வவுனியா தெற்கு பிரதேச சபையால் பெரியகோமரசன்குளம் கிராமத்தில் பொதுப்பூங்கா திறந்துவைப்பு!!(படங்கள்)

601

வவுனியா தெற்கு பிரதேச சபையால் பெரியகோமரசன்குளம் கிராமத்தில் நேற்று (14.05.2015) காலை 8.45 மணியளவில் மக்கள் நலன் கருத்தில் பொதுப் பூங்கா ஒன்று திறந்து வைக்கப்பட்டது.

இன் நிகழ்வில் வவுனியா தெற்கு பிரதேச சபைத் தலைவர் திரு.சிவலிங்கம் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பெருமளவிலான பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.

010  11 12 13 14 15 16