வளையக்கூடிய புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்!!(காணொளி)
தற்போதெல்லாம் மிகவும் மெலிதான தோற்றம் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகமாகிவிட்டன.
அடுத்த கட்டமாக வளையக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இம் முயற்சியின் பயனாக தற்போது கனடாவிலுள்ள குயீன்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள Human Media...
உங்கள் கடவுச்சொல்லை பாதுகாப்பது எவ்வாறு?
உங்களது முகநூல் கணக்காக இருக்கட்டும், மின்னஞ்சல் முகவரியாக இருக்கட்டும், அதன் பாதுகாப்பு கேள்விகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
கடவுச்சொல் என்பது உங்களை அடையாளப்படுத்தும் ஒரு அந்தரங்க ஆவணம். அதனை பாதுகாப்பது உங்கள் தலையாய...
அப்பிள் ஐபோனும் வெடிக்கின்றது : ஓர் எச்சரிக்கைத் தகவல்!!
சம்சுங் கேலக்ஸி நோட் 7 கைப்பேசிகள் வெடிக்கிறது என்ற புகார் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் அப்பிள் ஐபோன் கைப்பேசிகளும் வெடிப்பதாக புகார்கள் ஆதாரங்களுடன் வந்துள்ளது.
கைப்பேசி தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழும் சம்சங்கின்...
வந்துவிட்டது 5G : முதன்முறையாக சோதிக்கும் Vodafone!!
பிரித்தானியாவை தளமாகக் கொண்டு பல்தேசிய தொலைத் தொடர்பு சேவையை வழங்கி வரும் நிறுவனமான Vodafone ஆனது முதன் முறையாக 5G வலையமைப்பு தொழில்நுட்பத்தினை பரீட்சிக்கவுள்ளது.
இந் நிறுவனத்தின் அவுஸ்திரேலிய கிளையே இப் பரீட்சிப்பனை மேற்கொள்ளவுள்ள...
பேஸ்புக் ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சித் தகவல்!!
சம காலத்தில் அனைத்து விடயங்களும் பேஸ்புக் மயப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பேஸ்புக் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் தாம் என்ன செய்யப்போகின்றோம் என்பதை தமது பக்கத்தில் ஸ்டேட்டஸ்ட் ஆக போட்டுவிடுகிறார்கள்.
இதேபோல பல்வேறு நிறுவனங்களும் தமது நிழ்ச்சிகளை...
கலக்சி நோட் 7 உற்பத்தியை நிறுத்தியது சம்சுங்!!
சம்சுங் நிறுவனத்தின் கலக்சி நோட் 7 ஸ்மார்ட் போன் தீப்பிடித்து எரிவதாக தொடர் புகார்கள் வருவதால் அதன் உற்பத்தியை சம்சுங் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
உலகில் உள்ள முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனங்களில் சம்சுங்...
கூகுள் குரோமின் புதிய பதிப்பு!!
கூகுள் குரோம் தனது வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தனது அடுத்த பதிப்பில் மெமரி பயன்பாடு குறைக்கப்படும் என அறிவித்துள்ளது.
கூகுள் குரோம் எப்போதும் மெமரியை அதிகம் எடுத்து கொள்ளும் வல்லமை வாய்ந்ததாகும்....
இனி வட்ஸ்அப் மூலம் சுலபமாக பணப்பரிமாற்றம் செய்து கொள்ளலாம்!!
அப்பிள், கூகுள், சம்சங் போன்ற நிறவனங்கள், மொபைல் வேலெட்களை ஆப்பிள் பே, கூகுள் வொலெட் (Google Wallet) மற்றும் சம்சங் பே (Samsung Pay) என பணத்தை டிஜிட்டல் வடிவத்தில் பரிமாற உதவுகிறது.
அந்த...
கண்ணுக்கு புலப்படாத தொலைக்காட்சிப் பெட்டியை அறிமுகம் செய்தது Panasonic!!
உலகத் தரம் வாய்ந்த இலத்திரனியல் சாதனங்களை வடிவமைத்து சந்தைப்படுத்தும் Panasonic நிறுவனம் தற்போது மற்றுமொரு தொழில்நுட்ப புரட்சியை செய்துள்ளது.
அதாவது செயற்படாத நிலையில் கண்ணுக்கு புலப்படாமல் இருக்கக்கூடிய தொலைக்காட்சிப் பெட்டியை வடிவமைத்துள்ளது.
இத்தொலைக்காட்சிப் பெட்டியானது முற்றிலும்...
அனைவரும் இலவச இணைய சேவை : பேஸ்புக்கின் புதிய திட்டம்!!
முன்னணி இணையத்தளங்களின் வரிசையில் கூகுளிற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் காணப்பட்ட பேஸ்புக் ஆனது தற்போது மூன்றாம் இடத்திற்கு சென்றுள்ளது.
இதேவேளை மூன்றாம் இடத்தில் காணப்பட்ட யூடியூப் ஆனது இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந் நிலையில் மீண்டும்...
உங்கள் பேஸ்புக் கணக்கு Hack செய்யப்பட்டதா? திரும்ப பெற வழிகள்!!
பலவகையான சமூக வலைதளங்கள் இருந்தாலும், உலகம் முழுவதும் மிக அதிக மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதளமாக பேஸ்புக் விளங்குகிறது.
நம் பேஸ்புக் கணக்கு சில சமயம் ஹேக் (Hack) செய்யப்பட வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி...
கூகுள் ப்ளே ஸ்டோரில் பரவும் வைரஸ் : அதிர்ச்சித் தகவல்!!
கூகுள் ப்ளே ஸ்டோரில் 400க்கும் அதிகமான ஆப்கள் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆண்ட்ராய்டு மொபைல்களில் ஆப்களை பதிவிறக்கம் செய்ய கூகுள் பிளே ஸ்டோரை தான் அனைவரும் அதிகம் பயன்படுத்தி வருகிறோம்.
இந்த...
யாகூ மின்னஞ்சல் பயன்படுத்துபவர்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல்!!
பிரபல நிறுவனமான யாகூ தன்னுடைய பயனாளர்களின் மின்னஞ்சல் கணக்குகளை ரகசியமாக கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபகாலமாக வீழ்ச்சியை சந்தித்து வரும் யாகூவின் இந்த செயலால் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்க பாதுகாப்பு துறையின் உத்தரவின்...
போலியான வட்ஸ்அப் கணக்கை கண்டுபிடிப்பது எப்படி?
வங்கியில் கணக்கு இல்லாதவர்களை கூட பார்த்து விடலாம், ஆனால் பேஸ்புக், வட்ஸ் அப் கணக்கு இல்லாத நபர்களை பார்க்க முடியாது. அந்த அளவுக்கு இதன் வளர்ச்சி அதிகமாக உ ள்ளது, அதேவேளை போலியான கணக்குகள்...
கூகுள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் போன் : வெளியானது கூகுள் பிக்ஸல்!!
கூகுள் நிறுவனத்தின் முதலாவது ஸ்மார்ட் போன் பிக்ஸல் இன்று அறிமுகமானது.
கூகுள் நிறுவனம் மோடோரோலா மற்றும் நெக்சஸ் மாடல்களை தொடர்ந்து தற்போது மூன்றாவது முயற்சியாக பிக்சல் போன்களை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ...
வீட்டிலிருந்தவாறே பொருட்களை விற்க பேஸ்புக் தரும் அற்புதமான வசதி!!
தற்போது ஒன்லைன் ஊாடாக பொருட்கள் வாங்குவதும், விற்பதும் மிகவும் பிரபல்யமடைந்து வருகின்றது.
இதனைக் கருத்திற்கொண்டு முன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் தனது பயனர்களுக்காக Marketplace எனும் புதிய வசதியினை அறிமுகம் செய்யவுள்ளது.
இவ்வசதியின் ஊடாக ஒவ்வொருவரும்...