தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார் கவனிக்க வேண்டிய விடயங்கள் !!

ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, என்ன மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும் என்பது பற்றி கூறும் பார்த்தசாரதி: தாய்ப்பால் என்பது வரம். எல்லாவிதமான தாதுப் பொருட்களும், வைட்டமின்களும் கலந்து, இதமான சுவையில், மிதமான சூட்டில்,...

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுங்கள் : நடக்கும் அற்புதத்தைப் பாருங்கள்!!

நெல்லிக்காயில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும் விட்டமின்களும், கனிமச்சத்துக்களும் அதிகளவில் நிறைந்துள்ளன. மலை நெல்லிக்காயை நமது அன்றாட டயட்டில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக பேணி காக்க முடியும். மலை நெல்லிக்காயை...

சைவ பிரியர்களுக்காக கோழி முட்டை போன்ற தாவர முட்டை தயாரிப்பு..!

சைவ பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக கோழி முட்டைக்கு பதிலாக தாவர முட்டை தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது. முட்டை சைவ உணவா? அல்லது அசைவ உணவா? என்ற சர்ச்சை இருந்து வருகிறது. எனவே, கோழி முட்டைக்கு பதிலாக...

இடுப்பு பகுதியில் அதிகமான கொழுப்பா? இதோ சூப்பரான உடற்பயிற்சி!!

இடுப்பு பகுதியில் அதிகமான கொழுப்புகள் சேர்வது பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும்.இடுப்பு பகுதியின் தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்’ எனும் கொழுப்பு இருக்கிறது.இடுப்பு பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காமல் இருக்கும் பட்சத்தில், இந்த கொழுப்பானது...

வேலைக்கு செல்லும் பெண்கள் செய்யும் தவறுகள் : தவிர்ப்பது எப்படி?

காலையில் அலாரம் அடித்து எழுப்பும்போது ஆரம்பிக்கும் வேகம் சமையல், குழந்தைகள், கணவர், தன் வேலை அலுவக வேலையில் ஆரம்பித்து இரவு வீட்டு வேலை வரை பூமியைப் போல் நிற்காமல் சுழன்று கொண்டிருக்க வேண்டிய...

இரத்தத்தை சுத்தமாகும் வைக்கும் உணவுகள்!!

உடல் ஆரோக்கியமானது இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தான் உள்ளது. ஏனெனில் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கு இரத்தமானது மிகவும் இன்றியமையாதது. எனவே அத்தகைய இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் உடலில்...

கோப்பி அருந்துவது புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும் : ஆய்வில் தகவல்!!

கோப்பி அருந்துவது, சிறுநீர்ப்பையில் புற்றுநோயை ஏற்படுத்துகிறது என 1991 முதல் நிபுணர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், அதற்கு போதிய ஆதாரம் இல்லை என வலுவான ஆய்வுகளின் அடிப்படையில் இப்போது கூறுகிறார்கள். எனினும், 65 டிகிரி...

உடலை ஃபிட்டாக வைக்கும் பயிற்சிகள் மற்றும் பலன்கள்!!

உடல் எடையைக் குறைக்க, உணவுக் கட்டுப்பாடுகள் மட்டும் போதாது. கூடவே, தினமும் 10 முதல் 15 நிமிடங்கள், எளிய பயிற்சிகள் சிலவற்றைத் தொடர்ந்து செய்துவந்தால், உடல் முழுவதும் ஒரே சீராக எடை குறையும். உடல்...

மன அழுத்தத்தை தவிர்பது எப்படி!!

உங்களுக்காக ஏதாவது செய்யுங்கள் : வேலைகளை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்தால், உங்களுக்கு நீங்களே பரிசு பொருட்கள், சொக்லட் போன்றவற்றை பரிசளியுங்கள். பிடித்த இசையை கேட்டு மகிழுங்கள் : மன அழுத்தத்தை நீக்கும் வகையில்...

இளநரையை போக்கும் உணவுமுறை!!

இளநரை பிரச்சினைக்கு முக்கியமான காரணம் ஊட்டச்சத்து குறைபாடு. உடலில் இரும்புச் சத்து, கல்சியம், புரதம் போன்றவை குறையும்போது இளநரை ஏற்படுகிறது. சிறு வயதிலிருந்தே காபி, டீ போன்றவற்றைத் தொடர்ந்து குடித்துவந்தாலும் இளநரை ஏற்படும்....

தொடர்ந்து குளிர் அறையில் இருந்தால் எலும்பு தேயும் அபாயம்!!

இன்று நம்மில் பலருக்கு உடற்பயிற்சிகள் செய்வதற்கு நேரமின்மை, குளிர் அறையில் வேலை செய்தல், விற்றமின் மற்றும் புரதக் குறைபாடு போன்ற காரணங்களால் எலும்பு தேயும் அபாயம் ஏற்படக்கூடும். எலும்பு தேய்வுக்கு உள்ளாகும் முன் அறிகுறிகள்...

சாப்பிட்ட பின்பு குளிர்ந்த நீர் குடிக்கலாமா : அதிர்ச்சித் தகவல்!!(வீடியோ இணைப்பு)

இன்றைய உலகில் பெரும்பாலானவர்கள் குளிர்ந்த நீரை பருகுவதையே விரும்புகின்றனர். இதனால் ஏராளமான ஆபத்துக்கள் ஏற்படுகின்றன. அதிலும் உணவருந்தியவுடன் குளிர்ந்த நீர் குடித்தால் வழக்கத்தை விட ஆபத்துக்கள் அதிகம் தான். சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதால் உணவில்...

அதிக காரம் சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா??

சிலருக்கு உணவுகள் காரமாக இருந்தால் தான் பிடிக்கும். அதனால் உணவுகளில் மிளகாயை அதிகம் சேர்ப்பார்கள். குறிப்பாக உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவில் மிளகாயை சேர்த்து உட்கொண்டால், உடல் எடை விரைவில் குறைக்கலாம்....

தொப்பையை குறைக்க சூப்பரான டிப்ஸ்!!

உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விடயம் அல்ல. உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற...

கிரீன் அப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

அப்பிள் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாய் இருக்கிறதோ அவ்வளவு நன்மைகளையும் தருகிறது. தினமும் அப்பிள் சாப்பிட்டால் போதும் எந்த நோய்களும் உங்களிய நெருங்காது என்பது 100 சதவீதம் உண்மை. அதிலுள்ள விட்டமின் , மினரல்கள்...

நீங்கள் காணும் கனவுகளின் பலன்கள்!!

நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு. நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24...