தொழில்நுட்பம்

கண் அசைவிற்குக் கட்டுப்படும் கணினி : புதிய தொழில்நுட்பம் விரைவில்!!

மாற்றுத்திறனாளிகள் எவ்வித இடர்பாடுகளும் இன்றி விரைவாகவும், எளிமையுடனும் கணினியை இயக்கும் விதமாக புதிய வெர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை மைக்ரோசொஃப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் கணினி உபயோகிப்பவரின் கண் அசைவுக்கு அத்தனையும் கட்டுப்படும்...

வட்ஸ்அப் மூலம் வரும் பிரச்சனைகளை தவிர்ப்பது எப்படி?

பெண்களுக்கு தற்போது வரும் பிரச்சினைகளுக்கும் ஆபத்துக்களுக்கும் காரணமாக அமைவது சமூகவளைத்தளங்களாகும். தற்போது உடனுக்கு உடன் செய்திகளை பரிமாற்றத்துக்காக பிரபல்யாமானது ஒன்றுத்தான் வட்ஸ்அப். முகப்புத்தகத்தில் மட்டுமல்லாது வட்ஸ்அப்பிலும் கூட தற்போது பெண்களுக்கு பிரச்சினை வருகின்றது. தெரியாத...

மின்சாரத்திலிருந்து உணவு தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை!!

  மின்சாரத்தினை பிரதானமாகக் கொண்டு புதிய உணவினை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். Lappeenranta University of Technology (LUT) மற்றும் VTT Technical Research Centre of Finland ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இணைந்தே இப்...

மீண்டும் மடிக்கக்கூடிய கைப்பேசியினை அறிமுகம் செய்கின்றது சம்சுங்!!

  சில வருடங்களுக்கு முன்னர் Flip கைப்பேசிகள் எனப்படும் மடிக்கக்கூடிய கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றுக்கு மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு காணப்பட்டது. இவ்வாறிருக்கையில் மீண்டும் இவ்வாறான ஒரு கைப்பேசியினை சம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. SM-G9298...

Instant Search வசதியினை அதிரடியாக நிறுத்தியது கூகுள்!!

இணைய தேடலின்போது குறித்த ஒரு சொல்லினை தட்டச்சு செய்துகொண்டிருக்கும்போது அது தொடர்பாக சில தேடல் முடிவுகளை காட்டுதலே Instant Search எனப்படும். இந்த வசதியினை கூகுள் நிறுவனம் 2010 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகம்...

விரைவில் வருகின்றது பேஸ்புக் டிவி!!

பேஸ்புக் சமூகலைதளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. உலகளவில் பலவிதமான சமூகவலைதளங்கள் பயன்பாட்டில் இருந்தாலும் முன்னனியில் இருப்பது பேஸ்புக் தான். வீடுகளில் தொலைகாட்சி இருந்தாலும் பலர் வீடியோக்களை பேஸ்புக்கில் தான் பார்க்கிறார்கள். இப்படி...

புதிய மைல்கல்லை எட்டியது வட்ஸ் அப் சேவை!!

பேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டதன் பின்னர் வட்ஸ் அப் சேவையானது பல்வேறு சாதனைகளை நிலைநாட்டி வருகின்றது. இந்த வரிசையில் தற்போது செயற்பாட்டு நிலையில் உள்ள நாளாந்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.3 பில்லியனை கடந்து மற்றுமொரு...

சந்திரனில் மிகப்பெரிய ஏரிகள்: விஞ்ஞானிகள் தகவல்!!

சந்திரனில் பாறைகளுக்கு அடியே மிகப்பெரிய ஏரிகள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்பல்லோ விண்கலத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட மண் மாதிரிகள் மற்றும் பாறைகளை கொண்டு சந்திரன் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான...

நாய்களுடனும் பேசலாம் : புதிய கருவி கண்டுபிடிப்பு!!

இன்னும் 10 ஆண்டுகளில் ‘மொழிபெயர்ப்பு கருவி உதவியுடன் நாயுடன் பேச முடியும் என அமெரிக்க பேராசிரியர் ஆய்வு கட்டுரையில் தெரிவித்துள்ளார். வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்கள் தங்களது எஜமானரை பார்த்து குரைக்கும். அதன் மூலம்...

99 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றவுள்ள முழு சூரிய கிரகணம்!!

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நீள் வட்டப்பாதையை நிலவு கடக்கும் போது சூரியனின் ஒளியை நிலவு மறைத்து விடும் நிகழ்வுக்கு சூரிய கிரகணம் என்று பெயர். இதில் முழு கிரகணம், பகுதி கிரகணம், கங்கண கிரகணம்,...

80 தடவைகள் மீண்டும் மீண்டும் அச்சிடக்கூடிய புதிய காகிதம் விஞ்ஞானிகளால் உருவாக்கம்!!

அச்சிட்டதை அழித்து மீண்டும் மீண்டும் 80 முறை வரை அச்சிடத் தகுந்த புதிய காகிதத்தை அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நானோ பார்டிகல்ஸ் என்று அழைக்கப்படும் மிகச் சிறிய துகள்கள் மூலம் இந்தக்...

அதிரடி வசதியை அறிமுகப்படுத்தும் வட்ஸ் அப்!!

வீடியோ அழைப்பு வசதிகள், குரல்வழி அழைப்பு வசதிகள், குழுக்களுக்கு இடையிலான சட்டிங் வசதி உட்பட கோப்புக்களை பரிமாறும் வசதியினையும் வட்ஸ் அப் வழங்கி வருகின்றது. அண்மையில் மேலும் பல கோப்பு வகைகளை பரிமாறிக்கொள்ளக்கூடிய வசதியினை...

பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்தும் நாடு எது தெரியுமா?

உலகளவில் பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 24.1 கோடி பேர் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர், இதுவரையிலும் அமெரிக்காவே முதலிடத்தில் இருந்து வந்தது. இந்தியாவை பொறுத்தவரை கடந்த...

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் திடீர் அறிவிப்பு : விண்டோஸ் போன் உபயோகிப்பவர்கள் அதிர்ச்சி!!

விண்டோஸ் போன் உபயோகிப்பவர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் ஓர் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது விண்டோஸ் 8.1 மற்றும் அதற்கு முந்தைய ஒப்ரேட்டிங் சிஸ்டம் கொண்டிருக்கும் போன்களுக்கு தனது சப்போர்ட்டை நிறுத்திக் கொள்வதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. அதே...

வியாழன் கிரகத்தில் புயல் : ஆராய்கிறது ஜுனோ விண்கலம்!!

வியாழன் கிரகத்தின் மிகவும் அறியப்பட்ட `தி கிரேட் ரெட் ஸ்பாட்` என்ற பகுதியின் அமைப்பு மற்றும் தோற்றத்தை பற்றி ஆராய்வதற்காக , அதன் மேற்பகுதியில் நாசாவின் ஆளில்லா விண்கலம் ஒன்று பறந்து வருகிறது. ஜுனோ...

பட்டரி இன்றி இயங்கும் கைபேசியை வடிவமைத்துள்ள அமெரிக்க ஆய்வாளர்கள்!!

உலகின் பட்டரி இல்லா முதல் செல்போனை அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர். ஸ்மார்ட்போன் உலகில் பெரும் சவாலாக இருப்பது பட்டரி சார்ஜ்தான், அந்தப் பிரச்னையைச் சரிசெய்ய பட்டரிகளே இல்லாத செல்போன்களை வடிவமைக்கும் முயற்சியில்...