வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வவுனியாவில் கல்விக்கண்காட்சி..!

250


ucவாசிப்பு மாத்தை முன்னிட்டு வவுனியாவில் கல்விக்கண்காட்சியும் புத்த கவிற்பனையும் எதீர்வரும் திங்கள் முதல் வெள்ளிக்கழமை வரை வவுனியா நகரசபை பழைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் க. உதயராசாவும் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா தெற்குவலய கல்விப்பணிப்பாளர் தீருமதி செ. அன்ரன் சோமராஜா, வவுனியா வடக்கு வலய கல்விப்பணிப்பாளர் தீருமதி ப. கணேசலிங்கம் வவுனியா தேசிய கல்வியியல் கலலூரியின் கல்வியும் தரமேம்பாடும் உப பீடாதிபதி கு. சிதம்பரநாதன், நிதிநிர்வாக உப பீடாதிபதி க. சுவர்ணராஜா ஆகியோரும்,கௌரவ விருந்தினராக வவனியா தெற்கு வலய நிர்வாக பிரதி கல்விப்பணிப்பாளர் திருமதி அன்னமலர், கல்வி அபிவிருத்தி பிரதி கல்விப்பணிப்பாளர் திருமதி என். மாணிக்கவாசகம். ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.