யாஹு, கூகுள் தரவு மையங்கள் மீது கைவரிசையை காட்டிய அமெரிக்கா!!
யாஹு மற்றும் கூகுள் தரவு மையங்கள் மீது அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் ஊடுருவல்களை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் இருந்து வெளியேறிய முன்னாள் புலனாய்வு அதிகாரி எட்வேட் ஸ்னோவ்டன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இவரின்...
IMO பாவிப்பவரா நீங்கள் : அப்படியாயின் இது உங்களுக்கான எச்சரிக்கைப் பதிவு!!
இன்றைய அதிநவீன வாழ்க்கையில் இணையத்தின் பயன்பாடு மிகவும் அத்தியாவசிமான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இன்று கட்டிப்போடும் ஒன்றாக சமூக வலைத்தளங்கள் மாறியுள்ளன.
இன்றைய மனிதனின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க...
அதிகளவில் வைபர் (Viber) பயன்படுத்துபவர்களா நீங்கள் : இதை கொஞ்சம் படியுங்கள்!!
அதிகமானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் மெசேஜிங் சேவைகளுள் வைபர் சேவையும் ஒன்றாகும். இதன் புதிய பதிப்பில் சில விரும்பத்தக்க மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எனினும் நீங்கள் இதன் புதிய வசதிகளை பெற்றுக்கொள்ள வைபர் செயலியை அதன் அண்மைய பதிப்பிற்கு...
16 ஆண்டுகளின் பின் புதிய லோகோவுடன் கூகுள்!!
கடந்த பதினாறு வருடங்களாக பல்வேறு பரிணாமங்களைக் கண்டுள்ள கூகுள் நிறுவனம், இன்று தன்னுடைய புதிய லோகோவை வெளியிட்டுள்ளது.
முன்பு கணினி மூலம் மட்டுமே கூகுளைப் பயன்படுத்தமுடியும். ஆனால் இப்போது பல ஆப் மற்றும் நவீன...
எச்சரிக்கை : வட்ஸ் அப்பில் பொய்யான லிங்க்!!
வட்ஸ் அப்பில் வீடியோ கோலிங் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் பலரும் அதனை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால் வட்ஸ் அப்பில் இருக்கும் Group Chat போன்று Group Calling இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், பொய்யான...
பேஸ்புக்கின் வருமானம் எவ்வளவு தெரியுமா?
தற்போதைய இணைய உலகை மட்டுமின்றி மக்களையும் ஆட்டிப் படைக்கும் உலகின் மிகப் பெரிய சமூக வலைத்தளமாக பேஸ்புக் காணப்படுகின்றது.
இந்த நிறுவனமானது ஒவ்வொரு வருடத்தினதும் ஒவ்வொரு காலாண்டுப் பகுதியின் வருமானத்தினை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றது.
இதன்...
கையில் பிடித்தபடியே செல்போன் ‘சார்ஜ்’ செய்யும் புதிய தொழில்நுட்பம்
மின்சாரம் செலுத்தாமல் கையில் பிடித்தபடியே செல்போன் ‘சார்ஜ்’ செய்யும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நடுவழியில் செல்லும் போது உங்களின் செல்போன் சார்ஜ் தீர்ந்து off ஆகி விட்டதா? இனி கவலை வேண்டாம். அதற்கு மீண்டும்...
பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!!
பேஸ்புக்கின் மெசேஞ்சர் அப்பில் (Facebook Messenger) பிடித்தவர்களுடன் உரையாடிக் கொண்டே அவர்களின் முகம் பார்த்து Video Calls பேசுவதற்கு ஒரு வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் பரவலாக பயன்படுத்தப்படும் பேஸ்புக்கின் மெசேஞ்சரில் Video...
பயனாளர்களிடம் 2.99 டொலர் கட்டணம் அறவிடப் போகிறதா பேஸ்புக்?
சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் பயனாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டுமென ‘நெஷனல் ரிப்போர்ட்’ (National Report) என்ற இணையத்தளத்தில் வெளியான செய்தி பொய்யானது என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதியிருந்து பயனாளர்கள்...
ஒரே ஒரு செக்கனில் உங்கள் கைப்பேசியினை சார்ஜ் செய்யலாம்!!
ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருப்பது மின்கலத்தின் சார்ஜ் ஆனது விரைவாக குறைவடைவதாகும்.
இதேவேளை அம் மின்கலங்களை மீண்டும் சார்ஜ் செய்வதற்கு நீண்ட நேரம் எடுக்கும்.
இப் பிரச்சினைக்கு தீர்வு தரும் வகையில் புதிய...
மின்சாரத்திலிருந்து உணவு தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை!!
மின்சாரத்தினை பிரதானமாகக் கொண்டு புதிய உணவினை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
Lappeenranta University of Technology (LUT) மற்றும் VTT Technical Research Centre of Finland ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இணைந்தே இப்...
பேஸ்புக்கின் குழுக்களுக்கிடையிலான குரல் வழி அழைப்பு சேவை விஸ்தரிப்பு!!
சமூக வலைத்தளங்கள் வரிசையில் தொடர்ந்தும் தன்னை முதன்மையாக நிறுத்திக்கொள்வதற்கு பேஸ்புக் நிறுவனம் தொடர்ச்சியாக புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்றது.இவ்வாறான செயற்பாட்டின் ஒரு அங்கமாக சிலவாரங்களுக்கு முன்னர் பேஸ்புக் குழுக்களில்உள்ளவர்கள் தம்மிடையே குரல்...
உலகம் அழியப் போகிறதா? பூமியுடன் மோதப் போகும் நிபரு கிரகம்!!
கடந்த காலங்களில் உலக அழிவு தொடர்பில் பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகி இருந்தன. சில வருடங்களுக்கு முன்னர் 2012ஆம் ஆண்டு உலகம் அழியும் என மாயா நாட்காட்டியை அடிப்படையாக கொண்டு கூறப்பட்டு வந்தன.
அது...
தொலைக்காட்சித் தொகுப்பாளரான உலகின் முதல் ரோபோ!!
ஜப்பான் விஞ்ஞானிகள் தயாரித்துள்ள ரோபோ ஒன்று, தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரியவுள்ளது.
ஜப்பானில் உள்ள ஒசாகா பல்கலைக் கழகத்தை சேர்ந்த ரோபாடிக் ஆய்வகத்தில், வரவேற்பாளர் வேலைக்காக ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டது. இதனை, ஆய்வக இயக்குனர் ஹிரோஷி...
சாரதி இன்றி இயங்கும் ரோபோ!!
தொழில்நுட்ப வளர்ச்சியின் புதிய கண்டுபிடிப்பாக, வாடிக்கையாளரின் வீடு வீடாக சென்று பீட்சாவை விநியோகம் செய்யும் ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உலக அளவில் பீட்சா விநியோகத்தில் முன்னணியில் உள்ள ‘டொமினோஸ்’ நிறுவனம் உருவாக்கியுள்ளது.
தற்பொழுது உலகின்...
Firefox 22 புத்தம் புதிய பதிப்பு அறிமுகம்
முன்னணி இணைய உலாவிகளின் வரிசையில் இடம்பிடித்திருக்கும் Mozilla நிறுவனம் Firefox உலாவியின் Firefox 22 எனும் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது.
Windows, Mac, Android மற்றும் Linux இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இப்புதிய...
















