வவுனியாவில் ஐ.தே கட்சி வேட்பாளர் ரோகன கமகே பிரச்சார வாகனத்தின் மீது தாக்குதல்!!(படங்கள், காணொளி)

586

இன்று காலை 10.00 மணியளவில் வன்னி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ரோகன கமகே அவர்களின் தேர்தல் பிரச்சார வாகனத்தின் மீது மாமடு கச்சகொடி பிரதேசத்திற்கு அருகில் இனந்தெரியாத நபர்களினால் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பான மேலதிக விசாரனைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-பிராந்திய செய்தியாளர்-

20150811_171627 20150811_172354 20150811_172401 20150811_172444