அறிவித்தல்கள்

வவுனியாவில் புதிதாக அமைக்கபட்ட அழகிய வீடு வாடகைக்கு +94776703232

வவுனியாவில்  கோவில்குளம் சிவன்கோவிலுக்கு அண்மையில்  புத்தம் புதிதாய்  அமைக்கபட்ட  அழகிய வீடு வாடகைக்கு நிறுவனங்கள் மற்றும் விசேட  வைபவங்களுக்கும் வாடகைக்கு பெற்று கொள்ளமுடியும். தொடர்புகளுக்கு :0776703232 ...

1ம் ஆண்டு நினைவஞ்சலி : அமரர் கிருபராஜ் எபனேசர் யேசுதாஸ்!!

1ம் ஆண்டு நினைவஞ்சலி : அமரர் கிருபராஜ் எபனேசர் யேசுதாஸ்..

மரண அறிவித்தல் : திருமதி கோபால் தங்கம்!!

கோபால் தங்கம் பிறப்பிடம் : மிகிந்தலை வசிப்பிடம் : பட்டானிச்சூர், வவுனியா. மறைந்த நாள் : 30.09.2018

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் மகோற்சவம் -2018

சமயகுரவர்களால் பாடல் பெற்ற சிவ குகஸ்தலங்கள் நிறைந்த இலங்காதீபத்தின் வடபால் வவுனியா கோவிற்குளம் திவ்வியஷேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை வேண்டி அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேச்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் அம்பாளுக்கு நிகழும் விளம்பி...

வவுனியா பூந்தோட்டத்தில் வீட்டுடன் காணி விற்பனைக்கு!!

வவுனியா பூந்தோட்டம் 1ம் ஒழுங்கை கல்வியற்கல்லூரி வீதி எனும் விலாசத்தில் அமைந்துள்ள 2 1/2 பரப்பு (25 Perches) சுற்று மதிலுடன் கூடிய அழகான வீடு ( 4 Rooms, Hall ,...

மரண அறிவித்தல் : அமரர் ஜெயராசா சரோஜினிதேவி (சரோ)!!

பிறப்பு : 28.04.1957 இறப்பு : 11.07.2018 யாழ்ப்பாணம் பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், இல 161, அம்மன் கோவில் வீதி, செல்வாநகர் கிளிநொச்சியை நிரந்தர வதிவிடமாகவும், காந்தி வீதி, தோணிக்கல், வவுனியாவில் வசித்து வந்தவருமான அமரர் ஜெயராசா...

நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா – 2018

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்ஸவப் பெருவிழா - 2018 விஞ்ஞாபனம் அம்பிகையின் மஹோற்ஸவப் பெருவிழா 14.06.2018 வியாழக்கிழமை துவஜாரோகணம் (கொடியேற்றத்துடன்) ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாட்கள் மஹோற்ஸவப் பெருவிழா...

மரண அறிவித்தல் -அமரர்.இராசையா இராசரெத்தினம்!!

    இராசையா இராசரெத்தினம் (உரிமையாளர் இராசையா மருந்துக்கடை)   யாழ்ப்பாணம் நல்லூர் சட்டநாதர் வீதியை பிறப்பிடமாகவும் வவுனியா வைரவபுளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட  இராசையா இராசரெத்தினம் நேற்று (20.04.2018)  வெள்ளிக்கிழமை  காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான இராசையா தங்கம்மா தம்பதியினரின் அன்புமகனும்  காலஞ்சென்றவர்களான செல்லத்துரை...

வவுனியா ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய மகோற்சவ விஞ்ஞாபனம் -2018

வவுனியா வெளிவட்ட வீதி அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் எதிர்வரும் 20.04.2018 வெள்ளிகிழமை  அதாவது நாளை  காலை 10.00 மணியளவில் வேதாகம சுரபி ஸ்ரீ குமாரஸ்ரீகாந்த  குருக்கள் ...

மரண அறிவித்தல்: திருமதி. எதிர்மன்னசிங்கம் சிவபாக்கியம்

திருமதி எதிர்மன்னசிங்கம் சிவபாக்கியம் தோற்றம் : 24 பெப்ரவரி 1942 — மறைவு : 25 பெப்ரவரி 2018   யாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் கிழக்கு, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட எதிர்மன்னசிங்கம் சிவபாக்கியம் அவர்கள் 25-02-2018...

மரண அறிவித்தல் : கனகரத்தினம் தியாகராசா!!

பிறப்பு 03.08.1940 || இறப்பு 21.02.2018 இவர் காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் வள்ளியம்மை அவர்களின் அன்பு மகனும், புவனேஸ்வரியின் பாசமிகு கணவரும் வசந்தி(ஆசிரியை ஆசிகுளம் அ.த.க பாடசாலை), சுமதி, காலஞ்சென்றவர்களான சேரன், சந்திரன், யோகேஸ்வரன் மற்றும்...

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் குபேரவாசல் கோபுர திருப்பணி அறிவித்தல்!

வவுனியா கோயில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் குபேரவாசல் (வடக்கு வாசல்) கோபுர திருப்பணி வேலைகள் எதிர்வரும் ஏவிளம்பி வருஷ தைத்திங்கள் பதினெட்டாம் நாள் (31.01.2018) புதன்கிழமை பௌர்ணமி தினத்தன்று...

மரண அறிவித்தல் : திரு.சிங்கராசா ஆரோக்கியராசா!!

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் ஸ்ரீநகர் பூந்தோட்டம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சிங்கராசா ஆரோக்கியராசா (ஓய்வுபெற்ற டெலிகொம் ஊழியர்) 11.12.2017 அன்று காலமானார். அன்னார் சிங்கராசா மரியரட்ணம் அவர்களின் அன்பு மகனும், ருக்மணிதேவிவின்(ஆசிரியை-வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி)...

வவுனியாவில் முதன்முறையாக இடம்பெறும் தியாகராஜ சங்கீர்த்தன விழா-2017!

வவுனியா மண்ணில் முதன் முறையாக கர்நாடக சங்கீத  மற்றும் இசைக்கலைஞர்களின் சங்கமிப்பில்  ராகவ சங்கீர்த்தன சபா பெருமையுடன் வழங்கும் தியாகராஜ சங்கீர்த்தன விழா. நாளைய தினம் 29.12.2017 வெள்ளிகிழமை பிற்பகல் 3.00  மணியளவில்  சாம்பல் தோட்டம்...

மரண அறிவித்தல் : திருமதி பொன்னுத்துரை இராணி!!

உடுவில் டச்சுறோட்டை பிறப்பிடமாகவும் அளவெட்டியை வதிவிடமாகவும் தற்போது ஆலடி வீதி தோணிக்கல்லில் வசிப்பவருமான பொன்னுத்துரை இராணி 04.12.2017 அன்று காலமானார். அன்னார் அம்பாள் பந்தல் சேவை உரிமையாளரான பொன்னுத்துரையின் மனைவியும் காலஞ்சென்ற செல்லையா இராசம்மா...

வவுனியா வடக்கு வலயத்தில் இரண்டு பாடசாலைகளுக்கு அதிபர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

  வவுனியா வடக்கு வலயத்திற்கு அதிபர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதாக வவுனியா வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் வ.ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார். வவுனியா மாதர் பணிக்கர் மகிழங்குளம் கனிஸ்ட உயர்தர வித்தியாலயம், புதியசின்னக்குளம் அ.த.க. பாடசாலை ஆகியவற்றிற்கான அதிபர் வெற்றிடங்களுக்கு...