முகநூல் பதிவுகளில் கட்டுப்பாடு : மார்க் சக்கர்பெர்க் அறிவிப்பு!!
உலகம் முழுவதும் ஏறக்குறைய 200 கோடி பயனாளர்களை கொண்டிருக்கும் சமூக வலைதளமாக, முகநூல் திகழ்கிறது.
தகவல் பரிமாற்றங்கள், சொந்தக் கருத்துகளைக் கட்டுப்பாடு ஏதுமின்றி வெளிப்படுத்துதல் போன்ற காரணங்களால், நாளுக்குநாள் முகநூல் பயனாளிகள் அதிகரித்து வருகின்றனர்.
மாறிவரும்...
நேரடி ஒளிபரப்பு சேவையை பெற யூடியூப் வழங்கும் புதிய சலுகை!!
ஒன்லைனில் வீடியோக்களை பகிர்ந்து மகிழும் வசதியியை தரும் யூடியூப் தளமானது நேரடி ஒளிபரப்பு வசதியையும் வழங்கி வருகின்றது. எனினும் இவ் வசதியினை அனைத்து பயனர்களும் பெற முடியாது. இதற்கு தமது யூடியூப் கணக்கில்...
பேஸ்புக் விதிமுறைகளில் ஓட்டை : பிரபல பத்திரிக்கை வெளியிட்ட ஆதாரம்!!
உலகம் முழுவதும் சுமார் 2 பில்லியன் மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதளமான பேஸ்புக் தற்போது மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.
பேஸ்புக்கின் பதிவுகளை முறைப்படுத்தும் ரகசிய விதிமுறைகளை புலனாய்வு செய்துள்ள தி கார்டியன் பத்திரிக்கை, பேஸ்புக்கின்...
வட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய அம்சம்!!
உலக அளவில் தற்போதைய புள்ளிவிபரப்படி 1.2 பில்லியன் மக்களால் வட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது. பயனாளர்கள் பயன்பெறும் வகையில் அடிக்கடி புதிய புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது வட்ஸ்அப் நிறுவனம்.
அந்த வரிசையில் தற்போது வட்ஸ்அப்பில் புதிய...
மன நலத்தைப் பாதிக்கும் சமூக ஊடகங்களில் இன்ஸ்டாக்ராமுக்கு முதல் இடம்!!
இளைஞர்களின் மனநலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூவலை தளங்களின் தரவரிசையில் இன்ஸ்டாகிராம் மிக மோசமானது என்று ஐக்கிய ராஜ்யத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு ஒன்று கூறுகின்றது.
14-24 வயதிற்குட்பட்ட 1,479 பேரிடம் ஐந்து பிரபல சமூக...
பல நாடுகளில் முடங்கியது டுவீட்டர்!!
சமூக வலைத்தளமான டுவீட்டர் உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளில் செயற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டுவீட்டரின் முகப்பு பக்கத்தில் சில தொழிநுட்ப காரணங்களுக்காக செயற்படவில்லை எனவும், இன்னும் சில நேரங்களில் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு இயல்பு...
வட்ஸ் அப்பை வாங்கியதற்காக பேஸ்புக்கிற்கு 186 கோடியே 57 இலட்சம் ரூபா அபராதம்!!
வட்ஸ் அப் சமூக வலையமைப்பை வாங்கிய போது,தவறிழைத்துள்ளதாக கூறி பேஸ்புக் நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் 186 கோடியே 57 இலட்சம் ரூபாவை (94 மில்லியன் யூரோ) அபராதமாக விதித்துள்ளது.
உலகின் முன்னணி சமூக...
YouTube TV இல் புதிய சனல்கள் உள்ளடக்கம்!!
பிரம்மாண்டமான வீடியோ பகிரும் தளமான YouTube ஆனது YouTube TV எனும் தொலைக்காட்சி சேவையையும் வழங்கி வருகின்றது. இச் சேவையில் தற்போது புதிதாக 7 சேனல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதன்படி தற்போது மொத்தமாக 46 தொலைக்காட்சி...
WannaCry ரன்சம்வெயார் வைரஸைத் தொடர்ந்து தாக்க வருகிறது UIWIX : சீனா எச்சரிக்கை!!
உலகமெங்கும் பல்லாயிரக்கணக்கான கணினிகளைத் தாக்கிய WannaCry ரன்சம்வெயார் வைரஸைத் தொடர்ந்து, மீண்டும் அதேபோல ஒரு இணையத் தாக்குதலை நிகழ்த்த மற்றொரு வைரஸ் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
கணினிகளில் உள்ள கோப்புகளைத் தாக்கி மறைத்து,...
MP3 இசை கோப்பு வடிவம் விரைவில் நிறுத்தப்படுமென அறிவிப்பு!!
உலகின் பிரபல இசை கோப்பு வடிவமான MP3 (Format) விரைவில் நிறுத்தப்படுமென அதனை உருவாக்கியவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு தசாப்தங்களாக பயன்பாட்டில் இருந்து வரும் MP3 கோப்பு வடிவம் குறைந்த மெமரியில் பாடல்களை வழங்கி...
உலகை உலுக்கிய டொப் 5 இணையத் தாக்குதல்கள்!!
சென்ற வாரம் ஹாக்கர் குழுக்களால் தொடுக்கப்பட்ட இணைய வழி தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்களின் கணினி அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தச் சமயத்தில் இது போல ஹாக்கர் குழுக்களால் உலகை...
உலகமெங்கும் மீண்டும் இணைய தாக்குதல் : பிரித்தானிய நிபுணர்கள் எச்சரிக்கை!!
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள கணினிகளில் ரான்சம்வேர் வைரஸ் மூலம் திங்களன்று மீண்டும் இணைய தாக்குதல் நடத்தப்படலாம் என பிரித்தானிய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.) உருவாக்கிய இணையவழி...
பேஸ்புக் ப்ரீமியம் தொலைக்காட்சி சேவை விரைவில்!!
சமூக வலைத்தளங்களின் அரசனாக தொடர்ந்து விளங்கிவரும் பேஸ்புக் ஆனது தொடர்ந்தும் பல சேவைகளை அறிமுகம் செய்து வருகின்றது.
இவற்றின் தொடர்ச்சியாக Premium TV Shows எனும் மற்றுமொரு சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பினை...
ஃபேஸ்புக் லாபம் உயர்வு, பயனர் எண்ணிக்கை 200 கோடி!!
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டு வர்த்தகச் செயல்பாடு விவரங்களை, ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில் லாபம் முந்தைய ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 76.6% உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதேகாலத்தில் ஒட்டுமொத்த...
கடவுச்சொற்களை திருட்டு போகாமல் பாதுகாப்பது எப்படி?
உலகளவில் பாஸ்வேட் உபயோகம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்துடன் உலகப் பாஸ்வேட் தினம் மே மாதத்தின் முதல் வியாழன் அன்று கடைப்பிடிக்கபடுகிறது.
பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூகவலைதளங்கள், இமெயில், இணைய வணிகம் போன்ற இணையம்...
ஒளி பயணம் செய்யும் வேகத்தை படம் எடுக்கும் அதிவேக கெமரா கண்டுபிடிப்பு!!
ஒளி பயணம் செய்யும் வேகத்தை படம் எடுக்கும் அதிவேக கெமராவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சுவீடனில் உள்ள லுண்டு பல்கலைக்கழகத்தின் எலியாஸ் கிறிஸ் டென்ஸ்சன் தலைமையிலான குழுவினர் அதிவேக கெமராவை உருவாக்கியுள்ளனர்.
இந்த கெமரா மூலம் ஒளியின்...