சிறப்பாக நடைபெற்ற வவுனியா தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வாணி விழா(படங்கள்)..!

314


வவுனியா யாழ் வீதியில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையில் இன்றைய தினம் வாணி விழா நிகழ்வுகள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பொறியியலாளர் திரு. திருநாவுக்கரசு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் அனைத்து பொறியியலாளர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.vavuniya1vavuniya2vavuniya3vavuniya4