தொழில்நுட்பம்

24 மணிநேரத்தில் வீடு கட்டலாம்! நம்பமுடியாத உண்மை!!

ரஷ்யாவில் அபிஸ் கோர்(Apis Cor) என்னும் நிறுவனம் தனது முப்பரிமான இயந்திரம் மூலம் 24 மணி நேரத்தில் வீடு கட்டி சாதனை படைத்துள்ளது.வீடு கட்டுவது என்பது சில காலம் எடுக்கும் விடயம் என்பது...

68 கிலோ எடை.. 60 ஆயிரம் விலை.. 120 கி.மீ. வேகம்.. வானில் பறக்கிறது, கிராமத்து விவசாயியின் சூப்பர்...

வானத்தில் பறந்தபடி இயற்கை காட்சிகளை ரசித்து வட்டமிட வைக்கும் பாராகிளைடரை, தொழில்நுட்ப படிப்புகள் எதுவும் படிக்காமலேயே உருவாக்க முடியும் என நிரூபித்து இருக்கிறார், ராஜா ஞானபிரகாசம் என்ற கிராமத்து விஞ்ஞானி. 38 வயதான இவருடைய...

தொலைக்காட்சிகளைப் போன்றே நிகழ்ச்சிகளை வழங்கவுள்ள பேஸ்புக்!!

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் விரைவில் தொலைக்காட்சிகளைப் போன்றே நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்னும் இதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்...

ஸ்மார்ட்போன்களில் வாழும் 3 விதமான புதிய நுண்ணுயிரிகள் : ஆய்வாளர்கள் அதிர்ச்சித் தகவல்!!

நம் கையில் எந்நேரமும் தவழ்ந்து கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் ஸ்மார்ட்போன்களில் 3 புதிய நுண்ணுயிரிகள் வாழ்வது தெரியவந்துள்ளது. நாம் அன்றாடம் கையில் வைத்து பயன்படுத்தி வரும்...

மேசைப் பந்தில் கின்னஸ் சாதனை படைத்த ரோபோ!!(காணொளி)

  ஜப்பானின் இயந்திர தொழிநுட்ப நிறுவனமான ஓம்ரான், உலகின் முதல் ரோபோ மேசை பந்து, பயிற்சியாளரை உருவாக்கி கின்னஸ் சாதனை படைக்கச்செய்துள்ளது. மூன்று வருட கடின உழைப்பின் பயனாக, 90 சதவிகிதம் துல்லியத்துடன் விளையாடக்கூடிய, ரோபோ...

பார்வைத்திறன் அற்றவர்களுக்கு உதவும் புதிய மொபைல் அப்ளிகேசன் அறிமுகம்!!

செல்போன்களின் உதவியால் இவ்வுலகை கைக்குள் கொண்டுவர முடியும் என்றால் அதில் செயலிகளின் பங்கு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருக்கும். அந்த அளவுக்கு செயலிகள் சந்தையில், நாளுக்கு நாள் புதிய செயலிகள் வந்த வண்ணமுள்ளன. அந்த...

யூ டியூப் அறிமுகப்படுத்தும் அதிரடி திட்டம்!!

வலைத்தளமூலமாக பல்வேறு காணொளி காட்சிகளை பதிவேற்றியுள்ள யூ டியூப் (You Tube) நிறுவனம், தற்போது அடுத்த கட்ட அதிரடி திட்டமாக தொலைக்காட்சி சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. உலக நாடுகளில் பெரும்பான்மையாக பயன்படுத்தி வரும் யூ...

அப்பிளில் இருந்து காதுகள் வளர்க்கும் விஞ்ஞானி : மருத்துவப் புரட்சிக்கு வித்திடுவாரா?

காதுகள் உள்ளிட்ட மனித உறுப்புகளை அப்பிள்களிலிருந்து உருவாக்க முடியும் என கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ பெல்லிங் தெரிவித்துள்ளார். சேதமடைந்த மனித செல்களுக்குப் பதிலாக பாதுகாப்பான மாற்று செல்களைப் பொருத்துவதும் மனித உடல் உறுப்புகளை...

புத்தம் புதிய வடிவமைப்பிலான Nokia 3310 மீண்டும் அறிமுகம்!!

ஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையினைத் தொடர்ந்து இந்நிறுவனம் சரிவைக் காண மைக்ரோசொப்ட் நிறுவனம் நோக்கியா நிறுவனத்தை வாங்கியிருந்தது. எனினும் மீண்டும் பிரிந்த நோக்கியா நிறுவனம் நான் தான் கைப்பேசி உலகின் அரசன் என்பதை மீண்டும் நிரூபிக்க...

பேஸ்புக் லைவ் வீடியோவில் 20 நொடி விளம்பர இடைவே​ளை!!

பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்படும் லைவ் வீடியோவில் 20 நொடி விளம்பர இடைவேளை வருமென பேஸ்புக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ரிகோட் என்ற இதழில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் இடையே காட்டப்படும்...

வட்ஸ் அப்பில் அதிரடி மாற்றம்!!

முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வட்ஸ் அப் நாளுக்கு நாள் தனது பயனாளிகளுக்கு புதுப்புது வசதிகளை செய்து கொண்டிருக்கும் நிலையில் அதன் பயனாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்...

சம்சுங் கலக்ஸி S8, கலக்ஸி S8 ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகவுள்ளன!!

சம்சுங் நிறுவனம் அதன் புதிய கலக்ஸி S8, கலக்ஸி S8 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தவுள்ளது. இவற்றின் விலை மற்றும் நிற வகைகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு வகை ஸ்மார்ட்போன்களும் கறுப்பு, ஓர்க்கிட்...

புகைப்படம், வீடியோ, Emoji போன்றவற்றை இனி வட்ஸ்அப் ஸ்டேட்டஸாக அப்டேட் செய்யலாம்!!

வட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டுள்ள புதிய ஸ்டேட்டஸ் அப்டேட் மூலம் வாடிக்கையாளர்கள் புகைப்படம், வீடியோ மற்றும் எமோஜி உள்ளிட்டவற்றை செட் செய்து கொள்ள முடியும். வட்ஸ்அப் உலகின் பிரபலமான மெசேஜிங் அப் என்பது அனைவருக்கும் தெரியும்....

அப்பிள் நிறுவனம் வெளியிடும் மற்றுமொரு ஐபோன் பதிப்பு!!

அப்பிள் நிறுவனம் தனது கிளை ஒன்றினை இந்தியாவில் திறக்கின்றமை தொடர்பான தகவல் ஏற்கணவே வெளியாகியிருந்தது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் புதிய கைப்பேசியான iPhone 8 ஆனது இந்தியாவில் வைத்தே தயாரிக்கப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது...

அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகும் Samsung Galaxy Tab S3!!

சம்சுங் நிறுவனம் அண்மைக் காலமாக ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்வதிலேயே அதிக ஆர்வம் காட்டி வந்தது. எனினும் தற்போது தனது புதிய டப் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. Samsung Galaxy Tab S3...

ஸ்கைப்பிற்கு போட்டியாக அமேஷான் அறிமுகம் செய்யும் புதிய சேவை!!

உலகளாவிய ரீதியில் வீடியோ மற்றும் குரவல் வழி அழைப்புக்கள் மட்டுமன்றி குறுஞ்செய்திகள், கோப்பு பரிமாற்றம் என்பவற்றினை இலவசமாக வழங்கும் சேவையாக ஸ்கைப் காணப்படுகின்றது. மிகவும் பிரபல்யமான இச் சேவையினை மைக்ரோசொப்ட் நிறுவனம் வழங்கி வருகின்றது. இப்படியிருக்கையில்...