தொழில்நுட்பம்

Blu Products அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி!!

Blu Products எனும் நிறுவனம் Blu Studio 7.0 எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது. இக் கைப்பேசியானது 7 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரை, 64-bit Qualcomm...

ஸ்கைப் தரும் அதி உயர் பாதுகாப்பு!!

இலவச வீடியோ சட்டிங் மற்றும் குரல் வழி அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய ஸ்கைப் சேவையினை வழங்கும் உலகின் முன்னணி இணைய நிறுவனமான மைக்ரோசொப்ட் ஆனது தனது பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்த புதிய முயற்சி ஒன்றினை...

பார்வைத்திறன் அற்றவர்களுக்கு உதவும் புதிய மொபைல் அப்ளிகேசன் அறிமுகம்!!

செல்போன்களின் உதவியால் இவ்வுலகை கைக்குள் கொண்டுவர முடியும் என்றால் அதில் செயலிகளின் பங்கு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருக்கும். அந்த அளவுக்கு செயலிகள் சந்தையில், நாளுக்கு நாள் புதிய செயலிகள் வந்த வண்ணமுள்ளன. அந்த...

மற்றுமொரு அதிரடி வசதியினை அறிமுகம் செய்தது யூடியூப்!!

வீடியோக்களை ஒன்லைனில் பகிர்ந்துகொள்ளும் வசதியினை தரும் யூடியூப் தளமானது பல வசதிகளையும் பயனர்களுக்கு தருகின்றது. இவற்றில் நேரடி ஒளிபரப்பினை செய்யும் வசதியும் பிரதானமாகக் காணப்படுகின்றது. தற்போது இவ் வசதியில் 4K வீடியோக்களையும் நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடிய...

ஆபத்து காலத்தில் பெண்களுக்கு உதவும் கைப்பேசி பட்டன் அறிமுகம்!!

ஆபத்து காலத்தில் பெண்களுக்கு உதவுகிற வகையில் உபயோகத்தில் இருக்கும் எல்லா செல்போன்களிலும் அவசர உதவி பட்டன் (பேனிக் பட்டன்) வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கைப்பேசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு...

இடைக்கால கட்டுப்பாடுகளை நீக்கியது பேஸ்புக்!!

கழுத்து வெட்டப்படும் காட்சி உள்ளிட்ட மோசமான வன்முறைகளை வெளிப்படுத்தும் வீடியோ பதிவுகளை வெளியிடுவதற்கும் அவற்றை பகிர்ந்துகொள்ளவும் மீண்டும் அனுமதிக்கும் விதத்தில் சமூக இணைய வலைத்தளமான பேஸ்புக் தனது விதிகளை மாற்றிக்கொண்டுள்ளது. இவ்வாறான வீடியோ காட்சிகள்...

சந்திரனில் மறைந்து கிடக்கும் 280 எரிமலைகள்!

சந்திரனில் 280 எரிமலைகள் மறைந்து கிடப்பதாக அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சந்திரன் குறித்து பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் உள்ள கர்டின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் சந்திரனின்...

செவ்வாய்க் கிரகத்தில் அதிக கதிர்வீச்சு ஆபத்து: நாசா

எதிர்காலத்தில் செவ்வாய்க் கிரகத்திற்கு செல்லக்கூடிய விண்வெளி வீரர்கள் கடுமையான கதிரியக்கத் தாக்கத்துக்கு உள்ளாக நேரிடும் என்று அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா எச்சரித்துள்ளது. பாதுகாப்பு விதிமுறைகள் உடன்படும் அளவைவிட கூடுதலான அளவுக்கு அங்கு...

வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு அந்நிறுவனம் வழங்கியுள்ள அதிரடி அறிவிப்பு!!

வாட்ஸ் அப்.. உலக வாழ் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு மெட்டா நிறுவனம் புதிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பயனாளர்கள் தங்களுக்கே குறுந்தகவல் அனுப்பிக்கொள்ளும் வசதி குறித்து வாட்ஸ் ஆப் நிறுவனம் பரிசோதனை செய்து...

பலூன்கள் மூலம் இணையத்தள இணைப்பு வழங்கும் கூகுள்!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் இணையத்தள பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில் ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்களில் இணையத்தள தொடர்புகளை அளிக்ககூடிய கருவிகள்...

கடும் கோடையிலும் ஏசியுடன் உலாவர குளிர்வூட்டும் சட்டை..!

கடும் கோடையிலும், வியர்வை வெளியேறாமல் இருக்கவும் குளுமையை உணரும் வகையிலும் ஏசி ஜாக்கெட் எனப்படும் குளிர்வூட்டும் சட்டையை அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆய்வாளர் வடிவமைத்துள்ளார். கோடை காலங்களில் நிலவும் கடும் வெப்பத்தால், மக்கள் வெளியில் செல்ல...

பூமியைச் சுற்றும் சிறு கோள் 2016 HO3 : ஈர்ப்பு சக்தியால் உந்தப்பட்டு அங்குமிங்கும் தாண்டுகிறது!!

பூமியைச் சுற்றும் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிறு கோள் தொடர்பான விபரங்களை அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டு வருகின்றார்கள். பூமிக்கு அருகில் உள்ள அல்லது கால் செயற்கைக் கோள் என்று அழைக்க உதாரணமாகக் கருதப்படும் இந்த சிறு...

அனுப்பிய மெயிலை திரும்பப் பெறும் வசதியை அறிமுகப்படுத்தியது ஜி-மெயில்!!

அனுப்பிய மெயிலை திரும்பப் பெறும் வசதியை ஜி-மெயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அனுப்பிய மெயிலை திரும்ப பெற முடியாததாக இருந்து வந்தது. இந்நிலையில் மின்னஞ்சல் தளத்தில் முன்னணி நிறுவனமாகவுள்ள ஜி-மெயில் அனுப்பிய மெயிலை திரும்பு பெறும்...

உலகிலேயே பெரிய தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தும் LG!!

உலகளாவிய ரீதியில் மக்களின் நம்பிக்கையை வென்ற இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான LG ஆனது பெரிய OLED தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. Ultra High Definition தொழில்நுட்பத்தினை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இத்தொலைக்காட்சியானது 77 அங்குல...

பேஸ்புக்கில் வீடியோக்களை தேடுவதற்கான புதிய வசதி!!

பேஸ்புக் நிறுவனம் அதிரடியாக பல புதிய அம்சங்களை பயனர்களுக்காக அறிமுகம் செய்துவருகின்றது. இவற்றின் ஒரு பகுதியாக சில தினங்களுக்கு முன்னர் நேரடி ஒளிபரப்பு வசதியினை அறிமுகம் செய்திருந்தது. இவ்வாறான நிலையில் மற்றுமொரு இலகுவானதும், பயனுள்ளதுமான...

குறட்டைக்கு இனி விடுதலை : வந்துவிட்டது புதிய தொழில்நுட்பம்!!

குறட்டை என்பது பாரிய நோய் இல்லை எனினும் இது பலரது தூக்கத்தை தொலைக்கக்கூடியது. இதனால் விவாகரத்துக்கள் இடம்பெற்ற சம்பவங்கள் கூட அறிந்திருப்பீர்கள். குறட்டையினை குறைப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்ற போதிலும் அவை நூறு சதவீதம்...