நிலத்தில் விழுந்தால் உடையாத கையடக்கத்தொலைபேசி திரை அறிமுகம்!!
தொடுகை முறைமை மூலம் இயங்கும் கையடக்கத்தொலைபேசிகள் தவறி நிலத்தில் விழும் போது அவற்றின் கண்ணாடித் திரை உடைவதனால் பயன்பாட்டாளர்கள் அதனைச் சீர்செய்ய பெரும் செலவை எதிர்கொள்வது வழமையாகவுள்ளது.
இதன்போது பல சந்தர்ப்பங்களில் கையடக்கத் தொலைபேசிகள்...
உடல் வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் நவீன டி-சர்ட்!!
உடல் வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் நவீன டி-சர்ட்டை விஞ்ஞானிகள் உருவாக்கினர்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாண பல்கலைக்கழக நிபுணர்கள் அதி நவீன டி-சர்ட்டுகளை தயாரித்துள்ளனர். இவை மின்சாரத்தை எடுத்துக் செல்லும் வகையில் மிக குறைந்த...
செவ்வாய் கிரக மண் அரிப்பு புகைப்படங்கள் வெளியானது!!
பூமியில் இருந்து 57 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது செவ்வாய் கிரகம். செவ்வாய் கிரகம் நமது பூமி கிரகத்தைப் போன்றதாகும். இது நுண்ணுயிரிகள் வாழ ஏற்ற கிரகமாக பார்க்கப்படுகிறது. இந்த செவ்வாய்...
இரண்டு மாதங்களில் 500 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டி போக்கிமோன் கோ சாதனை!!
கண்ணெதிரே காணும் உலகை கைபேசி வாயிலாக அதே மாதிரி காட்டி, நிஜத்தில் கண்ணுக்கு தென்படாத கதாபாத்திரங்களையும், உருவங்களையும் கைபேசி திரைகளில் மாயமாக தோன்றவைத்து, அவற்றை வேட்டையாடும் வேட்கையை தூண்டிவிடும் ’போக்கிமோன் கோ’ வீடியோ...
சம்சுங் கலக்ஸி நோட்7 செல்பேசியை இந்திய விமானங்களில் பயன்படுத்தத் தடை!!
புதிய சம்சுங் கலக்ஸி நோட்7 செல்பேசியை இந்தியாவின் அனைத்து விமானங்களிலும் பயன்படுத்துவதற்கு இந்திய விமானப் போக்குவரத்துத்துறை தடை விதித்துள்ளது.
பல நாட்டு விமான நிறுவனங்கள் இந்தத் தடையை ஏற்கனவே விதித்திருக்கும் நிலையில், தற்போது இந்தியாவும்...
மன்னிப்பு கோரியது கூகுள்!!
கூகுள் அனல்டிக்ஸ் சேவை நேற்று முதல் பாதிப்படைந்துள்ளது. இணையத்தளங்களுக்கு வருகை தரும் பயனாளிகளின் புள்ளிவிபரங்களை வழங்குவதை தமது சேவையாக இது கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கூகுள் அனல்டிக்ஸ் இது தொடர்பாக தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில்...
அறிமுகமானது iPhone 7!!(படங்கள்)
ஒவ்வொரு ஆண்டிலும் ஐ போனின் புதிய படைப்பினை சந்தைக்கு அறிமுகப்படுத்தும் அப்பிள் நிறுவனம் ஐபோன் 7 இனை சற்று முன்னர் வௌியிட்டது.
பல்வேறு புதிய அம்சங்களை உள்ளடக்கியதாக வௌிவரும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த புதிய...
உலகமே வியக்கும் அப்பிள் ஐபோன் : அடுத்த பதிப்பின் சிறப்பம்சங்கள்!!
ஸ்மார்ட்போன் உலகின் ஜம்பவான் என்றால் அது அப்பிள் நிறுவனம் தான். தங்களுடைய அடுத்த தயாரிப்பு எவ்வாறு அமையப் போகிறது என்பதை பரம ரகசியமாக கட்டிக்காப்பது அப்பிளின் மரபு.
நாளை (செப்ரெம்பர் 7ஆம் திகதி) சான்...
ஸ்மார்ட்போன் தொலைந்து விட்டதா : இதோ கண்டுபிடிக்க அருமையான வழி!!
ஒருவருக்கு தனது கையடக்க தொலைபேசியானது மிக முக்கியமான இயந்திரமாகும். நவீனகாலத்தில் இத்தகைய கையடக்க தொலைபேசிகள் தொலைந்து விடும் சந்தர்ப்பத்தில் அதனை விரைவில் துல்லியமாக கண்டுபிடிக்க வழிகள் உண்டு.
Iphoneகளுக்கு பிரத்தியேக வழிகள் இருப்பதுடன் Android...
தற்கொலை எண்ணத்துடனான பதிவுகளுக்கு முன்னுரிமை : ஃபேஸ்புக்கின் புதிய உத்தி!!
செப்டம்பர் 10 ஆம் திகதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், சமூக ஆர்வலர்களுடன் கைகோர்த்து தன் பயனாளிகளுக்காக சில உத்திகளைக் கையாளவுள்ளது.
இதன்படி, ஃபேஸ்புக் கண்காணிப்பாளர்கள், தற்கொலை எண்ணங்களோடு...
ஒருநாளைக்கு இணையத்தளத்தில் என்ன நடக்கின்றது என்று தெரியுமா?
இணையத்தளம் என்பது சம காலத்தில் அனைவரது வாழ்விலும் முக்கிய இடத்தினைப் பிடித்துள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
இந்த இணைய வலையமைப்பின் ஊடாக உலகளவில் நாள்தோறும் பாரிய அளவு தரவுகள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன.
இந் நிலையில்...
பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!!
பேஸ்புக்கின் மெசேஞ்சர் அப்பில் (Facebook Messenger) பிடித்தவர்களுடன் உரையாடிக் கொண்டே அவர்களின் முகம் பார்த்து Video Calls பேசுவதற்கு ஒரு வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் பரவலாக பயன்படுத்தப்படும் பேஸ்புக்கின் மெசேஞ்சரில் Video...
Dropbox ஹெக் செய்யப்பட்டதனால் 68 மில்லியன் பயனாளர்கள் பாதிப்பு!!
வீடியோ, புகைப்படங்கள் மற்றும் கோப்புகளை இணையத்தில் சேமித்து வைக்கும் சேவையை வழங்கி வரும் 50 கோடி பயனாளர்களை கொண்ட Dropbox நிறுவனம் சைபர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த 2 வாரங்களுக்கு முன் திடீரென...
வெடித்துச் சிதறியது செய்மதி : பேஸ்புக் செய்மதியும் அழிவுற்றது!!(காணொளி)
அமெரிக்க ஸ்பேஸ்.எக்ஸ் கம்பனியால் பரீட்சார்த்தமாக ஏவப்படவிருந்த ஏவுகணையொன்று வெடித்துச் சிதறியதில் பல மைல் தொலைவு வரையுள்ள கட்டடங்கள் அதிர்ந்துள்ளன.
புளோரிடா மாநிலத்திலுள்ள கேப் கனாவெரல் பிராந்தியத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை.
குறித்த ஏவுகணைக்கு...
தொடர்ந்து வெடிக்கும் பட்டரிகள் : கலக்ஸி 7 ரக கைப்பேசி விற்பனையை நிறுத்தியது சம்சுங்!!
பட்டரிகள் வெடிப்பதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டதையடுத்து, கலக்ஸி 7 ரக செல்போன் விற்பனையை நிறுத்துவதாக சம்சுங் நிறுவனம் அறிவித்துள்ளது.
சாம்சங் கலக்ஸி 7 அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு வாரங்களே கடந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த புதிய...
சூரியன் அழியபோகின்றதா? அதிர்ச்சித் தகவல்!!
நாம் இன்று இப்புவியில் வாழ்வதற்கு சூரியனை தவிர வேறு எந்த சக்தியும் பிரதானம் இல்லை என்று பயமில்லாமல் கூறலாம். (கடவுளை தவிர) காரணம் அதன் முக்கியத்துவம் நாம் அனைவரும் அறிந்ததே,
ஆனால் இச்சூரியன் அழியப்...
















