தொழில்நுட்பம்

சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரம்மாண்டமாக ஒளிரும் பொருள் கண்டுபிடிப்பு!!

சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமான ஒளிரும் பொருளை பிரபஞ்சத்தில் வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமுடைய இந்த குவாசருக்கு J0529-4351 என்று பெயரிடப்பட்டுள்ளது. இது மிகவும்...

புதிய வகை கையடக்க தொலைபேசியை சந்தைக்கு அறிமுகப்படுத்த தயாராகும் ஆப்பிள் நிறுவனம்!!

ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய கையடக்க தொலைபேசியை 2026 ஆம் ஆண்டில் சந்தைக்கு அறிமுகப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் ஐபோன் தனது அடுத்த திட்டமாக மடிக்கக்கூடிய கையடக்க தொலைபேசியை வெளியிடப் போவதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்திய...

உலகின் முதலாவது மிஸ் ஏ.ஐ!!

ஏ.ஐ (Artificial Intelligence – AI) மாடல்களுக்கு இடையில் இடம்பெற்ற உலக அளவிலான அழகி போட்டியில் மொராக்கோவைச் சேர்ந்த கென்ஸா லைலி (Kenza Layli) என்ற செயற்கை நுண்ணறிவு மாடல் மிஸ் ஏ.ஐ...

பல கையடக்க தொலைபேசிகளில் இருந்து வாட்ஸப் செயலி நீக்கம்!!

விரைவில் 35 அண்ட்ராய்டு (Android) மற்றும் ஐ.ஒ.எஸ் (IOS) கையடக்க தொலைபேசிகளில் இருந்து வாட்ஸப் (WhatsApp) செயலியின் சேவை நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸப் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்ற நிலையில் இந்த...

பூமிக்கு ஏற்படப் போகும் பாரிய ஆபத்து : நாசா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

பூமிக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய சிறுகோள் ஒன்று பூமியைத் தாக்க 72% சதவீத வாய்ப்புள்ளதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை குறித்த சிறுகோள் பூமியில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை தடுக்க இன்னும் நாம் தயாராகாவில்லை என்று நாசா...

இன்ஸ்டாகிராமில் பெண்கள் மீதான தொல்லைகளை கட்டுப்படுத்தும் புதிய அம்சம்!!

இன்ஸ்டாகிராமில் (Instagram) பெண்கள் மீது அதிகரிக்கும் தொல்லைகளை கட்டுப்படுத்துவதற்காக புதிய அம்சமொன்றை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் பெண் அங்கத்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு எதிரான தொந்தரவுகளும் அதிகரித்து...

70 ஆண்டுகளுக்கு பின் பூமியை நெருங்கும் அரிய வால்நட்சத்திரம்!!

70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்சத்திரம் பூமியை நெருங்கி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 30 கிலோமீற்றர் நீள மையப் பகுதியை கொண்ட இந்த வால்நட்சத்திரம், தற்போதே தெரியத் தொடங்கிவிட்டதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இதனை...

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் வசதி!!

வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் உள்ளது. எழுத்துப் பிழை அல்லது வார்த்தைப் பிழையுடன் செய்தியை அனுப்பினால், அதை முழுவதுமாக நீக்க வேண்டாம், எடிட் ஆப்ஷனைப் பயன்படுத்தி எளிதாகத்...

புதியதொரு அம்சத்தை அறிமுகப்படுத்திய வட்ஸ்அப்!!

வாட்ஸ்அப்.. வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் வாரம் ஒரு புதிய அம்சத்தை வெளியிட்டுக் கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். இந்நிலையில் மீண்டும் ஒரு...

தமிழில் பயன்பாட்டிற்கு வரும் கூகுள் பார்ட்!!

தமிழில்.. செயற்கை நுண்ணறிவு குறித்த அச்சங்கள் இருந்தபோதும், அதன் வளர்ச்சி தவிர்க்க இயலாத ஒன்றாக மாறி வருகிறது.பல மணிநேரம் எடுக்கும் வேலைகளைக் கூட நிமிடப் பொழுதினில் முடித்துவிடும் துரித தன்மை, பலரையும் நுண்ணறிவு (ஏஐ)...

எந்திரனை மணந்த இளம் பெண் : அச்சத்தில் மனித குலம்!!

நியூயார்க்கில்.. நியூயார்க்கை சேர்ந்த பெண் ஒருவர் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஏஐ ஆணை திருமணம் செய்திருப்பது இணையத்தில் பேசும்பொருளாகியுள்ளது. உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பட்தினால் ஏற்படும் அபாயங்களை வல்லுநர்கள் பலரும் எடுத்துரைத்து...

அப்பிள் நிறுவனத்தின் புதிய முயற்சி : நவீன உலகின் அடுத்தகட்ட பரிணாமம்!!

அப்பிள் நிறுவனம்.. கடந்த சில ஆண்டுகளாக மக்களின் எதிர்பார்ப்பை போதியளவு பூர்த்தி செய்யாத ஆப்பிள் இந்த வருடம் தொழில்நுட்பத்தின் புதிய பரிமானத்தை காட்டி அனைவரையும் வியக்க வைத்துள்ளது. அந்தவகையில் ஆப்பிள் விஷன் ப்ரோ Apple Vision...

வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல்.. மெட்டா நிறுவனத்தின் புதிய அப்டேட்!!

வாட்ஸ்அப்.. வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் தங்கள் கணக்கை ஒரே கைபேசியில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற முறைமை நீக்கப்பட்டுள்ளது. இனி வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் கைபேசியில் உள்ள வாட்ஸ்அப் கணக்கினை 4 கைபேசிகளில் திறக்க முடியும்...

150 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் அரிய நிகழ்வு.. யாரால் பார்க்க முடியும்.?

சூரிய கிரகணம்.. 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு சூரிய கிரகணம் ஏற்படுவதாக கூறப்படுகின்றது. வழக்கமாக கங்கன சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம் ஆகியவை அவ்வப்போது நிகழ்ந்து வரும் நிலையில் பூரண கிரகணம் 150...

எலான் மஸ்கின் அதிரடி அறிவிப்பு – குழப்பத்தில் டுவிட்டர் பயனர்கள்!!

டுவிட்டர்.. சமூக வலைத்தளமான டுவிட்டரை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது வலி நிறைந்தாக உள்ளதென அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டுவிட்டரை செயற்படுத்துவது ரோலர் கோஸ்டரை போன்றதென அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றைய தினம் பிபிசி செய்தி...

கண் தான் ‘மவுஸ்’.. பார்வைதான் ‘கர்சர்’.. தமிழக பள்ளி மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு!!

தஞ்சாவூரில்.. டெக்னாலஜியை சரியாக பயன்படுத்தினால், இளைய தலைமுறை இந்தியாவை முன்னோக்கி எடுத்துச் செல்லும் என்பதற்கு உதாரணமாய் தமிழக பள்ளி மாணவர் ஒருவர் சாதித்திருக்கிறார்.‌ தஞ்சாவூர் அருகே உள்ள படுகோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும்...