வவுனியாவில் நடைபெற்ற 25 ஆவது வீரமக்கள் தினம்!!(படங்கள்)

717

வவுனியாவில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) 25 ஆவது வீரமக்கள் தினம் கழகத்தினரால் கோவில்குளத்தில் அமைந்துள்ள அமரர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் சுடரேற்றி, மலரஞ்சலிகளுடன் நேற்று (16.07.2014) நடைபெற்றது.

இவ் நிகழ்வில் கழகத்தின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கழகத்தின் மறைந்த தோழர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

1 2 3 4 5 6 7 8 9