தொழில்நுட்பம்

பேஸ்புக் நிறுவனத்தின் முதல் காலாண்டு வருமானம் என்ன தெரியுமா?

பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனத்தின் முதல் காலாண்டிற்கான நிகர இலாபம் மும்மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் அதன் நிகர லாபம் 1.5 பில்லியன் டொலரை ‌தொட்டுள்ளது. இந்த தொகையானது...

கடல் அலைகளின் இயங்காற்றலை மின்சாரமாக மாற்றும் புதிய முறை கண்டுபிடிப்பு!!

கடல் அலைகளின் இயங்காற்றலை மின்சாரமாக மாற்றும் புதிய முறையிலான மின் உற்பத்தியில் டென்மார்க் நாட்டை சேர்ந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. உலகளவில் மின்சக்தியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது இந்த தேவையை ஈடுசெய்ய...

மூட்டைப் பூச்சிகளுக்கு பிடித்த நிறங்கள் எவை தெரியுமா : ஆய்வில் கண்டுபிடிப்பு!!

மூட்டைப் பூச்சிகளுக்கு விருப்பமான நிறங்கள் எவை என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மூட்டைப் பூச்சிகளுக்கு சிவப்பும் கறுப்பும் தான் பிடித்த நிறங்கள் என்றும் வெள்ளையும் மஞ்சளும் பிடிக்காத நிறங்கள் என்றும் தெரியவந்துள்ளது. வெவ்வேறு வர்ணங்களிலான, மூட்டைப் பூச்சியின்...

பேஸ்புக்கின் குழுக்களுக்கிடையிலான குரல் வழி அழைப்பு சேவை விஸ்தரிப்பு!!

சமூக வலைத்தளங்கள் வரிசையில் தொடர்ந்தும் தன்னை முதன்மையாக நிறுத்திக்கொள்வதற்கு பேஸ்புக் நிறுவனம் தொடர்ச்சியாக புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்றது.இவ்வாறான செயற்பாட்டின் ஒரு அங்கமாக சிலவாரங்களுக்கு முன்னர் பேஸ்புக் குழுக்களில்உள்ளவர்கள் தம்மிடையே குரல்...

அப்பிள் நிறுவனம் அவசர எச்சரிக்கை!!

நவீன தொழில்நுட்பங்கள் மனித வாழ்விற்கு ஆரோக்கியமானதாக இருக்கின்ற போதிலும், அதனூடாக தமது கைவரிசையைக் காட்டுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இவ்வாறானபிரச்சினைகள் அதிகளவில் இணைய வலையமைப்பு, தொலைபேசிவலையமைப்புக்களில் இடம்பெறுவதை காணலாம். தற்போது இப் பிரச்சினை புதிய வடிவில் அப்பிள்...

பெரும் அழிவை எதிர்நோக்கியுள்ள கூகுள் , பேஸ்புக் அலுவலகங்கள்!!

உலக வெப்பமயமாதல் காரணமாக உலகம் முழுவதும் கடல்மட்டத்தின் அளவு உயர்ந்து வருகிறது. இதனால் சிலிகன் வெலியில் அமைந்துள்ள பேஸ்புக், கூகுள், சிஸ்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் அலுவலகங்கள் நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில்...

கூகுள் ஆபத்தான இணையதளம்! சொன்னது யார் தெரியுமா?

உலகில் பெரும்பாலான மக்கள் இணையத்தை பயன்படுத்த தொடங்கியதும் முதலில் செல்லும் தளம் கூகுள் தான்.நம்பர்1 தேடுபொறியான கூகுள் எண்ணற்ற சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. அந்தவகையில் இணையத்தில் பயனாளர்களின் வங்கிக் கணக்கு, கிரிட்டிட்...

உங்கள் துணையுடன் வேறு ஒருவர் கள்ளத் தொடர்பா : கண்டுபிடிக்க புதிய மெத்தை கண்டுபிடிப்பு!!

தாம் வீட்டில் இல்லாத போது தமது கணவரோ அன்றி மனைவியோ முறையற்ற காதல் தொடர்பைப் பேணி தமக்கு துரோகம் செய்கிறார்களா என்பதை கண்டறிய அவர்களது வாழ்க்கைத் துணைகளுக்கு உதவும் உயர் தொழில்நுட்ப கட்டில்...

உலர விட்ட ஆடைகள் மழையில் நனையும் என்ற கவலையா? இனி அதற்கு இடமே இல்லை!!

எதிர்காலத்தில் மனிதனுக்கு வேலையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தொழில்நுட்பம் அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது.இதன் காரணமாக எந்தவொரு வேலையையும் இருந்த இடத்திலிருந்தே செய்து முடிக்கும் அளவிற்கு மனித வாழ்க்கை மாற்றம் கண்டுவருகிறது. இதற்கு மகுடம்...

சிறுநீரிலிருந்து பிறப்பிக்கப்பட்ட மின்சக்தியை உள்ளடக்கிய மின்கலம்!!

சிறுநீரிலிருந்து பெறப்பட்டமின்சக்தியை கொண்ட எரிபொருள் கலமொன்றை பிரித்தானியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் விருத்தி செய்துள்ளனர். மேற்படி சிறுநீரால் செயற்படும் மைக்ரோபியல் எரிபொருள் கலமொன்று ஒரு டொலர் அளவான குறைந்த விலையைக் கொண்டதாகும். எடுத்துச்செல்லக்கூடிய, மீளப் புதுப்பிக்கக்கூடிய இந்தக்...

ஒளிக்கற்றையினூடு அதிவேக இணையம் : கூகுளின் புதிய முயற்சி!!

நவீன தொழில்நுட்பத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ள கூகுள் நிறுவனம் மேலும் பல ஆராய்ச்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றது.இந் நிறுவனமானது கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் பைபர் புரோட்பேண்ட் சேவையினை அமெரிக்காவின் தெரிவு செய்யப்பட்ட நகரங்களில்...

பேஸ்புக்கில் வீடியோக்களை தேடுவதற்கான புதிய வசதி!!

பேஸ்புக் நிறுவனம் அதிரடியாக பல புதிய அம்சங்களை பயனர்களுக்காக அறிமுகம் செய்துவருகின்றது. இவற்றின் ஒரு பகுதியாக சில தினங்களுக்கு முன்னர் நேரடி ஒளிபரப்பு வசதியினை அறிமுகம் செய்திருந்தது. இவ்வாறான நிலையில் மற்றுமொரு இலகுவானதும், பயனுள்ளதுமான...

பேஸ்புக் அறிமுகம் செய்த புத்தம் புதிய வசதி!!

முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆரம்ப காலங்களில் நண்பர்களிடையே புகைப்படங்களை பகிரும் வசதியினை அறிமுகம் செய்திருந்தது.அதன் பின்னர் வீடியோக்களை பகிரக்கூடிய வசதியினையும் அளித்திருந்தது. இவ்வாறான நிலையில் தற்போது மற்றுமொரு புத்தம் புதிய வசதியினை வழங்கி...

WhatsApp இல் புதிய வசதி : இனி தகவல்களை திருட முடியாது!!

உலகம் முழுவதும் கைப்பேசி பயன்படுத்துவோரிடம் வட்ஸ்–அப் மோகம் அதிகரித்து வருகிறது. இதில் தகவல்கள், புகைப்படம்,காணொளிகளை உடனே பரிமாறிக் கொள்ளலாம். இதனால் இது பெறும் வரவேற்பைப் பெற்று இருக்கிறது. வட்ஸ்–அப் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான புதுமைகளை அந்நிறுவனம்...

பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு அறிமுகம் : தொலைக்காட்சிகளுக்கு ஆபத்து?

பேஸ்புக் மூலம் உலகின் மூலைமுடுக்கில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடிய வசதியை பேஸ்புக் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் தொலைக்காட்சிப் பாவனையின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகின் எந்த மூலையிலிருந்தாலும், காணொளிகளை கையடக்கத் தொலைபேசியூடாக நேரடி ஒளிபரப்பு...

கண்பார்வை அற்றவர்களும் இனி ஃபேஸ்புக் பயன்படுத்தலாம்!!

ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்படும் படங்களில் பார்வைத் திறன் இல்லாதவர்களுக்கு எடுத்துக் கூறி, அதனை விளங்கப்படுத்தும் முறைமை ஒன்றை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. எழுத்து வடிவத்தை மையப்படுத்தியதாக இருந்த இணையப் பக்கங்கள் இப்போது அதிகளவில் படங்களை மையப்படுத்தியே வருகின்றன. ட்விட்டர்,...