வவுனியாவில் ஊடகவியலாளர் நடேசனின் 16ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!!

338


நடேசனின் 16ம் ஆண்டு நினைவேந்தல்..


மட்டக்களப்பில் ப டுகொ லை செய்யப்பட்ட ஊடகவியலாளரான ஜயாத்துரை நடேசனின் 16ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (01.06.2020) ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று மாலை 4.30 மணியளவில் இந்த நிகழ்வு ஆரம்பமானது. இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.


அதன் பின்னர் ப டுகொ லை செய்யப்பட்ட ஊடகவியலாளரான ஜயாத்துரை நடேசனின் அஞ்சலி உரையுடன் நினைவேந்தல் நிறைவடைந்தது.