வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் கள உதவியாளர் – விவசாயம் கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோரல்!!

813

கள உதவியாளர் – விவசாயம்..

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் 2022 ஆம் ஆண்டுக்கான (NVQ Level 3,4) கள உதவியாளர் – விவசாயம் கற்கைநெறி
ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் அதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பாடநெறிக்கான விண்ணப்பத்தினை கல்விப் பொது சாதாரண தரம் வரை கல்விகற்ற 17வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
என்பதுடன் குறித்த கற்கை நெறிகள் 6 மாதம் முழுநேரமாக இடம்பெறும் விண்ணப்பப் படிவங்களை தொழில்நுட்பக் கல்லூரியில் பெற்றுக் கொள்ள முடியும்.

மேலதிக தொடர்புகளுக்கு அதிபர் , தொழில்நுட்பக்கல்லூரி , மன்னார் வீதி , நெளுக்குளம் ,வவுனியா என்ற முகவரயில் நேரில் சென்று அல்லது 024 2223664 , 024 2226720 , 024 2050177 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தவும்