வவுனியாவில் மதமாற்றத்தை தடுத்து நிறுத்துமாறு கோரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!

640


முறைப்பாடு..கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் இன்று (31.01.2023) தொடக்கம் பெப்ரவரி 11 ஆம் திகதிவரை பல்வேறு பகுதிகளில், “தெய்வீக சுகமளிக்கும் ஊழிய விடுதலைப் பெருவிழா”.கிறிஸ்தவ மதபோதகர்களின் தலைமையில் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. மதபோதகர்கள் கிராமங்களுக்கு சென்று அங்கு வசிக்கும் மக்களை சந்தித்து,
தொடர்ந்து மதமாற்றம் மேற்கொண்டு வருவதாகவும் இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.