தொழில்நுட்பம்

ஐபோன்களில் இடைநிறுத்தப்படவுள்ள வட்ஸ்அப்!!

எதிர்வரும் மே மாதம் முதல் பல ஐபோன் மொடல்களுக்கு வாட்ஸ்அப் சமூக ஊடக செயலி இனி இயங்க மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஐபோன் 5s, ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ்...

வட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : அறிமுகமானது புதிய வசதி!!

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்அப் (Whatsapp) பயனர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களுக்கு மேலதிக பாதுகாப்பை வழங்கும் நோக்கில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில், ஆங்கிலத்தில் Advanced Chat...

Chat GPTஇல் இனி ப்ளீஸ்- தேங்க் யூ கூற வேண்டாம் : விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!!

சமீபத்தில், OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் எல்ட்மேன் கூறிய ஒரு கூற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ChatGPT இன் AI சாட்போட்களுக்கு "தயவுசெய்து" மற்றும் "நன்றி" என்று பணிவுடன் கூறுபவர்களால் தனக்கு...

அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனை : மனிதர்கள் பார்த்திராத புதிய நிறம்!!

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும், லேசர் உதவியால் மட்டுமே இதை பார்க்க...

உயிரினங்கள் வாழ்வதற்கான புதிய கோள் விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு!!

உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை கொண்ட புதிய கோள் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கே2-18பி (K2-18b) என அழைக்கப்படும் கோளோன்று தொடர்பில் ஆராய்ச்சிகளை நடத்திய கேம்பிரிஜ் பல்கலை கழக குழுவினால் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. K2-18b...

சமூக வலைத்தளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!!

சிறுவர்களுக்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு மெட்டா (Meta) நிறுவனம் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பேஸ்புக், மெசேஜர் , இன்ஸ்டாகிராம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தநிலையில், பெற்றோர்கள் தமது குழந்தைகளின்...

WhatsApp இல் புதிய Update அறிமுகப்படுத்திய Meta நிறுவனம்!!

WhatsApp தங்களுடைய வாடிக்கையாளர்களை கவரும் வகையில், WhatsApp Profile மூலமாக பயனர்கள் தங்களின் Instagram Link-ஐ இணைத்துக் கொள்ளும் வகையில், புதிய Update ஐ Meta நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தவகையில், Facebook, Instagram ,Threads...

விரைவில் சேவையில் இருந்து விடைபெறுகின்றது Skype!!

2025 மே மாதம் முதல் Microsoft நிறுவனம் Skype இணையச் சேவையை நிறுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சேவை 2003ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. 2011ஆம் ஆண்டில் Microsoft நிறுவனம் Skype சேவையை வாங்கியது. இந்த...

சீனா களமிறக்கியுள்ள அடுத்த AI மாதிரி : எச்சரித்துள்ள தொழில் நுட்ப நிபுணர்கள்!!

டீப்சீக் (Deepseek) AI வெளியாகி பேசுபொருளாக உள்ள நிலையில் தற்போது AI மாதிரியொன்றை சீனா(China) வெளியிட்டுள்ளது.  OmniHuman- என்ற மேம்பட்ட AIயை டிக் டொக் நிறுவனத்தின் தாய் அமைப்பான பைட்டேன்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த AI...

தன்னை தானே வடிவமைத்துக்கொள்ளும் AI : ஆய்வுகளில் வெளியாகியுள்ள தகவல்!!

சமீபத்தில் நடத்திய ஆய்வில், ஏஐ மாதிரிகள் ஆபத்தான "ரெட் லைனை" கடப்பதாகவும், தங்களை தாங்களே வடிவமைத்துக்கொள்ளும் (self-replication) திறனை பெறுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த காலத்தில் AI (செயற்கை நுண்ணறிவு) பல துறைகளில் வளர்ச்சி...

பயனர்களுக்கு வட்ஸ்அப் நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு!!

உலகின் முன்னணி குறுந்தகவல் செயலிகளில் ஒன்றான வாட்ஸ்அப் (Whatsapp) செயலியில் தகவல் பரிமாற்றம் சார்ந்து ஏராளமான புது அம்சங்கள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒருபக்கம் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மறுபக்கம்...

தொழில்நுட்ப உலகில் புரட்சி : கூகுள் உருவாக்கியுள்ள குவாண்டம் சிப்!!

புதிய தலைமுறை சிப் மூலம் குவாண்டம் கம்ப்யூட்டிங்கில் ஒரு முக்கிய சவாலை சமாளித்துவிட்டதாக கூகுள் திங்களன்று (10) கூறியது.தொழில்நுட்பத்தில் ஜாம்பவானாக இருக்கும் நிறுவனம், வில்லோ என்ற குவாண்டம் சிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவின் சாண்டா...

இலங்கை மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவால் ஏற்பட்டுள்ள ஆபத்து!!

இலங்கையில் பதின்ம வயது பாடசாலை மாணவர்களின் புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மாற்றியமைத்து ஏமாற்றும் மோசடிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களை பயமுறுத்தி தகாத புகைப்படங்களை பெறும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி...

ஐபோன் வாங்க காத்திருப்போருக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்!!

ஆப்பிள் நிறுவனத்தின் IPhone SE மொடல் பற்றிய தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இவ்வாறான நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் படி, புதிய IPhone SE 4 மொடல் அடுத்த ஆண்டின் முதல்...

மனிதவுருவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலகின் முதல் AI ரோபோ கலைஞர்!!

Ai-Da என அழைக்கப்படும் உலகின் முதல் அல்ட்ரா-ரியலிஸ்டிக் கலைஞர் ரோபோவானது பிரித்தானியாவில் உள்ள எய்டன் மெல்லர் என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது. ஓவியங்களை வரைவதற்காக பயன்படுத்தப்படும் குறித்த AI Model ரோபோவானது, கடந்த 2019ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த...

உலகின் மிகவும் பிரபலமான 10 சமூக வலைத்தளங்கள்!!

உலகின் மிகவும் பிரபலமான 10 சமூக வலைத்தளங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல் Data Reportal இன் சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய உலகளவில் அதிக இணைய பயனர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக...