தொழில்நுட்பம்

வட்ஸ்அப்பில் தவறுதலாக அனுப்பிய மெசேஜை அன்சென்ட் செய்யும் புதிய வசதி விரைவில் அறிமுகம்!!

வட்ஸ்அப்பில் தவறுதலாக ஒரு மெசேஜை அனுப்பி விட்டீர்கள் என்றால் ஐந்து நிமிடத்திற்குள் அது தவறான மெசேஜ் என்று கண்டு பிடித்து விட்டீர்களானால் தப்பிக்கலாம். ஐந்து நிமிடத்திற்குள் நீங்கள் அனுப்பிய தப்பான மெசேஜை அன்சென்ட் பண்ணி...

உங்கள் அந்தரங்க தகவல்களை திருடும் Track View : தப்பிப்பது எப்படி?

இன்றைய தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன் இல்லாமல் அணுவும் அசையாது என்ற நிலை தான். எது இருக்கிறதோ இல்லையோ ஸ்மார்ட்போன்கள் இருந்தால் போதும் என்ற நிலைக்கு இளசுகள் வந்துவிட்டனர். அதுவும் புதுப்புது ஆப்களை தரவிறக்கம் செய்து...

கார்களைப் போலவே சாதாரணமாக அனைவரும் பயன்படுத்தக்கூடிய சிறிய ரக விமானம் விற்பனைக்கு வருகிறது!!

கார்களைப் போலவே சாதாரணமாக அனைவரும் பயன்படுத்தக்கூடிய சிறிய ரக விமானத்தை ஜெர்மனியைச் சேர்ந்த லிலியம் என்ற நிறுவனம் உருவாக்கி வருகிறது. வீட்டு மின்சாரத்தைக் கொண்டு மின்னேற்றம் செய்துகொள்ளும் வசதியுடன் இரண்டு பேருடன் 500 கிலோ...

24 மணிநேரத்தில் வீடு கட்டலாம்! நம்பமுடியாத உண்மை!!

ரஷ்யாவில் அபிஸ் கோர்(Apis Cor) என்னும் நிறுவனம் தனது முப்பரிமான இயந்திரம் மூலம் 24 மணி நேரத்தில் வீடு கட்டி சாதனை படைத்துள்ளது.வீடு கட்டுவது என்பது சில காலம் எடுக்கும் விடயம் என்பது...

உங்கள் ரகசிய கோப்புகளை லொக் செய்வது எப்படி?

அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ லப்டப் அல்லது கணனியில் உள்ள தகவல்கள் திருடு போகாமல் அதனை பாதுகாப்பதற்கு சில Software-களை நாம் உபயோகிப்போம். எந்த Software-ம் பயன்படுத்தாமல் ஒரு பைலினை நம்மால் பூட்டி(Lock) வைக்க இயலும்....

ஒரு தமிழருக்காக லோகோவையே மாற்றிய கூகுள் : யார் அவர்? வியக்கவைக்கும் தகவல்கள்!!

கூகுள் லோகோவில் பிரபல மருத்துவர் கோவிந்தப்பா வெங்கடசாமியின் படம் இடம்பிடித்துள்ளது தமிழர்களை பெருமையில் ஆழ்த்தியுள்ளது. கூகுள் தனது லோகோவை தினமும் முக்கியமாக நபர்களுக்காக மட்டும் மாற்றும். அதாவது கூகுள் டூடிள் என அழைக்கப்படும் இதில்...

அதிரடி மாற்றத்திற்கு உட்படும் பேஸ்புக் வசதி!!

பேஸ்புக் கணக்கு ஒன்று உருவாக்கும் போது குறித்த பயனர் என்ன பால் என்பதை தெரிவு செய்வது கட்டாயமாகும். எனினும் இதுவரை காலமும் இந்த வசதியில் ஆண் அல்லது பெண் என்று இலகுவாக தெரிவு...

பேஸ்புக்கில் கருத்துக்களை சுயமாகவே எழுத புதிய வைரஸ்

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், தானாகவே லைக் போட்டு, கருத்துக்களை(Comment) எழுதும்வைரஸ் ஒன்றினை, வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் எழுதும் நிறுவனத்தினர் கண்டறிந்துள்ளனர். நல்ல வேளையாக, இது பிரேசில் நாட்டு பேஸ்புக் கணக்குகளில் மட்டுமே, தற்போதைக்கு,இயங்குகிறது. மற்றநாடுகளிலும்,...

யூடியூப் வீடியோக்களை தொடர்ந்து பார்க்க பயனுள்ள குறிப்புகள்!!

நீங்கள் யூடியூபில் வீடியோ பார்ப்பவரா? உங்களுக்குப் பிடித்த பாடல்கள், படங்கள், வித்தியாசமான வீடியோக்கள், கல்வித் தொடர்புடைய வீடியோக்கள் இப்படி உங்களுக்குத் தேவையான வீடியோக்களை நீங்கள் யூடியூப் மூலம் பார்க்கும்போது அது முடிந்தவுடன் மீண்டும்...

விண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்!!

வானிலாளர்கள் மர்மமான, சக்தி வாய்ந்த வரைவான ரேடியோ சமிக்ஞைகள் புவியை வந்தடைவதை கண்டுபிடித்துள்ளனர். இது அறியப்பட்ட ஆண்டு, மாதம், திகதி கொண்டு FRB 180725A எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஆச்சர்யமான விடயம் யாதெனில் அதிகளவான...

கமரா, ரிமோட், மைக்ரோஃபோன் வசதியுடன் அமேசான் பூட்டு அறிமுகம்!!

சிறப்புத்திறன் கொண்ட பாதுகாப்பு கெமரா மற்றும் ரிமோட் மூலம் இயங்கும் பூட்டை அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தனது முதன்மை வாடிக்கையாளர்கள் வீட்டில் இல்லாதபோது அமேசான் பொருட்களை விநியோகம் (Delivery) செய்யும் வகையில், முதலில் இது...

iPhone X இற்கு நிகரான வடிவமைப்பில் Huawei P20!!

Huawei நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Huawei P20 இனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிலையில் கைப்பேசி தொடர்பான சில புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன. இக் கைப்பேசியானது 5.6 அங்குல அளவுடைய FHD+ தொடுதிரையினைக்...

கூகுளுடன் இணைந்த சாம்சங்!!

இணையதளத்தின் ஜாம்பவான் கூகுளுக்கும், மொபைல் உலகின் ஜாம்பவான் சாம்சங்கிற்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையின் பெருநிறுவனங்களான சாம்சங்கும், கூகுளும் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன. அதாவது அறிவுசார் தொழில்நுட்ப சொத்துகளின் மீது...

1,200 ஆண்டு பழமையான கணணி கண்டுபிடிப்பு!!

துருக்கியை சேர்ந்த தொல் பொருள் ஆய்வாளர்கள் 1200 ஆண்டுகளுக்கு முந்தய மரத்தாலான ஒரு பொருளை கண்டறிந்துள்ளனர். இது டேபிளட் கணனிக்கு இணையான பழைய பொருளாக இருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்...

சைக்கிள் சலவை இயந்திரம்: புதிய கண்டுபிடிப்பு!!

துணி துவைக்க உதவும் சைக்கிள் சலவை இயந்திரம் ஒன்றை சீனாவை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். சைக்கிள் ஓட்டுவது என்பது உடலுக்கு சிறந்த உடற்பயிற்சியாக கருதப்படுகிறது, உடலின் இரத்த ஓட்டங்கள் சீரான முறையில் நடப்பதற்கு...

உங்கள் கணினியின் வேகம் குறைவாக உள்ளதா : தீர்வுகள் இதோ!!’

கணினி என்பது இன்று இன்றியமையாத பொருளாகி விட்டது. அதை உபயோகபடுத்தும் அனைவரும் அது வேகமாக செயல்பட வேண்டும் என்றே விரும்புவார்கள். ஆனால் பல கணினிகள் மெதுவாக இயங்கி நம்மை வெறுப்பேற்றும். கணினி மெதுவாக...