MP3 இசை கோப்பு வடிவம் விரைவில் நிறுத்தப்படுமென அறிவிப்பு!!
உலகின் பிரபல இசை கோப்பு வடிவமான MP3 (Format) விரைவில் நிறுத்தப்படுமென அதனை உருவாக்கியவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு தசாப்தங்களாக பயன்பாட்டில் இருந்து வரும் MP3 கோப்பு வடிவம் குறைந்த மெமரியில் பாடல்களை வழங்கி...
உலகை உலுக்கிய டொப் 5 இணையத் தாக்குதல்கள்!!
சென்ற வாரம் ஹாக்கர் குழுக்களால் தொடுக்கப்பட்ட இணைய வழி தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்களின் கணினி அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தச் சமயத்தில் இது போல ஹாக்கர் குழுக்களால் உலகை...
உலகமெங்கும் மீண்டும் இணைய தாக்குதல் : பிரித்தானிய நிபுணர்கள் எச்சரிக்கை!!
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள கணினிகளில் ரான்சம்வேர் வைரஸ் மூலம் திங்களன்று மீண்டும் இணைய தாக்குதல் நடத்தப்படலாம் என பிரித்தானிய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.) உருவாக்கிய இணையவழி...
பேஸ்புக் ப்ரீமியம் தொலைக்காட்சி சேவை விரைவில்!!
சமூக வலைத்தளங்களின் அரசனாக தொடர்ந்து விளங்கிவரும் பேஸ்புக் ஆனது தொடர்ந்தும் பல சேவைகளை அறிமுகம் செய்து வருகின்றது.
இவற்றின் தொடர்ச்சியாக Premium TV Shows எனும் மற்றுமொரு சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பினை...
ஃபேஸ்புக் லாபம் உயர்வு, பயனர் எண்ணிக்கை 200 கோடி!!
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டு வர்த்தகச் செயல்பாடு விவரங்களை, ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில் லாபம் முந்தைய ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 76.6% உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதேகாலத்தில் ஒட்டுமொத்த...
கடவுச்சொற்களை திருட்டு போகாமல் பாதுகாப்பது எப்படி?
உலகளவில் பாஸ்வேட் உபயோகம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்துடன் உலகப் பாஸ்வேட் தினம் மே மாதத்தின் முதல் வியாழன் அன்று கடைப்பிடிக்கபடுகிறது.
பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூகவலைதளங்கள், இமெயில், இணைய வணிகம் போன்ற இணையம்...
ஒளி பயணம் செய்யும் வேகத்தை படம் எடுக்கும் அதிவேக கெமரா கண்டுபிடிப்பு!!
ஒளி பயணம் செய்யும் வேகத்தை படம் எடுக்கும் அதிவேக கெமராவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சுவீடனில் உள்ள லுண்டு பல்கலைக்கழகத்தின் எலியாஸ் கிறிஸ் டென்ஸ்சன் தலைமையிலான குழுவினர் அதிவேக கெமராவை உருவாக்கியுள்ளனர்.
இந்த கெமரா மூலம் ஒளியின்...
செயலிழந்தது வட்ஸ் அப் : அதிர்ச்சியில் பயனர்கள்!!
வட்ஸ் அப் செயலி உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக செயலிழந்த சம்பவம் பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலகில் வட்ஸ் அப் செயலி இல்லாத ஸ்மார்ட் போன்களே இல்லாத நிலை உருவாகி உள்ளது....
குறுகிய காலத்தில் இமாலய சாதனை படைத்தது இன்ஸ்டகிராம்!!
பல்வேறு சமூக வலைத்தளங்கள் இன்று இணைய உலகை ஆக்கிரமித்து நிற்கின்றன. இவற்றுள் முன்னணி வலைத்தளங்களுள் ஒன்றாக இன்ஸ்டாகிராமும் காணப்படுகின்றது.
உலக அளவில் பல மில்லியன் கணக்கான பயனர்களை கொண்டுள்ள இத் தளமானது புகைப்படங்கள் மற்றும்...
கூகுள் மேப்பில் புதிய வசதி அறிமுகம்!!
பிரபல நிறுவனமான கூகுள் தனது பல்வேறு தயாரிப்புகளில் புதிய புதிய மாற்றங்களை ஏற்படுத்தி அதனை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது.
சமீபத்தில் குறைந்த இணைய வேகத்தில் வீடியோக்கள் பார்க்கும் வண்ணம் தனது யூடியூப் பயன்பாட்டில் சில...
வட்ஸ்அப் பீட்டா பதிப்பில் பிழை : பயன்படுத்த வேண்டாம் என தகவல்!!
பிரபல வட்ஸ் அப் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக மாற்றங்களை ஏற்படுத்தி புதிய பதிப்புகளை வெளியிட்டு வருகிறது.
சமீபத்தில் வட்ஸ் அப்-ல் வரும் செய்திகளை ஐபோனில் உள்ள ’சிரி’ வசதியுடன் வாசிப்பதற்கான மாற்றத்தினை ஏற்படுத்தியது.
தற்போது வட்ஸ் அப்...
இருந்த இடத்திலிருந்தே உலகை சுற்றிப் பார்க்கலாம் கூகுள் புதிய கருவி அறிமுகம்!!
உலகை இருந்த இடத்திலிருந்தே சுற்றிப் பார்க்க கூகுளின் புதிய கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘விர்சுவல் டிராவல் டூல்’ எனப்படும் இந்த கருவியினை நேற்று புதிய அறிமுகமாக வெளியிட்டுள்ளது.
உட்கார்ந்த இடத்திலிருந்தே உலகை சுற்றிப்பார்க்க கூகுளின் புதிய அறிமுகம்...
வட்ஸ்அப்பில் தவறுதலாக அனுப்பிய மெசேஜை அன்சென்ட் செய்யும் புதிய வசதி விரைவில் அறிமுகம்!!
வட்ஸ்அப்பில் தவறுதலாக ஒரு மெசேஜை அனுப்பி விட்டீர்கள் என்றால் ஐந்து நிமிடத்திற்குள் அது தவறான மெசேஜ் என்று கண்டு பிடித்து விட்டீர்களானால் தப்பிக்கலாம். ஐந்து நிமிடத்திற்குள் நீங்கள் அனுப்பிய தப்பான மெசேஜை அன்சென்ட் பண்ணி...
விரைவில் அறிமுகமாகின்றது கூகுள் ஏர்த்தின் புதிய பதிப்பு!!
கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்படும் கூகுள் ஏர்த் சேவை பற்றி அறிந்திராதவர்கள் அரிது என்றே கூறலாம். அந்த அளவிற்கு பயணங்களின் போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக விளங்குகின்றது.
இச் சேவை அறிமுகம் செய்யப்பட்டு ஏறத்தாழ 15...
உலகிலேயே மிகச் சிறிய தொடுதிரை கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்!!
பெரிய திரைகளை கொண்ட ஸ்மார்ட் போன்களுக்கு மாறாக Posh மொபைல் நிறுவனமானது Micro X S240 என்னும் சிறிய தொடுதிரையினை கொண்ட ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
2.4 அங்குல திரையினை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்...
இனி உங்கள் உடல் தோலில் டிவி பார்க்கலாம் : இப்படித் தான் சாத்தியம்!!
மின்னணு தோல்களை உடலில் அணிவதன் மூலம் தொலைகாட்சி உட்பட பொழுதுபோக்கு நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என ஜப்பான விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் இந்த யுகத்தில் எல்லாமே சாத்தியம் என்றாகி விட்டது. இதை...