விஜய்யுடன் முருகதாஸ் இணைய மறுத்தது ஏன்?
இளைய தளபதி விஜய்யின் திரைப்பயணத்தில் மைல் கல் என்றால் துப்பாக்கி, கத்தி தான். இந்த இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் முருகதாஸ்.இந்நிலையில் விஜய் மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது.
ஆனால், இதை...
கபாலி படப்பிடிப்பில் ஏற்பட்ட சிக்கல்!!
கபாலி படம் 75% மலேசியாவில் தான் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மலேசியாவே ஏதோ திருவிழா போல் உள்ளது, காரணம் சூப்பர் ஸ்டாரை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.
ஆனால், தற்போது அதுவே படக்குழுவினர்களுக்கு...
எந்திரன்-2 படத்தில் இணையும் மற்றொரு சூப்பர் ஸ்டார்!!
சூப்பர் ஸ்டார் என்றாலே ரஜினிகாந்த் தான் நம் நினைவுக்கு வருவார். இந்நிலையில் தென்னிந்தியாவில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என்றால், வட இந்தியாவில் அமிதாப் பச்சன் தான் சூப்பர் ஸ்டார்.இவர்கள் இருவரும் இணைந்து பல...
சிவகார்த்திகேயனுக்கு பாடல் எழுதும் பிரபல இயக்குனர்!!
சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் படத்தின் பூஜை சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பாடல் பதிவுடன் ஆரம்பித்தது.
இந்த பாடலுக்கு ராஜசுந்தரம் நடனம் அமைத்தார். இப்பாடலை தற்போது வெற்றிநடைப்போடும் நானும் ரவுடி...
இப்படியா வருவார் தமன்னா- முகம் சுழித்த ரசிகர்கள்!!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வருபவர் தமன்னா. இவர் பாகுபலி படத்திற்கு பிறகு மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த ஒரு சினிமா விருது...
பாபி சிம்ஹா- ரேஷ்மி மேனன் திருமண நிச்சயதார்த்த திகதி உறுதியானது!!
பாபி சிம்ஹா- ரேஷ்மி மேனன் இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. முதலில் பலரும் இதை வதந்தி என கூற, அவர்களும் மௌனம் சாதித்தனர்.தற்போது வந்த தகவலின் படி இவர்களுக்கு நவம்பர் 8ம் திகதி...
அரசுக்கு கமல்ஹாசன் வைத்த கோரிக்கை!!
கமல்ஹாசன், நடிகர் என்பதையும் தாண்டி பல்வேறு சமூக நல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்பவர். அவர் இப்போது தடை செய்யப்பட்டுள்ள தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.காளைகள் வதை செய்யப்படுவதாக கூறி...
வேதாளத்துக்கு கிடைத்த இன்னொரு கெளரவம் – விபரம் உள்ளே!!
இந்த தீபாவளிக்கு அஜித் நடித்த வேதாளமும், கமல் ஹசனின் தூங்கவனமும் ரிலீஸ் ஆகவுள்ளது .இந்நிலையில் வேதாளம் படத்துக்கு ரசிகர்கள் மற்றும் பொது மக்க்களிடைய பலத்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. வேதாளம் டீசர் , பாடல்கள்...
தீபாவளியை முன்னிட்டு பாண்டவர் அணி எடுத்த அதிரடி!!
நடிகர் சங்க தேர்தலில் அனைவரும் எதிர்ப்பார்த்தது போலவே பாண்டவர் அணி அமோக வெற்றிப்பெற்றது. இந்நிலையில் அடுத்து நடிகர் சங்க கட்டிட வேலைகள் குறித்து தீவிர ஆலோசனை நடந்து வருகின்றது.
தற்போது தீபாவளியை முன்னிட்டு பாண்டவர்...
பரபரப்பாக கடந்தகாலங்களில் உலாவிய தமிழ் திரைப்பட பிரபலங்களின் இரகசிய காதல் கிசு கிசுக்கள் !!
நீரின்றி அமையாது உலகு என்பது போல, கிசுகிசுக்கள் இன்றி அமையாது திரையுலகு. திரை பிரபலங்கள் என்றாலே அவர்களுக்கு மத்தியில் ஓர் இரகசிய காதல், சில ஊடல், கூடல்கள் நடக்கும் என்பது ஊடகங்கள் மிகையாக...
முதன் முறையாக தனுஷுக்கு ஜோடியான த்ரிஷா..!
தனுஷ் வளர்ந்து கொண்டிருந்தபோது அவருடன் டூயட் பாட முன்னணி நடிகைகளுக்கு பெரிதாக ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் ஆடுகளம் படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற நடிகரானபோது கவனிக்கப்படும் நடிகரானார். அதோடு, தென்னிந்திய சினிமாவை...
வேதாளம் படத்தை அனைவரும் பார்க்கலாம் : U சான்றிதழ் கிடைத்தது
அஜித் நடித்த வேதாளம் திரைப்படத்துக்கு தணிக்கை குழுவினர் யூ (U) சான்றிதழ் அளித்துள்ளனர். சிவா இயக்கத்தில் அஜித்குமார், ஸ்ருதிஹாசன் நடித்த வேதாளம் படத்தை பார்வையிட்ட தணிக்கை குழுவினர் படத்தில் எந்த காட்சியையும் நீக்காமல்...
மீண்டும் நடிக்க வரும் பூவே உனக்காக சங்கீதா!!
தமிழில் ‘பூவே உனக்காக’, ‘கங்கா கௌரி’, ‘சீதனம்’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை சங்கீதா. மலையாள வரவான இவர், ஒளிப்பதிவாளர் சரவணனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, படங்களில் நடிப்பதில் இருந்து...
இஞ்சி இடுப்பழகிக்கு சத்திரசிகிச்சை!!
படத்திற்காக தனது உடலை இரு மடங்காக உயர்த்தியவர் அனுஷ்கா. தற்போது இப்படம் வெளிவர தயாராக உள்ளது. ஆனால் அது வெளிவருவதற்கு முன்பு அனுஷ்காவிற்கு பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
பாகுபலி 2ம் பாகத்திற்கு ஸ்லிம்மான உடற்கட்டு...
நடிகர் விவேக் மகன் மரணம் : திரையுலகினர் அஞ்சலி : சென்னையில் இன்று உடல் தகனம்!!
நடிகர் விவேக் மகன் மூளை காய்ச்சலால் மரணம் அடைந்தார். அவருடைய உடல் தகனம் சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
நகைச்சுவை நடிகர் விவேக்- அருள் செல்வி தம்பதியருக்கு அமிர்தா நந்தினி, தேஜஸ்வினி என்ற 2...
விஷால் அணியை விமர்சனம் செய்ததற்காக வருந்துகின்றேன் : இயக்குனர் சேரன்!!
சமீபத்தில் நடிகர் சங்க தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நான் சரத்குமாருக்கு ஆதரவாக பேசியபோது, விஷால் அணியிரை பற்றி விமர்சனம் செய்தது நம் மக்கள் நிறைய பேருக்கு வருத்தத்தை அடையச் செய்துள்ளது. எனக்கும்...
















