தொழில்நுட்பம்

புதிய மைல்கல்லை எட்டியது வட்ஸ் அப் சேவை!!

பேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டதன் பின்னர் வட்ஸ் அப் சேவையானது பல்வேறு சாதனைகளை நிலைநாட்டி வருகின்றது. இந்த வரிசையில் தற்போது செயற்பாட்டு நிலையில் உள்ள நாளாந்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.3 பில்லியனை கடந்து மற்றுமொரு...

சந்திரனில் மிகப்பெரிய ஏரிகள்: விஞ்ஞானிகள் தகவல்!!

சந்திரனில் பாறைகளுக்கு அடியே மிகப்பெரிய ஏரிகள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்பல்லோ விண்கலத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட மண் மாதிரிகள் மற்றும் பாறைகளை கொண்டு சந்திரன் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான...

நாய்களுடனும் பேசலாம் : புதிய கருவி கண்டுபிடிப்பு!!

இன்னும் 10 ஆண்டுகளில் ‘மொழிபெயர்ப்பு கருவி உதவியுடன் நாயுடன் பேச முடியும் என அமெரிக்க பேராசிரியர் ஆய்வு கட்டுரையில் தெரிவித்துள்ளார். வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்கள் தங்களது எஜமானரை பார்த்து குரைக்கும். அதன் மூலம்...

99 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றவுள்ள முழு சூரிய கிரகணம்!!

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நீள் வட்டப்பாதையை நிலவு கடக்கும் போது சூரியனின் ஒளியை நிலவு மறைத்து விடும் நிகழ்வுக்கு சூரிய கிரகணம் என்று பெயர். இதில் முழு கிரகணம், பகுதி கிரகணம், கங்கண கிரகணம்,...

80 தடவைகள் மீண்டும் மீண்டும் அச்சிடக்கூடிய புதிய காகிதம் விஞ்ஞானிகளால் உருவாக்கம்!!

அச்சிட்டதை அழித்து மீண்டும் மீண்டும் 80 முறை வரை அச்சிடத் தகுந்த புதிய காகிதத்தை அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நானோ பார்டிகல்ஸ் என்று அழைக்கப்படும் மிகச் சிறிய துகள்கள் மூலம் இந்தக்...

அதிரடி வசதியை அறிமுகப்படுத்தும் வட்ஸ் அப்!!

வீடியோ அழைப்பு வசதிகள், குரல்வழி அழைப்பு வசதிகள், குழுக்களுக்கு இடையிலான சட்டிங் வசதி உட்பட கோப்புக்களை பரிமாறும் வசதியினையும் வட்ஸ் அப் வழங்கி வருகின்றது. அண்மையில் மேலும் பல கோப்பு வகைகளை பரிமாறிக்கொள்ளக்கூடிய வசதியினை...

பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்தும் நாடு எது தெரியுமா?

உலகளவில் பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 24.1 கோடி பேர் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர், இதுவரையிலும் அமெரிக்காவே முதலிடத்தில் இருந்து வந்தது. இந்தியாவை பொறுத்தவரை கடந்த...

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் திடீர் அறிவிப்பு : விண்டோஸ் போன் உபயோகிப்பவர்கள் அதிர்ச்சி!!

விண்டோஸ் போன் உபயோகிப்பவர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் ஓர் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது விண்டோஸ் 8.1 மற்றும் அதற்கு முந்தைய ஒப்ரேட்டிங் சிஸ்டம் கொண்டிருக்கும் போன்களுக்கு தனது சப்போர்ட்டை நிறுத்திக் கொள்வதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. அதே...

வியாழன் கிரகத்தில் புயல் : ஆராய்கிறது ஜுனோ விண்கலம்!!

வியாழன் கிரகத்தின் மிகவும் அறியப்பட்ட `தி கிரேட் ரெட் ஸ்பாட்` என்ற பகுதியின் அமைப்பு மற்றும் தோற்றத்தை பற்றி ஆராய்வதற்காக , அதன் மேற்பகுதியில் நாசாவின் ஆளில்லா விண்கலம் ஒன்று பறந்து வருகிறது. ஜுனோ...

பட்டரி இன்றி இயங்கும் கைபேசியை வடிவமைத்துள்ள அமெரிக்க ஆய்வாளர்கள்!!

உலகின் பட்டரி இல்லா முதல் செல்போனை அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர். ஸ்மார்ட்போன் உலகில் பெரும் சவாலாக இருப்பது பட்டரி சார்ஜ்தான், அந்தப் பிரச்னையைச் சரிசெய்ய பட்டரிகளே இல்லாத செல்போன்களை வடிவமைக்கும் முயற்சியில்...

ஸ்கைப் செயலியின் அதிரடி மாற்றம்!!

இணைய வழித்தொடர்புகளில் ஸ்கைப் செயலி மிக அதிகப்படியாக அளவிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். ஸ்கைப் எப்ளிகேசன் அந்தளவிற்கு உலக பிரசித்தி பெற்ற சேவையாக இருந்து வருகின்றது. தற்போது இதனை கையடக்கத்தொலைபேசி சாதனங்களிலும் பயன்படுத்துவதற்கான செயலிகளும்...

3 மணிநேரம் சார்ஜ் போட்டால் 4 நாட்கள் நீடிக்கும் ஸ்மார்ட்போன்!!

ஜப்பானில் உள்ள ஷார்ப் எனும் நிறுவனம், தனது 2-வது ஷார்ப் x1 அன்ட்ரொய்ட் வன்( sharp x1 android one) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மற்ற மொபைல் போன்களை விட விலை சற்று அதிகமாக...

வட்ஸ்அப்பில் இனி எழுத்துக்களின் வடிவத்தையும் மாற்றலாம்!!

வட்ஸ்அப் தற்போது மற்றுமொரு புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளவில் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் நல்ல வரவேற்பை பெற்று வரும் வட்ஸ்அப் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள நாளுக்கு நாள் புதிய அப்டேட்டுகளை தருகிறது. அதன்படி, தற்போது...

பேஸ்புக் குறித்து மார்க் சூக்கர்பேர்க் வெளியிட்ட தகவல்!!

பேஸ்புக் சமூகவலைதளத்தில் 200 கோடி பேர் இணைந்துள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் சூக்கர்பேர்க் அறிவித்துள்ளார். இது குறித்து மார்க் சூக்கர்பேர்க் அவரது பேஸ்புக் பக்கத்தில், உலகை இணைப்பதில் நாங்கள் முன்னேற்றமடைந்து வருகிறோம்...

சிறுநீர் மூலம் ஸ்மார்ட் போனிற்கு சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம்!!

சிறுநீரை பயன்படுத்தி சிறிய விளக்குகள் மற்றும் ஸ்மார்ட் போன்களுக்கு சார்ஜ் செய்யும் முறையினை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் நுண்ணுயிர் எரிபொருள் செல்களைப் பயன்படுத்தி மின்சாரத்தை மின்சக்திக்கு மாற்றும் புதிய முறையை பிரிஸ்டல் ரோபோடிக்ஸ் உயிரி...

வட்ஸ் அப் பயனாளிகளுக்கு அதிரடி வசதி!!

முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வட்ஸ் அப் நாளுக்கு நாள் தனது பயனாளிகளுக்கு புதுப்புது வசதிகளை செய்து கொண்டிருக்கும் நிலையில் அதன் பயனாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பல...