தொழில்நுட்பம்

சாரதி இன்றி இயங்கும் ரோபோ!!

தொழில்நுட்ப வளர்ச்சியின் புதிய கண்டுபிடிப்பாக, வாடிக்கையாளரின் வீடு வீடாக சென்று பீட்சாவை விநியோகம் செய்யும் ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உலக அளவில் பீட்சா விநியோகத்தில் முன்னணியில் உள்ள ‘டொமினோஸ்’ நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்பொழுது உலகின்...

IMO ஆபத்தானதா?

இன்றைய அதிநவீன வாழ்க்கையில் இணையத்தின் பயன்பாடு மிகவும் அத்தியாவசிமான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இன்று கட்டிப்போடும் ஒன்றாக சமூக வலைத்தளங்கள் மாறியுள்ளன. இன்றைய மனிதனின் அன்றாட வாழ்க்கையில்...

அதி பிரமாண்டமான நட்சத்திரங்கள் கண்டுபிடிப்பு!!

பிரபஞ்சத்தில் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டவைகளிலேயே அதி பிரமாண்டமான 9 நட்சத்திரங்களை பிரித்தானியாவின் விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஹபல் விண்வெளி ஆய்வு தொலை நோக்கியின் ஊடாக இவை கண்டறியப்பட்டுள்ளதாக பிரித்தானிய விஞ்ஞான சஞ்சிகை ஒன்று தெரிவித்துள்ளது சூரியனைக் காட்டிலும்...

குறட்டைக்கு இனி விடுதலை : வந்துவிட்டது புதிய தொழில்நுட்பம்!!

குறட்டை என்பது பாரிய நோய் இல்லை எனினும் இது பலரது தூக்கத்தை தொலைக்கக்கூடியது. இதனால் விவாகரத்துக்கள் இடம்பெற்ற சம்பவங்கள் கூட அறிந்திருப்பீர்கள். குறட்டையினை குறைப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்ற போதிலும் அவை நூறு சதவீதம்...

உங்கள் அந்தரங்கங்கள் வெளிச்சத்துக்கு வரும் அபாயம் : அவதானம்!!

பெண்கள் மற்றும் தம்பதிகள் விடுதிகளில் தங்க நேரிடும்போது அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள கண்ணுக்குப்புலப்படாத ரகசிய கமரா மூலம் உங்கள் அந்தரங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதை தடுக்க புதியமுறை உங்களுக்காக. முதலில் அறைக்கு வெளிச்சம் வராமல்...

மனித முடியை விட 2,000 மடங்கு மிக மெல்லிய லென்ஸ்!!

மனித முடியை விட 2,000 மடங்கு மிக மெல்லிய லென்ஸை அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். அவுஸ்திரேலியன் நேஷனல் யுனிவர்சிட்டி என்ற பல்கலைகழகத்தை சேர்ந்த Yuerui 'Larry' Lu என்ற விஞ்ஞானி தலைமையிலான குழுவே இதனை...

பேஸ்புக் எட்டிய புதிய மைல்கல்!!

இணைய ஜாம்பவான்களுள் ஒன்றாக திகழும் பேஸ்புக் ஆனது ஆரம்பிக்கப்பட்ட சில வருடங்களில் பல சாதனைகளை தனதாக்கியுள்ளது.இதன் வரிசையில் தற்போது இந்தியாவில் மட்டும் 142 மில்லியன் பயனர்களை எட்டி மற்றுமொரு சாதனையை எட்டியுள்ளது. இதில் நாள்தோறும்...

இ-மெயிலை கண்டுபிடித்தது நான் : அங்கீகாரம் வேறொருவருக்கா : தமிழர் சிவா அய்யாதுரை ஆதங்கம்!!

இ-மெயிலை நான் கண்டுபிடித் தேன், ஆனால் நிற துவேசம் காரணமாக அதற்கான அங்கீகாரம் வேறொருவருக்கு அளிக்கப்படு கிறது என்று தமிழர் சிவா அய்யாதுரை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சேர்ந்த ரேமண்ட் டொம்லின்சன் (74)...

ஆண்களின் இனவிருத்தி ஆற்றல் பாதிக்கப்படுவதை தடுக்கும் உள்ளாடை!!

காற்சட்டைப் பைக்குள் வைக்கப்படும் கையடக்கத்தொலைபேசிகளிலிருந்து வெளிவரும் மின்காந்த கதிர்வீச்சால் ஆண்களின் இனவிருத்தி ஆற்றல் பாதிக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்ற நிலையில், மேற்படி மின்காந்த கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பைத் தரும் உள்ளாடையொன்றை ஜேர்மனிய ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர். 23...

ஐபோன், அன்ட்ரொய்ட் கைப்பேசியினை சார்ஜ் செய்ய உதவும் LM கேபிள்!!

ஐபோன் மற்றும் அன்ட்ரொய்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்ய உதவும் LM cable அறிமுகமாகியுள்ளது.அதிகமான அன்ட்ரொய்ட் கைப்பேசி பயன்பாட்டாளர்கள் தொலைதூர பயணத்தின்போது அதனை சார்ஜ் செய்வதற்கு USB cable- யினை பயன்படுத்துவார்கள். ஆனால், இந்த சார்ஜர்...

முடிந்தால் எங்கள் இணையத்தளத்தை முடக்கிப் பாருங்கள் : சவால் விடுக்கும் அமெரிக்கா!!

முடிந்தால் எங்கள் இணையத்தளத்தை முடக்கிப் பாருங்கள் என்று ஹெக்கர்களுக்கு அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்ட்டகன் பகிரங்கமாக சவால் விடுத்துள்ளது. அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான இணையத்தளத்திற்குள் கணனி ஹெக்கர்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில் இணையப் பாதுகாப்பில்...

சைக்கிள் சலவை இயந்திரம்: புதிய கண்டுபிடிப்பு!!

துணி துவைக்க உதவும் சைக்கிள் சலவை இயந்திரம் ஒன்றை சீனாவை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். சைக்கிள் ஓட்டுவது என்பது உடலுக்கு சிறந்த உடற்பயிற்சியாக கருதப்படுகிறது, உடலின் இரத்த ஓட்டங்கள் சீரான முறையில் நடப்பதற்கு...

செவ்வாய் கிரகத்திற்கு 30 நிமிடங்களில் பயணம்!!

அதி சக்தி வாய்ந்த லேசர் கதிர் முறைமையின் மூலம் மூலம் சிறிய விண்கலமொன்றை 30 நிமிட நேரத்தில் செவ்வாய்க்கிரகத்தைச் சென்றடையச் செய்ய முடியும் என அமெரிக்க கலிபோர்னிய பல்கலைக்கழக பௌதிகவியலாளர் ஒருவர் உரிமை...

அரிய நாளான லீப் வருடத்தைக் கொண்டாடும் கூகுள் டூடுள்!!

  நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அரிய தினமான பெப்ரவரி 29 லீப் வருடத்தை முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுளை வெளியிட்டுள்ளது. லீப் ஆண்டில் வரும் பிப்ரவரி 29ஆம் திகதியை...

மிகவும் பாரம் குறைந்த சோலர் கலத்தினை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை!!

சூரிய ஒளியினைப் பயன்படுத்தி மின்சக்தியை பெறும் சோலார் படல தொழில்நுட்பமானது தற்போது மூலை முடுக்கு எங்கும் பிரபல்யமாகி வருகின்றது.இத் தொழில்நுட்பத்தில் தற்போது வரை பயன்படுத்தப்பட்டுவரும் படலங்கள் பாரம் கூடியவையாகவே காணப்படுகின்றன. இப் பிரச்சினைக்கு தீர்வாக...

குழந்தைகளுக்கான சிறப்பான தேடுபொறி “Kiddle”!!

இணையதளங்களில் முன்னணியில் இருக்கும் கூகுள் குழந்தைகளுக்கென்று Kiddle என்ற பிரத்யேக தேடுபொறியை அறிமுகப்படுத்தியுள்ளது.இன்றைய காலகட்டத்தில் இணையத்தை பயன்படுத்தாத நபர்களை காண்பது அரிது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏதோ ஒரு வகையில் இணையத்தை...