நீ குட்டி குஷ்பு மாதிரியே இருக்க – பிரபல நாயகியை பார்த்து அஜித் சொன்னாராம்!!

அஜித் ஒரு தனி மனிதர் அல்ல, பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருப்பவர். அஜித்தின் ஆழ்வார் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த ஸ்வேதா அண்மையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் அஜித்தை பற்றி...

படவாய்ப்புக்காக அந்த தவறை செய்யவில்லை : மனம் திறந்த நடிகை ஷகிலா!!

தமிழ், மலையாள ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமானவர் நடிகை ஷகிலா. தமிழ் படங்களில் சில பாத்திரங்களில் நடித்த இவர் பெரும்பாலும் ஆபாச படங்களில் தான் நடித்துள்ளார்.இவர் சமீபத்தில் ஒரு இதயத்தின் உண்மைக்கதை என்ற தனது...

அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக நடிக்க நிர்ப்பந்திக்கின்றனர்: நடிகை ஆனந்தி புகார்!!

அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக நடிக்கும்படி நிர்ப்பந்திக்கின்றனர். இதனால் படப்பிடிப்பில் இருந்து வெளியேறுவதாக படக்குழுவினரை மிரட்டினேன் என்று நடிகை ஆனந்தி கூறினார். எனக்கு இன்னொரு பேர் இருக்கு என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், ஆனந்தி ஜோடியாக நடித்துள்ளனர்....

காக்கிச் சட்டைக்கு கௌரவம் சேர்க்கும் ஜெயம் ரவி – அரவிந்த் சாமி ஜோடி!!

காக்கிச் சட்டைக்கும் கௌரவம் சேர்க்கும் வகையில் ஜெயம் ரவியும், அரவிந்த் சாமியும் போகன் படத்தில் நடித்துள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். ரோமியோ ஜுலியட் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி-ஹன்சிகா கூட்டணி மீண்டும் போகன் படத்தின் மூலம்...

நடிகர் சந்தானத்தின் தந்தைக்கு திரையுலகினர் அஞ்சலி!!(படங்கள்)

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சந்தானம். தற்போது இவர் கதாநாயகனாவும் அவதாரம் எடுத்து, அதிலும் வெற்றி கண்டு வருகிறார். சினிமாவில் வெற்றிவாகை சூடி வரும் சந்தானத்தின் நிஜவாழ்க்கையில் தற்போது...

அதெல்லாம் ஒரு சங்கமே கிடையாது : கருணாஸ் கோபம்!!

நடிகர் சங்க தேர்தலில் வெற்றி, சட்ட மன்ற தேர்தலில் வெற்றி என ம்கிளிசியில் உள்ளார் கருணாஸ். இவர் சமீபத்தில் ஒரு ஆங்கில நாளிதழில் பேட்டியளித்துள்ளார். இதில் இவர் பேசுகையில் ‘தயாரிப்பாளர் சங்கம் பஜ்ஜி, போண்டா...

சந்தானத்தின் தந்தை காலமானார்!!

ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் சிரிக்க வைத்தவர் சந்தானம். இவர் தற்போது ஹீரோவாகவும் வெற்றி கொடிநாட்டி விட்டார். இந்நிலையில் இவரின் தந்தை நீலமேகம்(69) இன்று உடல்நிலை சரியில்லாமல் காலமானார். சந்தானம் மற்றும் அவர்களின்...

இன்னமும் தடுமாறிக்கொண்டிருக்கின்ற நடிகர் நான் : மாதவன்!!

மாதவன் நடித்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான படம் இறுதிச் சுற்று. இதில் குத்துச்சண்டைப் பயிற்சியாளராக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார் மாதவன். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இந்தப் படம், ஹிந்தியில் ‘சாலா காதூஸ் (Saala...

இதை நானே செய்தேன்- கீர்த்தி சுரேஷ் பற்றி பலரும் அறியாத விஷயம்!!

ரஜினி முருகன் படத்திற்கு பிறகு முன்னணி நடிகை என்ற லிஸ்டில் இணைந்துவிட்டார் கீர்த்தி சுரேஷ். இவர் அடுத்து ரெமோ, விஜய்-60 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இது மட்டுமின்றி இவர் நடிப்பில் விரைவில் தொடரி...

எத்தனையோ படம் நடித்துவிட்டேன், ஆனால் இந்த படம்? ஸ்ருதிஹாசன்!!

தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை என்ற இடத்திற்கு வந்துவிட்டார் ஸ்ருதிஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வந்த படங்கள் அனைத்தும் ஹிட் தான்.இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘நான் எத்தனையோ...

சிம்புவால் அதிர்ச்சியடைந்த த்ரிஷா!!

சிம்பு-த்ரிஷா நடிப்பில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி இன்று வரை பலராலும் பாராட்டப்பட்டு வருபவை.இந்நிலையில் சிம்பு அடுத்து த்ரிஷா இலன்னா நயன்தாரா படத்தின் இயக்குனர்...

கமல்ஹாசன் போஸ்டர் கிழிப்பு- தொடங்கிய பிரச்சனை!!

கமல்ஹாசன் என்றாலே எங்கிருந்து தான் பிரச்சனை செய்ய வருவார்களோ?. இந்த முறை படத்தின் தலைப்பிற்கே பிரச்சனை தொடங்கிவிட்டது.இவர் அடுத்து நடித்து வரும் படத்திற்கு சபாஷ் நாயுடு என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த தலைப்பு சமூக...

இளையராஜாவுக்கு விமானத்தில் செல்ல அனுமதி மறுப்பு – அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் ஈடுஇணையில்லா இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. இவர் அண்மையில் குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்புவதற்காக பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது சோதனையில் அவர் கொண்ட வந்த விபூதி,...

பிரபல கிரிக்கெட் வீரரை பாட வைக்கும் ஏ.ஆர். ரகுமான்!!

இந்தியாவில் பிரீமியர் பட்ஸல் லீக் என்ற உள்ளரங்க கால்பந்து தொடர் வரும் ஜூலை 15 மாதம் ஆரம்பமாகவுள்ளது.இதன் விளம்பர தூதராக கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமீபத்தில் அறிவிக்கப்பட்டார். இந்த விளையாட்டை பிரபலப்படுத்தம்...

விதம் விதமாக ரசிகர்களைக் கவரும் கபாலி டி–சேர்ட்!!

ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக விதம் விதமாக கபாலி ‘டி–சேர்ட்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. ரஜினியின் கபாலி திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசரை 2 கோடிக்கும் அதிகமானோர்...

நடிப்பை நம்பி படிப்பை கைவிட்ட தன்ஷிகா!!

ஜெகன்நாதனின் பேராண்மை, பாலாவின் பரதேசி, வசந்தபாலனின் அரவான் படங்கள் மூலம் தமிழ் திரை உலகில் பேசப்படும் நடிகை ஆனவர் தன்ஷிகா. தற்போது ரஜினியின் கபாலியில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதன் மூலம் தனது சினிமா...