ ஒன்று நேர்முகத் தேர்வு நடத்தியுள்ளது.சர்வதேச அளவில் நவீன கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துவதில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் துபாயும் ஒன்று.இந்த நிலையில், நேர்முகத்தேர்வில் கேள்விகளைக் கேட்கும் ரோபோ அறிமுகம்...

இந்தக் கின்னஸ் சாதனையை கொஞ்சம் பாருங்கள் : இவர்களின் திறமையை உங்களால் பாராட்டாமல் இருக்கவே முடியாது!!(வீடியோ)

புத்தகங்களைக் கொண்டு அசாத்தியமாக படைக்கப்பட்ட இவர்களின் திறமையை நீங்களும் கொஞ்சம் பாருங்கள். இவைகளைப் பாராட்ட நினைத்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.  

நிலவில் நிழலாடிய மனித உருவம் : பரபரப்பை ஏற்படுத்திய காணொளி!!

நிலவில் மனித உருவமும், அதன் நிழலும் தெரிவது போன்ற காணொளி ஒன்று வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காணொளியை அமெரிக்காவில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடமான நாசா வெளியிட்டுள்ளது.ஆனால் இதுகுறித்து நாசா உறுதிப்படுத்தவில்லை....

பாம்புடன் உணவு உண்டு, படுத்து உறங்கும் துணிச்சலான சிறுமி!!(வீடியோ)

இந்தியாவில் சிறுமி ஒருவர் பாம்புடன், பயப்படாமல் விளையாடி மகிழ்ந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கஜோல் கான் (11) என்ற சிறுமி விஷம் வாய்ந்த பாம்புடன் உணவு உண்டு,...