வவுனியா தவசிகுளம் பாலவிநாயகர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா!!(படங்கள்)

649

வவுனியா தவசிகுளம் பாலவிநாயகர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா நேற்று (12.07) நடைபெற்றது.

இவ் விளையாட்டுப் போட்டிக்கு பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவசக்தி ஆனந்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வவுனியா தெற்கு பிரதேசசபை உறுப்பினர் இ.பிரசாத் அவர்களும், தெற்கு பிரதேசசபையின் உப தலைவர் திரு.ரவி அவர்கள் உட்பட பல பிரதேச முக்கியஸ்தர்களும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

1 2 03 4 5