வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம் மூனர் வருடங்களின் பின் மீண்டும் நாளை முதல் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ நாராயண சண்முகநாதக்குருக்கள் தலைமையில் நாளை 11.06.2016 காலை 10.30 மணியளவில் கொடிஏற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது .
மேற்படி ஆலய மகோற்சவம் நாளை கொடிஏற்றதுடன் ஆரம்பமாகி
19.06.2016 – ஞாயிற்றுகிழமை தேர்த்திருவிழாவும்
20.06.2016 திங்கட்கிழமை தீர்த்த திருவிழாவும்
21.06.2016 செவ்வாய்க்கிழமை பூங்காவனமும் இடம்பெற்று
22.06.2016 புதன்கிழமை வயிரவர் சாந்தியுடன் நிறைவு பெறுகிறது.