தொழில்நுட்பம்

நீங்கள் உங்கள் விரல் நுனியில் தொழில்நுட்பத்தை வைத்திருப்பவர்களா? அப்போ இது உங்களுக்கான செய்தி

வட்ஸ் அப் தற்போது அன்ட்ரொயிட் பயனாளர்களுக்கு, அதன் பீட்டா பதிப்பை புதிய சலுகையாக வழங்கியுள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் அதன் புதிய அம்சத்தை அனைவருக்கும் முன்னதாகவே சோதித்து கொள்ளலாம்.இதற்கு அன்ட்ரொயிட்பயனாளர்கள், கூகுள் பிளே...

கண் தான் ‘மவுஸ்’.. பார்வைதான் ‘கர்சர்’.. தமிழக பள்ளி மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு!!

தஞ்சாவூரில்.. டெக்னாலஜியை சரியாக பயன்படுத்தினால், இளைய தலைமுறை இந்தியாவை முன்னோக்கி எடுத்துச் செல்லும் என்பதற்கு உதாரணமாய் தமிழக பள்ளி மாணவர் ஒருவர் சாதித்திருக்கிறார்.‌ தஞ்சாவூர் அருகே உள்ள படுகோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும்...

இனி வட்ஸ் அப் மூலமாக பணப் பரிமாற்றம் செய்யலாம் : வட்ஸ் அப்பின் புதிய வசதி அறிமுகம்!!

வட்ஸ்அப் செயலியில் பணப் பரிமாற்றம் செய்யும் புதிய வசதியை, அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வட்ஸ்அப் செயலியில் பணப் பரிமாற்றம் செய்யும் வசதி, அடுத்த மாதம் முதல் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

ஜனவரி 1ம் திகதி தொடக்கம் வட்ஸ்அப் செயலியில் வரும் புதிய நடைமுறை!!

வட்ஸ்அப்.. எதிர்வரும் ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் சில வகை ஸ்மார்ட் தொலைபேசிகளில் வட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வட்ஸ்அப்பின் புதிய அப்டேட் காரணமாக சில பழைய வகையான ஸ்மார்ட்...

அப்பிள் நிறுவனத்தின் புதிய சாதனை!!

மூன்றே நாட்களில் ஒரு கோடி ஸ்மார்ட்போன்களை விற்று அப்பிள் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது. அப்பிள் நிறுவனம் ஸ்மார்ட்போன் வரிசையில் சிக்ஸ் எஸ், சிக்ஸ் எஸ் பிளஸ் ஆகிய புதிய பதிப்புகளை கடந்த வெள்ளிக்கிழமை...

இன்ஸ்டாகிராம் தவறை கண்டுபிடித்தது எப்படி : 20 லட்சம் வென்ற தமிழன்!!

லக்ஷ்மன் முத்தையா தமிழகத்தைச் சேர்ந்த இளைஞன் இன்ஸ்டாகிராமில் இருக்கும் தவறை சுட்டிக் காட்டி அதற்கு 20 லட்சம் ரூபாய் பரிசு வாங்கிய நிலையில், அதை நான் எப்படி சுட்டிக் காட்டினேன் என்பதை கூறியுள்ளார். தற்போது இருக்கும்...

4 வருடங்களுக்கு முன் இ றந்த ம களை தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் சந்தித்த தாய்!!

தொழில்நுட்பத்தின் மூலம்.. பெயரிடப்படாத ஒரு இரத்த நோயால் நான்கு வருடங்களுக்கு முன் இறந்த தனது மகளை, தென் கொரியாவை சேர்ந்த தாய் ஒருவர் VR (Virtual reality) தொழில்நுட்பம் மூலமாக மீண்டும் சந்தித்துள்ளார். “Meeting You”...

தனது கனவு திட்டத்திற்கு விடை கொடுக்கின்றது கூகுள்!!

கூகுள் நிறுவனம் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு உலகிற்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வருகின்றமை தெரிந்ததே. இவற்றின் வரிசையில் Tango எனும் திட்டத்தினை 2014ம் ஆண்டில் ஆரம்பித்தது. இது கமெராக்களின் புதிய புரட்சியை...

அண்டி வைரசால் நன்மையை விட தீமைகளே அதிகம் : கனடா ஆராய்ச்சியாளர்கள்!!

கணினியில் பாதுகாப்பிற்காக இயங்கும் அண்டி வைரசால், ஒன்லைன் பணப் பரிவர்த்தனைகள், வங்கிச் சேவைகள் பாதுகாப்பாக செயல்படுவது இல்லை என ஆராய்ச்சி ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. கனடாவின், மொன்ரியலில் உள்ள கோன்கோடியா (Concordia) பலகலைக்கழகம் நடத்திய...

அதிரடி மாற்றத்திற்கு உட்படும் பேஸ்புக் வசதி!!

பேஸ்புக் கணக்கு ஒன்று உருவாக்கும் போது குறித்த பயனர் என்ன பால் என்பதை தெரிவு செய்வது கட்டாயமாகும். எனினும் இதுவரை காலமும் இந்த வசதியில் ஆண் அல்லது பெண் என்று இலகுவாக தெரிவு...

கூகுளுடன் கைகோர்க்கும் பேஸ்புக் : காரணம் இதுதான்!!

இணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனமும், முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக்கும் விரைவில் இணைந்து பணியாற்றக் காத்திருக்கின்றன. இன்னும் இரு மாதங்களில் பிரான்ஸ் நாட்டில் இடம்பெறவுள்ள தேர்தலின் போது போலியான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கவே இந்த...

இறந்த பின்னர் பேஸ்புக், டுவிட்டர் கணக்குகள் என்னாகும் : ஒரு சுவாரஸ்ய பதிவு!!

பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களின் ஆதிக்கம் இன்று உலகம் முழுதும் பரவி கிடக்கிறது. இதை பயன்படுத்துபவர்கள் தாங்கள் உயிருடன் இருக்கும் வரை அதன் பயன்படுத்துகிறார்கள் பின்னர் அந்த கணக்கு என்ன ஆகிறது? நமது உறவினர்களோ,...

பட்டரியில் இயங்கக்கூடிய அதிநவீன சொகுசுக் கார் அறிமுகம்!!

லூசிட் மோட்டார்ஸ் நிறுவனம், பட்டரியில் இயங்கக்கூடிய அதிநவீன சொகுசுக் காரை அறிமுகம் செய்துள்ளது. செடான் ரகத்தைச் சேர்ந்த இந்த காரின் விலை ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களாகும். லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற வாகன...

வால் நட்சத்திரத்தில் தரையிறங்கும் ஐரோப்பிய விண்கலம்!!

வால் நட்சத்திரத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட விண்கலம், அதன் இறுதிக் கட்டப் பாதையை வெற்றிகரமாக எட்டியுள்ளதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. வால் நட்சத்திர ஆராய்ச்சிக்காக கடந்த 2004ம் ஆண்டு, பிலே எனப்படும்...

விரைவில் WiFi சேவையை அறிமுகப்படுத்த ​பேஸ்புக் நடவடிக்கை!!

பிரபல சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக், அதன் பயனாளர்களுக்கு WiFi சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. பேஸ்புக் உலகம் முழுவதும் உள்ள அதன் பயனாளர்களுக்கு ‘Express WiFi’ எனும் புதிய திட்டத்தை தொடங்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இணைய...

செல்போன்களால் ப ரவும் வினோத வி யாதிகள் : அ திரவைக்கும் தகவல்!!

செல்போன்களால்.. இன்றைய காலக்கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கையில் பார்த்தாலும் கைத்தொலைபேசி காணப்படுகின்றது. இருந்தாலும் இது இன்றை உலகில் ஆ ளை கொ ல்லும் அ ரக்கனாக மாறிவிட்டது. ஏனென்றால் சமீபத்தில் நடத்தில்...