அறிவித்தல்கள்

சூசைபிள்ளையார்குளம் சகாயமாதாபுரம் அருள்மிகு ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவம்-2016!!

வவுனியா சூசைபிள்ளையார்குளம்  சகாயமாதாபுரம் அருள்மிகு ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவம் 18.03.2016  வெள்ளிகிழமை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ வை சிவசங்கரகுருக்கள் தலைமையில் இடம்பெற உள்ளது. மேற்படி மகோற்சவம் 18.03.2016  தொடக்கம் 27.03.2016...

மரண அறிவித்தல் -திருமதி தெய்வநாயகி சிவசுப்பிரமணியம்

  வவுனியா ஓமந்தை கதிரவேலர் பூவரசங்குளத்தைப் பிறப்பிடமாகவும், குருமன் காட்டை வதிவிடமாகவும் கொண்ட தெய்வநாயகி சிவசுப்பிரமணியம் அவர்கள் 28-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி(இளைப்பாறிய கிராமசேவகர், ஆயுர்வேத வைத்தியர்) அன்னமுத்து தம்பதிகளின் மூத்த...

வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானம் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2016

வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானத்தின்  வருடாந்த  மகோற்சவம்  மூனர் வருடங்களின் பின் மீண்டும்  நாளை முதல் ஆலய பிரதமகுரு  சிவஸ்ரீ நாராயண சண்முகநாதக்குருக்கள் தலைமையில் நாளை 11.06.2016 காலை 10.30...

வவுனியாவில் மரக்கறி,பழவகை வியாபாரம் தொடர்பாக கமநல அபிவிருத்தி திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

வவுனியா  கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் ஊரடங்கு   நேரத்தில்  உள்ளூர் மற்றும்  வெளியூர்களுக்கான  மரக்கறி மற்றும் பழவகைகளின்   மொத்த  மற்றும் சில்லறை கொள்வனவு விற்பனை சந்தைபடுத்தல்  தொடர்பாக விடுக்கபட்டுள்ள அறிவித்தல்-02.05.2020 வவுனியாவில் ஊரடங்கு நேரத்தில்  பொதுமக்கள் ...

வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் நடைபவனி!!

வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் நடைபவனி நாளை (16.07.2016) காலை 8.00 மணியளவில் வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகவுள்ளது . வவுனியா தமிழ் மத்திய...

வவுனியா பூந்தோட்டத்தில் வீட்டுடன் காணி விற்பனைக்கு!!

வவுனியா பூந்தோட்டம் 1ம் ஒழுங்கை கல்வியற்கல்லூரி வீதி எனும் விலாசத்தில் அமைந்துள்ள 2 1/2 பரப்பு (25 Perches) சுற்று மதிலுடன் கூடிய அழகான வீடு ( 4 Rooms, Hall ,...

வவுனியாவில் குளிரூட்டப்பட்ட அதி நவீன வசதிகளுடன் உடைய வீடு வாடகை!!

வவுனியா நகரிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள குருமன்காடு பகுதியில் குளிரூட்டப்பட்ட அதி நவீன வசதிகளை உள்ளடக்கிய வீடு வாடகைக்கு விடப்படவுள்ளது. குளிரூட்டப்பட்ட மூன்று படுக்கையறைகளுடன் ஒர் வரவேற்பு மண்டம் , சமையல் அறை...

மரண அறிவித்தல் : ஞானப்பிரகாசம் ஞானதயாளன்!!

ஞானப்பிரகாசம் ஞானதயாளன் (ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் வவுனியா தெற்கு) யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் வவுனியா கரப்பன்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் ஞானதயாளன் அவர்கள் 22.06.2015 அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் நேசம்மாவின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருளானந்தம்...

வவுனியா ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய மகோற்சவ விஞ்ஞாபனம் -2018

வவுனியா வெளிவட்ட வீதி அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் எதிர்வரும் 20.04.2018 வெள்ளிகிழமை  அதாவது நாளை  காலை 10.00 மணியளவில் வேதாகம சுரபி ஸ்ரீ குமாரஸ்ரீகாந்த  குருக்கள் ...

அமரர் .பொன்னையா மயில்வாகனம்

யாழ். வேலணை வடக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா, வவுனியா பண்டாரிக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தாவடி கிழக்கை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா மயில்வாகனம் அவர்கள் 05-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,...

வவுனியா மாவட்டத்தில் இலங்கை ஆசிரியர் சேவையின் 3ம் வகுப்பு நேர்முக தேர்வுக்கு தெரிவான பட்டதாரிகள் விபரம் இணைப்பு!!

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் இலங்கை ஆசிரியர் சேவையின் 3ம் வகுப்பு - 1(அ)பிரிவில்   தமிழ் புவியியல் பொருளியல் விஞ்ஞானம் தகவல் தொழில்நுட்பம் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்களை  ஆட்சேர்ப்பு செய்வதற்காக...

மரண அறிவித்தல் – நடராஜா நல்லம்மா

அன்னை மடியில் : 10-10-1915 — ஆண்டவன் அடியில் : 24-06-2013 யாழ் மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும் வவுனியா பூந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா நல்லம்மா 24-06-2013 அன்று தனது 98வது அகவையில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம்சென்ற இராசரத்தினம் பொன்னம்மா தம்பதிகளின் மகளும்,...

மரண அறிவித்தல் : தேவதாசன் தார்சியஸ் இராசநாயகம்!!

தேவதாசன் தார்சியஸ் இராசநாயகம் தோற்றம் 1954-02-28 மறைவு 2016-03-24 வவுனியா கோவிற்புதுக்குளத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தேவதாசன் தார்சியஸ் இராசநாயகம் அவர்கள் 24.03.2016 வியாழக்கிழமை அன்று காலமானார் அன்னார் அமரர் திரு திருமதி தேவதாசன் அவர்களின்...

1ம் ஆண்டு நினைவஞ்சலி : அமரர் கிருபராஜ் எபனேசர் யேசுதாஸ்!!

1ம் ஆண்டு நினைவஞ்சலி : அமரர் கிருபராஜ் எபனேசர் யேசுதாஸ்..

மரண அறிவித்தல் : திருமதி கமலகுமாரி செல்வராசா!!

திருமதி கமலகுமாரி செல்வராசா ஓமந்தை சேமமடுவைப் பிறப்பிடமாகவும், வவுனியா சாந்தசோலை வீதி பூந்தோட்டத்தை வதிவிடமாகவும் கொண்ட கமலகுமாரி செல்வராசா அவர்கள் 15.02.2023 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி தர்மபுத்திரி(கனகம்மா) தம்பதிகளின் மூத்த புதல்வியும்,...

வவுனியாவில் புதிதாக அமைக்கபட்ட அழகிய வீடு வாடகைக்கு +94776703232

வவுனியாவில்  கோவில்குளம் சிவன்கோவிலுக்கு அண்மையில்  புத்தம் புதிதாய்  அமைக்கபட்ட  அழகிய வீடு வாடகைக்கு நிறுவனங்கள் மற்றும் விசேட  வைபவங்களுக்கும் வாடகைக்கு பெற்று கொள்ளமுடியும். தொடர்புகளுக்கு :0776703232 ...