இளம் பெண்களின் திருமண ஆசைகள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

தங்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கின்ற, தனி மனித சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை போடாத குணவாளனாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே இன்றைய இளம் பெண்களின் திருமணக் கனவுகளாக மலர்ந்து கொண்டிருக்கின்றது. இளம் பெண்களின் கல்யாண ஆசைகள் தங்கள்...

இரவு நேரத்தில் நொறுக்குத் தீனி சாப்பிடலாமா?

இரவுகளில் திடீரென பசி எடுத்தால் வெறும் வயிற்றோடு படுக்க தேவையில்லை. மிகவும் குறிப்பிட்ட வயிறு நிறையக் கூடிய சிற்றுண்டிகளை சாப்பிடலாம். இரவுகளில் நொறுக்கு தீனி சாப்பிடக் கூடாது, ஜீரண உறுப்புகள் பாதிக்கப்படும் என சொல்லக்...

நுளம்புக் கடியைத் தவிர்க்கும் வெட்டிவேர்!!

இன்றைய காலங்களில் நுளம்பு கடியால் பாதிக்கப்பட்டு டெங்கு காய்ச்சல், சிக்கூன் குனியா காய்ச்சல், மலேரியா காய்ச்சல் என பலதரப்பட்ட நோய்களை எதிர்கொள்கிறோம். இதற்கு காரணமான நுளம்புகளை வீட்டிற்குள் வரவிடாமல் தடுக்க தற்போது சந்தையில்...

ஆண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய சில உணவுகளை பற்றி உங்களுக்குத் தெரியுமா?

தண்ணீர் குறைவாக குடிப்பதும் தவறு, அளவுக்கு அதிகமாக குடிப்பதும் தவறு. மேலும், அவரவர் உடல் எடை, வயது, உடல்நலம், வேலைபாடு குறித்து நீரின் அளவு வேறுபாடும். அளவுக்கு குறைவாய் தண்ணீர் பருகவதால் உடலில்...

சருமத்தை சுத்தமாக்கும் எலுமிச்சை பேஸ் பேக்!!

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, தினமும் அலுவலகம் செல்லும் டென்ஷனில் சருமத்தை பாதுகாப்பது சற்று கடினமான காரியமாகவே இருக்கும். இனி அதை பற்றி கவலைப்பட வேண்டாம். எப்போதும் ப்ரஷ்ஷாக இருக்க பிரத்யேக குளியல் பவுடரை வீட்டிலேயே...

சோம்பேறிகளே அதிக நுண்ணறிவு திறன் கொண்டவர்கள் : ஆய்வில் தகவல்!!

அமெரிக்காவின் புளோரிடா கல்ப் கோஸ்ட் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் அதிக சுறுசுறுப்பான 30 மாணவர்களையும், அதிகம் சிந்தனை செய்யும் 30 மாணவர்களையும் தேர்வு செய்து, ஒரு வாரத்திற்கு அவர்களின்...

தமிழர் திருமணத்தில் தாலி நுழைந்த கதை : ஒவ்வொரு தமிழனும் அவசியம் அறியவேண்டியவை!!

தாலி கட்டும் வழக்கம் பற்றி சில இணையங்களில் பிழையாக கிடைத்த தகவல்களை பதிவிட்டிருந்தமையை அண்மையில் காணக்கூடியதாய் இருந்தது . சங்ககாலத்தில் தாலி கட்டும் கிரியை முறை திருமணம் இல்லை. சங்கமருவியகாலத்தில் சங்கக் காதல் சந்தேகக்காதல்...

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!!

சோடா சோடாவில் கார்போனேட்டட் அசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள அசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். தக்காளி தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு...

உடல் எடையைக் கட்­டுப்பாட்டில் வைத்­தி­ருக்க எளிமை­யான குறிப்­புகள்!!

இன்று பல­ருக்­குள்ள பிரச்­சி­னை தான் உடல் எடை அதி­க­ரித்து காணப்படு­வது. பொது­வாக பல­ருக்கு கீழே குனிந்து சில வேலை­களை செய்­வது கூட கடி­ன­மாக இருக்கும். சிலர் வேலை­களை செய்து முடிப்­ப­தற்குள் களைப்­ப­­டைந்து விடு­வார்கள். எனவே,...

எந்த வயதில் திருமணம் செய்யலாம்?

திருமணம் என்ற வார்த்தையைக் கேட்டாலே போதும் அனைவரது மனதிலும் ஒரு பயம் ஏற்படும். வேண்டாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பார்கள். ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை திருமணம் என்றால் தங்களது சுதந்திரத்தைப் பறிகொடுப்பதாக அர்த்தம். அதுமட்டுமல்லாமல்...

அதிகாலையில் எழுவதில் என்ன நன்மைகள்!!

அதிகாலையில் எழும்படி நம் வீடுகளில் பெரியவர்கள் கத்திக்கொண்டே இருப்பார்கள். ஆனால் பலருக்கு அதுதான் உலக மகா கஷ்டமான காரியம். சரி, அதிகாலையில் எழுவதில் அப்படி என்ன நன்மைகள் இருக்கின்றன என்று தெரியுமா? அதிகாலையில் மூளை...

21 வயது ஆரம்பத்தில் திருமணம் செய்தால் வாழ்வில் நடைபெறும் மாற்றங்கள்!!

அரசு சட்டத்தின் படி ஆண், பெண் இருவருக்கும் திருமண வயது இருபதுகளின் ஆரம்பத்தில் தான் வரையறுக்கப்பட்டுள்ளது எனிலும், நமது வீடுகளில் தான் காலம், நேரம், ஜாதகம் என பலவன கூடி வர வேண்டும்...

கொழுப்பைக் குறைக்கும் ஜேறோனா லைப்போ லேசர் சிகிச்சை!!

எம்மில் பலரும் தற்போது நாவின் சுவைக்கு அடிமையாகிவிட்டோம். அத்துடன் உட்கார்ந்து கொண்டே அதிக நேரம் பணியாற்றும் சூழலுக்கும் ஆட்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதன் காரணமாக உடல் எடை அதிகரித்து இடுப்பு அளவு பெருத்துவிட்டது. இதனை...

குறைமாதக் குழந்தைகள் பிறக்கக் காரணம் என்ன?

கர்ப்ப காலத்தில் தாய்க்கு உயர் ரத்த அழுத்தம் அல்லது கர்ப்ப கால நீரிழிவு, பனிக்குடம் உடைந்து கர்ப்ப வாய் திறந்து கொள்ளுதல், நோய் தொற்று ஏற்படுதல், கர்ப்பத்தில் இரட்டை குழந்தைகள் இருத்தல், செயற்கை...

முப்பது வயதிற்கு மேல் இளமையாக ஜொலிக்க சில டிப்ஸ்!!

முப்பது வயதுகளில்தான் சுருக்கங்களும், சருமம் தொய்வடைவதும், கண்களுக்கு அடியில் பை தொங்குவதும் ஆரம்பிக்கும். அதனை ஆரம்பத்திலேயே கவனித்துவிட்டால் எளிதில் முதுமை தோற்றம் வராது. முன்பு போலில்லாமல் முப்பது வயதுகளிலும் பெண்கள் இருபது வயது...

உங்கள் சருமத்தை ஜொலிக்கச் செய்யும் பழங்கள்!!

மென்மையான சருமம் வேண்டும் என்பது எல்லா பெண்களின் ஆசை. நீங்கள் வீட்டில் சருமத்தை தவறாமல் பராமரிக்கும்போது, சருமத்தின் இயல்பு மாறி மென்மையாகிவிடும். சருமத்தை க்ரீம்கள் போட்டு, மென்மையாக்க முயலாதீர்கள். அவை நல்ல விளைவுகளை தருபவை...