தொழில்நுட்பம்

புதிய வசதியை அறிமுகம் செய்யும் வட்ஸ்அப்!!

வைபர் செயலிக்கு போட்டியாக காணப்படும் வட்ஸ்அப் செயலியில் நாளுக்கு நாள் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றின் வரிசையில் சேமிப்பு கொள்ளளவு பயன்பாட்டினை முகாமைத்துவம் செய்யக்கூடிய வசதி ஒன்று விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இவ்...

விண்டோஸ் 10 கையடக்கத்தொலைபேசிக்கு ஆப்பு வைத்த மைக்ரோசொப்ட்!!

ஸ்மார்ட்போன் சந்தையில் தனது தயாரிப்பான விண்டோஸ் 10 கையடக்கத்தொலைபேசியானது பெரிதும் வரவேற்பைப் பெறாததால் அதனை மேம்படுவதுவதை முற்றிலும் நிறுத்துவதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. மைக்ரோசொப்டின் இந்த அறிவிப்பையடுத்து, விண்டோஸ் கையடக்கத்தொலைபேசி பயனாளர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். கடந்த...

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள மடிக்கும் வசதி கொண்ட மொபைல்போன்!!

தொழில்நுட்ப சந்தையில் சேதைனை முயற்சியில் இருந்த மடிக்கும் வசதியுடன் கூடிய மொபைல் போனை சாம்சங் நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது. மொபைல் போன்கள் தற்போது மக்களின் அத்தியாவசிய தேவையாகிவிட்டது எனவே அவற்றை மக்கள் விரும்பும் வகையில்...

இன்னும் 10 வருடங்களில் பயன்பாட்டிற்கு வரவுள்ள பட்டரியில் இயங்கும் பயணிகள் விமானம்!!

பட்டரியில் இயங்கும் பயணிகள் விமானம் இன்னும் 10 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமானங்கள் பெட்ரோல் மூலம் இயங்குகின்றன. இதனால் மிக அதிக செலவாகிறது. எனவே மாற்று எரிபொருளை பயன்படுத்தி இயக்கும் நடவடிக்கையில்...

முகத்தைக் காட்டினால் பணம் கிடைக்கும் அதிசயம்!!

சீனாவின் ஜினான் நகரில் தானியங்கி பண இயந்திரத்தில் பணம் வைப்புச் செய்யவோ, மீளப் பெறவோ அட்டைகள் தேவையில்லை; முகத்தைக் காட்டினால் போதும். சீனாவின் விவசாய வங்கியே இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவுக்கு இது புதிய...

ஐ.ஓ.எஸ் 11 அப்டேட் செய்தவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!!

அப்பிள் நிறுவனம் அண்மையில் தனது கையடக்கத்தொலைபேசி பயன்பாட்டாளர்களுக்கு புதிய இயங்குதள பதிப்பினை அறிமுகம் செய்திருந்தது. பல புதிய அம்சங்களுடன் அறிமுகமாகிய இப் பதிப்பு தொடர்பில் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களை பயன்படுத்துபவர்கள் பெரும் எதிர்பார்ப்பில்...

குறட்டை விடுவதை தடுக்கும் புதிய கருவி கண்டுபிடிப்பு : நோபல் பரிசு வழங்க முடிவு!!

குறட்டை விடுவதை தடுக்கும் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்த சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச அளவில் மகத்தான சாதனை படைத்த நபர்களுக்கு அமைதிக்கான நோபல்...

உங்கள் ஸ்மார்ட் கைப்பேசிகளை 10 செக்கன்களில் ஹேக் செய்யலாம்!!

Armis என்பது தொழில்நுட்ப ரீதியில் ஏற்படும் பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிதல் மற்றும் பாதுகாப்பு முறைமைகளை உருவாக்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தற்போது அதிர வைக்கும் உண்மை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதாவது மொபைல் சாதனங்களை தொடாமலே...

பயனாளர்களின் தகவல்களைத் திருடுகிறதா சரஹா?

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் புகழ்பெற்ற சரஹா, பயனாளிகளின் அலைபேசியில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களைத் திருடி, தங்கள் நிறுவன சேர்வர்களில் சேகரிக்கும் விபரம் வெளிவந்துள்ளது. சமீபத்தில் மிக அதிகளவில் தரவிறக்கம் செய்யப்பட்ட மொபைல் அப்ளிகேஷனான சரஹா...

நீங்கள் கூகுளில் தேடக்கூடாத 5 முக்கிய வார்த்தைகள்!!

கூகுள் வலைத்தளத்தில் நீங்கள் தேடக்கூடிய அனைவற்றிற்கும் நீங்கள்தான் பொறுப்பு. இதனால் உங்கள் IP முகவரி கண்காணிக்கப்படுவது மட்டுமில்லாமல் குற்றவியல் தேடல்கள் காரணமாக 5 முதல் 10 ஆண்டுகள் வரை இதற்கு சிறை தண்டனையும்...

சந்திரனில் நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை : குழப்பத்தில் விஞ்ஞானிகள்!!

பூமியின் துணைக்கிரகமான சந்திரனில் நீர் இருப்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. எனினும், 1972 ஆம் ஆண்டிற்கு பின்னர் மீண்டும் தற்போது விஞ்ஞானிகள் இதுபற்றி பகுப்பாய்வு செய்துள்ளனர். செயற்கைக்கோளிலிருந்து பெறப்பட்ட புகைப்படங்களை வைத்துப் பார்க்கும் போது அங்கு...

சம்சுங் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு சரிவு : Galaxy Note 4 மின்கலங்கள் மீள் அழைப்பு!!

சம்சுங் நிறுவனம் அண்மையில் எதிர்பாராத விளைவாக பாரிய சரிவு ஒன்றினை எதிர்நோக்கியிருந்தது. அதாவது Galaxy Note 7 கைப்பேசியின் மின்கலங்கள் வெடித்து சிதற ஆரம்பித்ததனால் உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான மின்கலங்களை மீளப்பெற்றிருந்தது. இதனால் கொரிய...

இணையவாசிகள் அதிகம் தரவிறக்கம் செய்யும் சரஹா : ஓர் அறிமுகம்!!

இணையவாசிகள் தற்போது அதிகம் தரவிறக்கம் செய்யும் குறுஞ்செய்தி செயலியாக ‘சரஹா’ (Sarahah ) மாறியிருக்கிறது. இதன் மூலம் யாரும் யாருக்கும் அநாமதேய தகவல்களை அனுப்ப முடியும். சரஹா மெசஞ்சர் அப் 2016 ஆம் ஆண்டிலேயே...

ரோபோக்களுக்கிடையில் கலந்துரையாடல் : ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்!!

பேஸ்புக் நிறுவனத்தின் AI ஆராய்ச்சி கூடத்தில் இருக்கும் இரண்டு ரோபோக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் Facebook AI Research (FAIR) ஆராய்ச்சிக் கூடத்தில் இருக்கும் இரண்டு செயற்கை நுண்ணறிவு...

உருகாத ஐஸ்கிரீமை உருவாக்கியுள்ளனர் ஜப்பான் விஞ்ஞானிகள்!!

உருகாத ஐஸ்கிரீமை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். பொதுவாக ஐஸ்கிரீமை குளிர்பதனப் பெட்டியில் இருந்து வெளியே எடுத்து சாப்பிட ஆரம்பிக்கும்போதே உருகி வழிய ஆரம்பித்துவிடும். இதனால், ஐஸ்கிரீமை வேகமாக சாப்பிட்டு முடித்துவிட வேண்டும். இந்த சிக்கலில்...

யூடியூபின் குழந்தைகள் பாதுகாப்பு செயற்பாடு தோல்வி!!

யூடியூபில் குழந்தைகள் பாதுகாப்பை நிர்வகிக்கும் அமைப்பு தோல்வியடைந்து விட்டதாக அந்த நிறுவனத்தின் தன்னார்வக் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன. குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்யும் நபர்கள் அல்லது அதற்கு விரும்பும் நபர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவார்கள் என்ற...