கறிவேப்பிலையை தூக்கி எறிபவரா நீங்கள் : இதைப் படியுங்கள்!!

நாம் சமையலுக்கு அன்றாடம் பயன்படுத்தும் கறிவேப்பிலை வாசனைக்காக பயன்படுத்தப்பட்டாலும், பெரும்பாலானவர்கள் கறிவேப்பிலை சாப்பிடும்போது ஒதுக்கி எறிந்து விடுகின்றோம். ஆனால் நாம் தூக்கி வீசும் கறிவேப்பிலையில் ஆரோக்கிய பலன்கள் ஏராளம் உள்ளது. அவை என்ன என்பதை...

சிறுநீரக கற்களைக் கரைக்க உதவும் எளிய வழிமுறைகள்!!

சிறுநீரக கற்கள் என்பவை நம் உடலில் சிறுநீரகங்களில் உருவாகும் கடினமான தாது மற்றும் உப்புப் படிகங்களாகும். இவை சிறுநீரில் அதிகப்படியான தாதுக்கள் சேர்வதால் அல்லது போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் ஏற்படலாம். பொதுவாக சிறு...

மூளையை உண்ணும் அமீபா : ஆறு, ஏரி, குளங்களில் காத்திருக்கும் ஆபத்து!!

மூளையை உண்ணும் அமீபா என்று அழைக்கப்படும் நெய்க்லீரியா போலெரி, ஒரு செல் உயிரி ஆகும். இவை பொதுவாக ஆறு, ஏரி, குளங்கள் மற்றும் பராமரிக்கப்படாத நீச்சல் குளம் போன்ற இடங்களில் வாழும். அங்கு மூழ்கிக்...

தக்காளி சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் உருவாகுமா?

  தக்காளி அதிகம் சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் உருவாகும் என்ற கருத்து பலரிடையே இருந்தாலும், மருத்துவ ரீதியாக இது கட்டுக்கதை என கூறப்படுகின்றது. உலகளவில் தக்காளி அதிக மக்களால் உண்ணப்படும்போது, அது மட்டுமே கற்களை உருவாக்கினால்,...

தொப்பை கொழுப்பை கடகடவென குறைக்க வேண்டுமா? இந்த சைவ உணவுகள் போதும்!!

புரதம் என்னும் புரோட்டீன் நமது உடலுக்கு மிக அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். குறிப்பாக உடல் வளர்ச்சிக்கும் தசை ஆரோக்கியத்திற்கும் அவசியம். அதோடு, உடல் பருமனை குறைக்க சேர்க்கப்பட வேண்டிய இன்றியமையாத ஊட்டசத்து. புரோட்டீன் உடல்...

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகளா?

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் ஒரு உணவு வகையாக பார்க்கப்படுகின்றது. இது இயற்கையான வழியில் உடலுக்கு தேவையான வலிமையை அளிக்கும் ஒரு நல்ல உணவாகும். அந்த வகையில் நெல்லிக்காய் சாப்பிடுவதால்...

அழகு முதல் ஆரோக்கியம் வரை தினமும் ஒரு கப் ABC யூஸ்!!

ஆப்பிள் (A), பீட்ரூட் (B), கேரட் (C) ஆகிய மூன்றையும் சேர்த்து தயாரிக்கப்படும் ABC ஜூஸ், ஆரோக்கியம் நிறைந்த ஒரு பானமாகும். இதனை தினமும் ஒரு கப் ABC யூஸ் அருந்துவதால் கிடைக்கும்...

மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : உங்களுக்கான ஒரே தீர்வு இதோ!!

இயற்கை வாழ்க்கையிலிருந்து இயந்திர வாழ்க்கைக்குள் புகுந்த மனிதன், பெரும்பாலான நோய்களால் அவதியுறுகிறான். அந்த வாழ்க்கை முறை மாற்றமடைந்ததுவே இன்றைய மூட்டுப் பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது. இந்த மாற்றமே கீல்வாதம், முடக்குவாதம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட...

திங்கட்கிழமைகளில் அதிகம் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு : ஆய்வில் தகவல்!!

உலகம் முழுவதும் அச்சுறுத்தும் பிரச்சனையாக மாரடைப்பு பிரச்சனை உள்ள நிலையில் மற்ற நாட்களை விட திங்கட்கிழமைகளில்தான் மாரடைப்பு அதிக அளவில் ஏற்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான ஆய்வுகள் கடந்த 2023ம் ஆண்டு...

மாதுளைப்பழ பிரியர்களா நீங்கள்? சாப்பிடும் போது தவறியும் இதை மட்டும் செய்யாதீர்கள்!!

மாதுளை பழம் மிகவும் சுவையான, சத்துக்கள் நிறைந்த பழம் தான். தினமும் சிறிதளவு சாப்பிடுவது நல்லதுதான். ஹீமோகுளோபின் அதிகரிப்பது முதல் ரத்தத்தை சுத்தப்படுத்துவது வரை நிறைய நன்மைகளை தரும். ஆனால் அதை நீங்கள் தப்பா...

காலை உணவாக அவகோடோ சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

பட்டர் ஃபுரூட் (Avocado) மனிதனின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகச் சிறந்த பங்கு வகிக்கிறது. அவகேடோ பழம் சாப்பிடும் போது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது முதல் புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பது வரை, பல ஆரோக்கிய...

உடல் எடையை குறைக்க வீட்டு தோட்டத்தில் இருக்கும் இந்த ஒரு பழம் போதும்!!

கொய்யா பழம், இலை என்பன சுவையும், ஆரோக்கியமும் நிறைந்தது. இதனை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம், இவை உறுதியான மாற்றங்களை உங்களுக்குக் கொடுக்கும். மேலும் இது பக்கவிளைவுகள் இல்லாமல் உடலை சுத்தம் செய்யும். உங்கள் வீட்டு...

மாம்பழ பிரியர்களா நீங்கள்? மறந்தும் கூட மாம்பழத்துடன் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்!!

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை விரும்பாதவர்கள் இருக்க முடியுமா? மாம்பழம் மிகவும் சுவையானது மட்டுமல்ல, ஊட்டச்சத்துக்கள் பல அடங்கியதும் கூட. இது ஆரோக்கியத்திற்கு பல வகையில் நன்மைகளை பயக்கக் கூடியது. எனினும் சில உணவுகள் சாப்பிட்டபின்,...

இந்த உண்மை தெரிந்தால் இனி சாப்பிட்ட உடனே உறக்கத்திற்கு செல்ல மாட்டீர்கள்!!

பொதுவாக நாம் சாப்பிடும் உணவு ஜீரணிக்க 3-4 மணிநேரம் ஆகும். ஆனால் சாப்பிட்ட உடனேயே தூங்கினால், உணவு சரியாக ஜீரணமாகாது, அது மட்டுமல்ல உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. சாப்பிட்ட உடனே தூங்குவதால் உடலில்...

வெயில் காலத்தில் சின்ன வெங்காயத்தை அதிகம் பயன்படுத்துங்கள் : ஏன் தெரியுமா?

வெங்காயம், மனிதர்களின் உணவுப் பழக்கத்தில் பழமையான ஒன்றாகும். வெயில்காலத்தில் சின்ன வெங்காயத்தை உணவில் பயன் படுத்துவதால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்குமாம். வெங்காயம் ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தி கொண்டதால், பண்டைய கிரேக்க வீரர்கள் அதை...

தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா!!

தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் நமது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகின்றது. செவ்வாழை பழங்களில் பல நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் உடலுக்கு பல வகைகளில் ஆற்றலை அளிக்க உதவியாக...