வவுனியா குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலய தேர்த் திருவிழா!! (படங்கள்)

726

வவுனியாவின் குடியிருப்பு சித்தி விநாயகர் தேர்த் திருவிழா நேற்று(11.07) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.

காலை 5.30 மணியில் இருந்து விசேட அபிஷேக ஆராதனைகளுடன் ஆரம்பமாகி பூஜை வழிபாடுகளின் பின்னர் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று காலை 9 மணிக்கு சுவாமி தேரேறி வீதி வலம் வரும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

க.கந்தசாமி குருக்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த இரத உற்சவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

1 2 3 4 5 6