வவுனியா-பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தில் நடைபெறவுள்ள நரகாசுரன் சங்ஹாரம்!!

1035

narasingarவவுனியா, பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயத்தில் நாளை சனிக்கிழமை தீபாவளி தினத்தன்று மாலை 3.30 மணியளவில் மிகவும் சிறப்பான முறையில் நரகாசுரன் சங்ஹாரம் நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து அபிஷேக பூசை ஆராதனைகள் நடைபெறவுள்ளதுடன் இன் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு எம்பெருமானின் அருளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.