வவுனியா உக்கிளாங்குளம் அருள் மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய விஞ்ஞாபனம் 2014!!

693

வவுனியா உக்கிளாங்குளம் அருள் மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் கொடிஏற்றம் நேற்று முன்தினம் (13.08) புதன்கிழமை இடம்பெற்றது.

21.08.2014 அன்று ரதோற்சவமும் 22.08.2014 அன்று தீர்த்த உற்சவமும் இடம்பெறும் . இன் நிகழ்வுகளில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.

நிகழ்வுகள் தொடர்பான செய்திகளுக்கு தொடர்ந்து வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.

-கஜந்த்-

1 2 3 4 5