பேஸ்புக் பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை : பேஸ்புக்கில் பரவிவரும் ஆபாச வீடியோ!!
ஃபேஸ்புக் (facebook) பாவனையாளர்களுக்கு ஓர் அறிவிப்பு. ஃபேஸ்புக்கில் ஒருவகையான குறுந்தகவல் மூலம் வைரஸ் பரவி வருகின்றது.
இதன் காரணமாக ஃபேஸ்புக் பாவனையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். இது எவ்வாறு பரவுகின்றது எனில் தமக்கு வரும்...
உங்கள் கணினியின் வேகம் குறைவாக உள்ளதா : தீர்வுகள் இதோ!!’
கணினி என்பது இன்று இன்றியமையாத பொருளாகி விட்டது. அதை உபயோகபடுத்தும் அனைவரும் அது வேகமாக செயல்பட வேண்டும் என்றே விரும்புவார்கள். ஆனால் பல கணினிகள் மெதுவாக இயங்கி நம்மை வெறுப்பேற்றும். கணினி மெதுவாக...
வெடித்துச் சிதறும் iPhone 7 கைப்பேசி : கைப்பேசி பிரியர்களே எச்சரிக்கை!!
சாம்சுங் நிறுவனம் அப்பிளின் புதிய ஐபோன்களுக்கு போட்டியாக Galaxy Note 7 எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.
எனினும் குறித்த வகையைச் சேர்ந்த பல கைப்பேசிகள் வெடித்து சிதறியதனால் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்திருந்த...
புதிய வசதியுடன் ஐபோன்களுக்கான ஸ்கைப் விரைவில்!!
வீடியோ அழைப்புக்கள் மற்றும் குரல்வழி அழைப்புக்கள் உட்பட கோப்புக்களை பரிமாற்றம் செய்யும் வசதியை தரும் சேவை ஸ்கைப் வழங்கிவருகின்றது. இச் சேவையானது மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுவருகின்றது.
தற்போது ஐபோன்களுக்கான ஸ்கைப்பின் புதிய பதிப்பு ஒன்றினை அந்...
ஸ்மார்ட்போனில் இண்டர்நெட் இல்லாமலே ஜிபிஎஸ் பயன்படுத்தலாம்! எப்படி தெரியுமா?
ஜிபிஎஸ் (GBS) என்பது ஸ்மார்ட்போனில் முக்கியமான அம்சமாகும். இதன் பயன் நாம் ஆளில்லாத இடத்தில் மாட்டிக் கொள்ளும் போது தான் தெரியும்.இதைப் பயப்படுத்தி குறிப்பிட்ட இடத்தை சென்றடைய கண்டிப்பாக இண்டர்நெட் என்பது அவசியமானதாகும்....
18வது பிறந்தநாளை கொண்டாடிய கூகுள்!!
இணைய ஜாம்பவானாக திகழும் கூகுள் நிறுவனம் நேற்று தனது 18வது பிறந்த நாளை கொண்டாடியது.
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கடந்த 1998ம் ஆண்டு லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோரால் கூகுள் நிறுவனம் நிறுவப்பட்டது.
தற்போது...
கூகுள் FIBER சேவையை விட 1,000 மடங்கு வேகம் கூடிய இணையம்!!
தற்போது இணைய சேவையானது 4G தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னைய வேகத்தினை விடவும் அதிக வேகம் கொண்டதாக உலக நாடுகளில் வழங்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் 5G தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்து இணைய வேகத்தினை மேலும்...
நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை துல்லியமாக உணரக் கூடிய ரோபோ!!
அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் பூமியை தனது உள்ளங்கையில் அடக்கினான் மனிதன். அந்தவகையில் தற்காலத்தில் பல்வேறு துறைகளிலும் ரோபோ தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்திவருவதை எம்மால் அவதானிக்ககூடியதாக உள்ளது.
ரோபோ தொழில்நுட்பத்தின் மற்றுமோர் பரிமாணம் தொடர்பான பார்வை...
உலகில் மிகப்பெரிய தொலைநோக்கி சீனாவில் உருவாக்கம்!!(காணொளி)
பிரபஞ்சத்தில் புத்திக்கூர்மை உள்ள வேற்று கிரகவாசிகளின் நடமாட்டத்தை கண்டறியும் சக்திகொண்ட உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியை சீனா உருவாக்கியுள்ளது.
தென்மேற்கு சீனாவின் குயிசு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொலைநோக்கி 500 மீட்டர் பரப்பளவுடன் 30...
வெப் கமராவை சிசிடிவியாக மாற்றுவது எப்படி?
நவீன தொழில்நுட்பத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட சாதனங்களில் ஒன்றே சிசிடிவி கமெரா. இதன்மூலம் என்ன நடந்தது என்பதை மிக தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.
எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் நமது வீ்ட்டில் என்ன நடந்து...
யாகூ பயனாளிகளுக்கு அதிர்ச்சித் தகவல்!!
யாகூ இணையதளத்தில் கணக்கு வைத்திருக்கும் 50 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டில் இந்தத் தகவல் திருட்டு நடந்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ள நிலையில், இது குறித்த விசாரணை நடைப்பெற்றி...
மல்டி புரோசஸ் வசதியுடன் அறிமுகமாகும் Mozilla Firefox!!
உலகின் முதற்தர இணைய உலாவிகளின் வரிசையில் இடம்பிடித்துள்ள Mozilla Firefox உலாவியில் சில குறைபாடுகள் காணப்படுகின்றமை வெளிப்படையானதே.
அவற்றுள் பிரதானமாக திகழ்வது ஒன்றிற்கு மேற்பட்ட டேப்களை ஓப்பன் செய்யும் போது ஸ்ரக் (Stuck or...
வட்ஸ் அப்பின் புதிய வசதி!!
வட்ஸ் அப்பில் மிக நீண்டகாலமாக இருந்துவந்த குறைபாடு டக் (Tag) செய்வதாகும். தற்போது இக்குறைபாட்டிற்கு நிவர்த்தி கிட்டியுள்ளது.
வட்ஸ் அப்பினால் புதிதாக 2.16.272 என்ற புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக வெளியிடப்பட்ட இந்த அப்டேட்டில்...
மனித முடியை விட நூறில் ஒரு பங்கு அளவு கொண்ட நுண்ணிய தேசியக் கொடி வடிவமைப்பு!!
மனித முடியை விட நூறில் ஒரு பங்கு அளவு கொண்ட உலகின் மிக நுண்ணிய தேசியக் கொடியை வடிவமைத்து கனடா விஞ்ஞானிகள் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.
கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் குவான்டம்...
டுவிட்டர் பாவனையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!!
பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரில் இனிமேல் எமது கருத்துக்களை 140 எழுத்துக்களில் மேலும் விபரமாக பதிவிடலாம்.
அதாவது, டுவிட்டர் வழங்கியுள்ள புதிய அறிவிப்பின் அடிப்படையில் இனிமேல் நாம் பதிவிடும் புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் கணக்கெடுப்புகள்...
பேஸ்புக் மூலம் 10 நிமிடத்தில் 10 லட்சம் ரூபாய் பரிசை அள்ளிய இளைஞர் : எப்படி?
சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் எப்படியெல்லாம் தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது என சுட்டிக்காட்டிய வாலிபருக்கு பேஸ்புக் நிறுவனம் 10.70 லட்சம் ரூபாயை பரிசாக வழங்கியுள்ளது. பொதுமக்கள் மத்தியில் இன்று பரவலாக பயன்படுத்தபடும் வலைத்தளங்களில் பேஸ்புக்கும்...