வவுனியா சுட்டிப் பையனின் அசத்தல் நடனம்!!(காணொளி)

403

sutti

வவுனியா கூமாங்குளம் வீரபத்திரகாளி அம்மன் ஆலயத்தில் கடந்த திங்கள் கிழமை நடந்த கலை நிகழ்வில் “கூகுள் கூகுள் பண்ணிபார்தேன் உலகத்தில” என்னும் பாடலுக்கு அசத்தலாக நடனமாடும் கிர்ஷாத் என்ற 4 வயது எம் ஊர் குட்டிப் பையனின் அசத்தல் நடனத்தை இங்கு பாருங்கள்.

இவர் ஆடிய நடனத்தைப் பார்த்து கைதட்டலில் அரங்கமே அதிர்ந்தது.