ஊஞ்சல் ஆடிய சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு – வவுனியாவில் சம்பவம்..!

320


vavuniyaஊஞ்சலில் ஆடி கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்ததன் காரணமாக தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலே இறந்துள்ளார்.

இச்சம்பவம் வவுனியா பாரதி வீதி கூமாங் குளத்திலே இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் வஸ்தியாம்பிள்ளை கோஷிகன் (வயது 4) என்ற சிறுவனே பரிதாபமாக இறந்தவராவார்.