பேருந்துடன் வேன் ஒன்று மோதி விபத்து!!

275

மாத்தறை – தெனியாய பிரதான வீதியில் பேருந்துடன் வேன் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று பிற்பகலில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் வேன் சேதமாகியுள்ளது. பாதிப்புக்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.