கபாலி படப்பிடிப்பிலிருந்து கண்ணீருடன் வெளியேறிய நடிகை!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கபாலி' படம் இப்போது மலேசியாவில் படமாக்கப்பட்டு வருகிறது. ப.ரஞ்சித் இயக்கும் இந்த படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். மேலும் மெட்ராஸ் கலையரசன், அட்டகத்தி...

ஒரே படத்தில் சிம்புவும் முன்னால் காதலிகளும்!!

முதலில் நயன்தாராவை காதலித்த சிம்பு, அதன் முறிவிற்கு பிறகு ஹன்சிகாவை காதலிக்க தொடங்கினார். ஆனால் அவர்களும் வாலு படம் நடித்து முடிவதற்குள் கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றுவிட்டனர்.இப்போது பழைய காதலர்களான சிம்பு -...

லக்ஷ்மி மேனனின் வேண்டுகோள்!!

முன்னணி நடிகைகளில் ஒருவரான லக்ஷ்மி மேனன் ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அது என்னவென்றால், சமூக வலைதளங்களில் நடிகர், நடிகைகளின் பெயர்களில் போலி கணக்குகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இந்த போலிகளால் வரும்...

ஜோதிகாவுக்கு பிறகு தொகுப்பாளினி ரம்யாவை தேர்ந்தெடுத்த பிரபல இயக்குனர்!!

நடிகை ஜோதிகா தனது திருமணத்துக்கு பிறகு நீண்ட இடைவெளி எடுத்து கொண்டு மீண்டும் நடித்த படம் 36 வயதினலே. இப்படம் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி அடைந்த How Old Are You படத்தின்...

அஜித் கதாபாத்திரத்தில் நடிக்கும் பவர் ஸ்டார் – விவரம் உள்ளே!!

நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டன வேதாளம் திரைப்படம் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது.இப்படத்தை கன்னட புகழ்பெற்ற இயக்குனர் சுதிரின் மகன் நந்தா கிஷோர் இயக்கவுள்ளார், மேலும் கன்னட பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார்...

எனது திருமணத்தை முடிவு செய்யப்போவது யார்? த்ரிஷா பதில்!!

தமிழ் சினிமாவில் 10 வருடங்களுக்கு மேலாக முன்னணியில் இருப்பவர் நடிகை த்ரிஷா.சில வருடங்களாக பெரிய வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தவர் கடந்த வருடம் 4 படங்களில் நடித்தார். இந்த வருடம் தொடக்கத்தில் வெளிவந்த...

சென்னையில் பிரபல பின்னணிப் பாடகி மர்மமான முறையில் மரணம்!!

சென்னை அசோக் நகரில் உள்ள வீட்டில் கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் தேர்ச்சி பெற்ற பிரபல பின்னணி பாடகி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மலையாள திரை உலகில் பிரபல இசையமைப்பாளரான ஜோன்சன்...

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமானின் புதிய சாதனை!!

இசை என்று எடுத்தால் இளையராஜாவிற்கு அடுத்து கூறப்படுபவர் ஏ.ஆர். ரகுமான். இவர் எப்போதும் தன்னுடைய வலைப்பகுதிகளில் இசையை பற்றியும், தன்னுடைய அடுத்த பயணம் பற்றியும் எப்போதுமே பகிர்ந்து வருவார்.இவரின் பேஸ்புக்கை பின் தொடர்வோரின்...

போதை மருந்து வைத்திருந்தாரா நயன்தாரா? அதிர்ச்சி தகவல்!!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் தற்போது இருகன் படத்திற்காக மலேசியா சென்றுள்ளார்.இந்நிலையில் மலேசியா விமான நிலையம் இவர் சென்ற போது, நயன்தாராவிடம் போதை மருந்து இருப்பதாக யாரோ கூற, அவரிடம்...

மதுரை முத்துவின் மனைவி விபத்தில் பலி!! அதிர்ச்சியில் சின்னத்திரையினர்

பல மேடைகளில் தன் நகைச்சுவை பேச்சால் மக்களை சிரிக்க வைத்தவர் மதுரை முத்து. இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் கூட தலையை காட்டினார்.இந்நிலையில் இன்று சிவகங்கை பிள்ளையார்பட்டி கோவிலுக்கு இவருடைய மனைவி...

தமிழக மக்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன்!!

சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகிவிட்டார். விஜய், அஜித் போன்ற பாக்ஸ் ஆபிஸ் நாயகர்களுக்கு அடுத்த இடத்திற்கு வந்து விட்டார்.இந்நிலையில் இவர் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்து நேற்றுடன் 4...

விஜய், அஜித் இல்லை, இவருடன் நடிக்க தான் விருப்பமாம்- கீர்த்தி சுரேஷ் பதில்

தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருடைய பேவரட் நடிகையாகி விட்டார் கீர்த்தி சுரேஷ். இவர் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.இதில் உங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு கிடைக்கின்றது, அது என்னவேண்டுமென்றாலும் இருக்கலாம்,...

பிரபல நடிகர் பிரகாஷ் ராஜுக்கு குழந்தை பிறந்தது

பிரபல நடிகர் பிரகாஷ், பூனி வெர்மா இருவருக்கும் 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த சந்தோஷ செய்தியை பிரகாஷ் ராஜே...

உலக அளவில் புகழ் பெறுகிறது இறுதிச்சுற்று- மைக் டைசன் கருத்து!!

இறுதிச்சுற்று திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்த ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து வருகின்றது. இப்படத்தின் காட்சி மற்றும் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் உலக புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக்...

நடிகர் விஜய் சேதுபதி மருத்துவ மனையில் அனுமதி- ரசிகர்கள் சோகம்!!

நானும் ரவுடி தான் வெற்றிக்கு பிறகு உற்சாகத்தில் உள்ளார் விஜய் சேதுபதி. இவருடைய நடிப்பில் இந்த வருடம் பல படங்கள் வெயிட்டிங்.இந்நிலையில் சமீபத்தில் தர்மதுரை படப்பிடிப்பில் விஜய் சேதுபதி வில்லனுடன் மோதும் சண்டைக்காட்சி...

விமான நிலையத்தில் தவித்த ரஜினிகாந்த்? பரபரப்பாகிய செய்தி!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு இடத்திற்கு வருகிறார் என்றால் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில் கபாலி படத்தின் படப்பிடிப்பிற்காக இன்று சிங்கப்பூர் செல்வதற்காக ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். ஆனால், அவசரத்தில் தன்...