வவுனியா சேமமடு படிவம் 1 அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய அஷ்டபந்தன பஞ்ச குண்டபக்ஷ புனராவர்த்தன பிரதிஷ்ட மகா கும்பாபிசேக பெருஞ்சாந்தி விழா எதிர்வரும் 04.09.2016ஞாயிற்றுக்கிழமைஎழுமணி முதல் ஒன்பது மணிவரையான சுப முகூர்த்த வேளையில் பிரதிஸ்டகுரு சிவஸ்ரீ இராமநாத பத்மகுமார குருக்கள் தலைமையில். இடம்பெறுகிறது.
மேற்படி ஆலயத்தின்.
02.09.2016 வெள்ளிகிழமை கர்மாரம்பமும்
03.09.2016 சனிக்கிழமை எண்ணெய் காப்பும்
04.09.2016 ஞாயிற்றுகிழமை கும்பாபிசேகமும் இடம்பெறுகிறது.
தொடர்ந்து மண்டலாபிசெகமும் இடம்பெறும்!