மூளையின் ஆரோக்கியத்தைக் காக்கும் உறக்கம்!!

குழந்தைகள் உறங்குவதைப் பார்த்திருப்போம். அவர்களின் ஆழ்ந்த உறக்கத்தையும் கண்டிருப்போம். நாமும் குழந்தையாக இருக்கும் போது இப்படி தான் ஆழ்ந்த உறக்கத்தினை மேற்கொண்டிருப்போம். ஆனால் தற்போது மாற்றியமைத்துக் கொண்ட வாழ்க்கை நடைமுறையால் உறக்கத்தைத் தொலைத்தோம். ஒரு...

சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா?

இதயத்தைப்போலவே ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும் உறுப்பு, சிறுநீரகம். இது இயங்குவதை நிறுத்திவிட்டால் அவ்வளவுதான். உடலில் உள்ள கெட்ட நீரை மட்டுமல்ல, தேவைக்கு அதிகமான உப்பு, பல்வேறு நச்சுக்கள், அவசியமற்ற மருந்துக்கூறுகள் போன்றவற்றை வெளியேற்றுவதும் சிறுநீரகங்கள்தான். வெளியிடங்களில்...

மனைவியை ஏமாற்றும் கணவனை கண்டுபிடிப்பது எப்படி?

ஏமாற்றம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம். அதுவும் கணவன் அல்லது மனைவி இருவருள் ஒருவர் நன்கு சந்தோஷமாக வாழும் போது, ஒருவர் மட்டும் ஏமாற்றுகிறார்கள் என்றால் அதை ஏற்றுக்கொள்வது என்பது சாதரணமான...

நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய காய்கறிகள்!!

உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் இலங்கையில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அந்த அளவில் நீரிழிவு மக்கள் மத்தியில் பரவிக் கொண்டே வருகிறது. இதற்கு உணவில்...

கண்புரை அறுவை சிகிச்சை செய்தால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் : ஆய்வில் தகவல்!!

கண்புரை அறுவை சிகிச்சை (Cataract Surgery ) செய்தால் நீண்ட நாள் உயிர்வாழ முடியும் என்ற தகவல் சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. Cataract எனப்படும் கண்புரை நோய் மனிதர்களின் பார்வையை பறித்து...

ஒல்லியாக இருப்பது அழகல்ல ஆபத்து!!

பொதுவாகவே அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதிக உடல் எடையினை கொண்டவர்கள் தங்கள் உடல் எடையினை குறைப்பதற்காக டயட், உடற்பயிற்சி போன்ற...

முருங்கையை உண்டவன் வெறும் கையோடு நடப்பானாம் : ஏன் தெரியுமா?

முருங்கை தினமும் தொடர்ந்து பல பணிகளை நாம் செய்து வருகிறோம். இன்றளவில் பல நோய்கள் நம்மிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பரவி வருகிறது. நமது உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகளவு இருக்கும் பட்சத்தில், நமக்கு...

உடல் துர்நாற்றத்தால் அவதியா? இதோ வீட்டு வைத்தியம்!!

நமது உடலில் சுரக்கும் வியர்வையுடன் பாக்டீரியா சேரும் போது உண்டாகும் ஒரு வித மணமே துர்நாற்றமாக மாறுகிறது. ஆண், பெண் இருவருக்கும் இளம் வயதில் இந்த பிரச்சனை அதிகமாக இருக்கும்.தட்பவெட்ப நிலை மாற்றத்தால் நமது...

சாப்பிட்டவுடன் சூடான தண்ணீர் அருந்தலாமா?

சூடான தண்ணீர் குடிக்கலாமா? அதனை எப்போதும் குடிக்கலாம்? என்பது பற்றிய ஏராளமான சந்தேகங்களும், அதற்கான பதில்களும் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என்சைம்கள் மற்றும்...

அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?

இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும். இதோ...

இரவு தூக்கத்தை தவிர்ப்பதால் இத்தனை ஆபத்தா?

இரவு நெடு நேரம் தூக்கத்தை தவிர்ப்பதால் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு உடல் உபாதைகள் தோன்றக் கூடும் என ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. ஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும்....

எச்சரிக்கை : கழிவறையில் தொலைபேசியை பயன்படுத்தினால் கொரோனாவுக்கு அதிக வாய்ப்பு!!

கொரோனா வைரஸ் மொபைல் போன்களை கழிப்பறையில் பயன்படுத்துவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் மிகப் பெரிய தொற்று நோயாக மாறி வருகிறது. மனிதர்களிடமிருந்து பரவும் இந்த நோய்,...

சுவையான கேரட் அல்வா செய்வது எப்படி?

மிகவும் சுவையான இனிப்புப் பண்டங்களில் ஒன்றான கேரட் அல்வா செய்வது எப்படியென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்:- கேரட் - 200 கிராம் சீனி - 500 கிராம் நெய் - 400 கிராம் முந்திரிப்பருப்பு - 75 கிராம் கோதுமை மா...

குடிப்பழக்கத்தில் இருந்து மீள வேண்டுமா?

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை குணப்படுத்த அலோபதி மருந்து ஒன்றினை அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தியுள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எவ்வளவு முயன்றாலும் அப்பழக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் போகிறது. இதற்கு காரணம் குடி சம்பந்தப்பட்ட...

வாய் குறித்த முக்கியமான ஆரோக்கிய குறிப்புகள்!!

கடைப்பிடிக்க வேண்டியவை.. 1. தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும். குறைந்தது இரண்டு நிமிடங்கள் மிருதுவான பல் துலக்கியைக் கொண்டு ஈறுகளில் முன்னும் பின்னுமாக இல்லாமல் 45 பாகை சாய்த்துப் பிடித்து மெதுவாகச்...

உடல் பருமனை கட்டுப்படுத்தும் அக்னி முத்திரை!!

கை விரல்களை நீட்டிக்கொண்டு மோதிர விரலை மட்டும் மடக்கி அதன் மேல் கட்டை விரலால் மோதிர விரலை மெல்ல அழுத்தம் தரவேண்டும். மற்ற விரல்கள் நீட்டிக்கொள்ளவும். இந்த முத்திரையை தினமும் காலை வெறும் வயிற்றில்...