கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் 28ம் திகதி தொடக்கம் சொகுசு பஸ்..!

302

katuகொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி எதிர்வரும் 27ம் திகதி திறக்கப்பட்டதும் 28ம் திகதி தொடக்கம் இந்த பஸ் சேவை ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண விபரம் வருமாறு

கொழும்பு – ஜா-எல – 100 ரூபா
கொழும்பு – கட்டுநாயக்க 130 ரூபா
கொழும்பு – நீர்கொழும்பு – 150 ரூபா