தொழில்நுட்பம்

சம்சுங் கலக்ஸியை தொடர்ந்து இந்த மொபைல்களும் வெடிக்கின்றன!!

ரிலையன்ஸ் ஜியோ இணைப்புடன் விற்கப்படும் லைப் ஃபோன் வெடித்ததாக ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் ஒருவர் புகைப்படத்துடன் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜியோ சிம் விற்பனையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த மாதம்...

இறந்த பின்னர் பேஸ்புக், டுவிட்டர் கணக்குகள் என்னாகும் : ஒரு சுவாரஸ்ய பதிவு!!

பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களின் ஆதிக்கம் இன்று உலகம் முழுதும் பரவி கிடக்கிறது. இதை பயன்படுத்துபவர்கள் தாங்கள் உயிருடன் இருக்கும் வரை அதன் பயன்படுத்துகிறார்கள் பின்னர் அந்த கணக்கு என்ன ஆகிறது? நமது உறவினர்களோ,...

உங்கள் கடவுச்சொல்லை மாற்றி விடீர்களா? திருடர்கள் கவனம்!!

இப்போதெல்லாம் மக்கள் பல முக்கியமான விடயங்களை கணினியை வைத்தே முடித்து கொள்கிறார்கள். ஷொப்பிங், இண்டர்நெட் பேங்கிங், டிக்கெட் புக் செய்வது போன்ற எல்லா கணினி சம்மந்தமான வேலைகளுக்கும் பாஸ்வேர்ட் (கடவுச்சொல்) என்பது முக்கியமாகும். அந்த பாஸ்வேர்டுகளை...

டிசம்பர் இறுதியோடு வட்ஸ்அப் இல்லை : பாவனையாளர்களுக்கு அதிர்ச்சி!!

டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு பின்னர் சில வகை கையடக்க தொலைபேசிகளுக்கு வட்ஸ்அப் சேவை கிடைக்காது என வட்ஸ்அப் நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கமைய,சிம்பியன் ஒப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட தொலைபேசிகள், பிளக்பெரி ஓ எஸ்...

பேஸ்புக்கில் இருந்து உடனடியாக இதனை அழித்து விடுங்கள்!!

இணையம் மூலமாக பணம் திருடு போகாமல் இருக்க வேண்டுமானால் பேஸ்புக் பக்கத்தில் இருந்து இந்த பதிவுகளை அளித்து விடுங்கள் என சைபர் கிரைம் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தகவல் தொழில்நுட்பம் பெருகி வரும் இந்த...

டீன் ஏஜ் பயனாளர்கள் மட்டும் பயன்படுத்தும் அப்ஸ்!!

பேஸ்புக் நிறுவனம் டீன் ஏஜ் பயனாளர்கள் மட்டும் பயன்படுத்தகூடிய Lifestage செயலியை அண்ட்ரொய்ட் இயங்குதளத்தில் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. Lifestage என்னும் செயலியானது சில மாதங்களுக்கு முன்னர் ஐபோன் பயன்படுத்துவர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது தான்...

மனிதனுக்கே சவால் விடும் ரோபோ!!

வருடா வருடம் சீனாவில் நடக்கும் உலக ரோபோ கண்காட்சியில் இந்த வருடம் Jia Jia என்னும் பெண் ரோபோ கலந்து கொண்டு அசத்தியது எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ரோபோக்களை உருவாக்குவதில் சீனா நாடு எப்போதும்...

இணையத்தில் பாதுகாப்பாக இருக்க இந்த எளிய வழிகளை பின்பற்றுங்கள்!!

உலகில் அதிகரித்து வரும் இணைய பயனாளர்கள் அளவிற்கு ஹேக்கர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நமது அசாதாரணத்தினால் தான் ஹேக்கர்கள் சுலபமாக நமது கணக்குகளில் ஊடுருவி விடுகின்றனர். ஹேக்கர்களிடமிருந்து ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பதற்கு பின்வரும் எளிய தந்திரங்களை...

ஸ்கைப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அடித்த அதிஷ்டம்!!

கணணி உலகில் ஜாம்பவானாக திகழும் மைக்ரோசொப்ட் நிறுவனம் மென்பொருள் வடிவமைப்பு மட்டுமன்றி பல்வேறு சேவைகளையும் வழங்கி வருகின்றது. இவற்றில் ஸ்கைப் எனப்படும் வீடியோ, குரல்வழி அழைப்புக்கள் உட்பட கோப்புக்களை பரிமாற்றிக் கொள்ளும் சேவையாகும். இச் சேவையில்...

வந்துவிட்டது வட்ஸ்அப் வீடியோ கோலிங் வசதி!!

வட்ஸ் அப்பில் இதுவரை குரல் அழைப்பு வசதி மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது வீடியோ கோலிங் அழைப்பு முறையை அறிமுகம் செய்துள்ளது. உலக அளவில் வட்ஸ் அப் சமூக வலைதளத்தை உபயோகப்படுத்தும் மக்களின்...

அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகும் Samsung Galaxy C9 Pro!!

சம்சுங் நிறுவனம் அண்மையில் Galaxy Note 7 ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகம் செய்து பாரிய பின்னடைவை சந்தித்திருந்தமை அனைவரும் அறிந்ததே. ஆனால் அத்துடன் நின்றுவிடாது அதன் பின்னரான குறுகிய காலத்தில் ஏறத்தாழ மூன்று வகையான...

ஸ்மார்ட்போன்களின் பட்டரிகள் நூற்றுக்கணக்கான நச்சு வாயுக்களை வெளியேற்றுகின்றன!!

மின்னூட்டம் (Charge) செய்து பயன்படுத்தக்கூடிய சாதனங்களால் ஏற்படும் பாதகங்களை பலர் அறிந்திருப்பதில்லை. இவ்வாறு மின்னூட்டமேற்றி (சார்ஜ்) பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் போன்கள், டெப்லட்களில் உள்ள பட்டரிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட அபாயகரமான வாயுக்கள் வெளியேற்றப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தீப்பற்றுதல்...

Google Flights தரும் புதிய அதிரடி வசதி!!

கூகுள் நிறுவனம் தனது பயனர்களுக்காக வழங்கிவரும் பயனுள்ள சேவைகளுள் Google Flights சேவையும் ஒன்றாகும். இதன் ஊடாக வெளிநாட்டு பயணங்களின்போது அவசியமான விமான போக்குவரத்து அட்டவணைகள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். இச் சேவையை மொபைல்...

புற்றுநோயைக் கண்டறிய புதிய கருவி அறிமுகம்!!

அதிகரிக்கும் உணவு பழக்கம்,புகை,மாசுபாடு காரணமாக புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. புற்று நோயை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை, அதுமட்டுமின்றி புற்றுநோயை கண்டறியவும் இந்நோய்க்கான சிகிச்சைகளும் அதிகம் செலவை ஏற்படுத்துகிறது. புற்றுநோய் தொடர்பான சோதனைகளுக்கு...

செல்லும் இடமெல்லாம் 4G WiFi : அறிமுகமாகின்றது புதிய சாதனம்!!

இன்றெல்லாம் இணையப் பாவனைக்காக அதிகளவில் WiFi தொழில்நுட்பத்தினையே பயன்படுத்தி வருகின்றனர். இதனைக் கருத்தில்கொண்டு பல்வேறு தொலைத் தொடர்பாடல் வலையமைப்பு சேவையை வழங்கிவரும் நிறுவனங்கள் 4G தொழில்நுட்பத்தினை WiFi ஆக மாற்றும் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளன. எனினும்...

பேஸ்புக் மெசன்ஜரில் கேம்ஸ் விளையாடுவது எப்படி?

சமூக வலைதளங்களில் முன்னணி வகிக்கும் பேஸ்புக்கின் மெசன்ஜர் செயலி தான் அதிகம் பேர் உபயோகிக்கும் மெசேஜ் செயலியாக திகழ்கிறது. அதில் மறைந்திருக்கும் விளையாட்டுகளை எப்படி செலக்ட் செய்து விளையாடுவது என்பதை தற்போது பார்ப்போம். கூடைப்பந்து இதை...