வேதாளம் படத்தை அனைவரும் பார்க்கலாம் : U சான்றிதழ் கிடைத்தது
அஜித் நடித்த வேதாளம் திரைப்படத்துக்கு தணிக்கை குழுவினர் யூ (U) சான்றிதழ் அளித்துள்ளனர். சிவா இயக்கத்தில் அஜித்குமார், ஸ்ருதிஹாசன் நடித்த வேதாளம் படத்தை பார்வையிட்ட தணிக்கை குழுவினர் படத்தில் எந்த காட்சியையும் நீக்காமல்...
மீண்டும் நடிக்க வரும் பூவே உனக்காக சங்கீதா!!
தமிழில் ‘பூவே உனக்காக’, ‘கங்கா கௌரி’, ‘சீதனம்’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை சங்கீதா. மலையாள வரவான இவர், ஒளிப்பதிவாளர் சரவணனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, படங்களில் நடிப்பதில் இருந்து...
இஞ்சி இடுப்பழகிக்கு சத்திரசிகிச்சை!!
படத்திற்காக தனது உடலை இரு மடங்காக உயர்த்தியவர் அனுஷ்கா. தற்போது இப்படம் வெளிவர தயாராக உள்ளது. ஆனால் அது வெளிவருவதற்கு முன்பு அனுஷ்காவிற்கு பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
பாகுபலி 2ம் பாகத்திற்கு ஸ்லிம்மான உடற்கட்டு...
நடிகர் விவேக் மகன் மரணம் : திரையுலகினர் அஞ்சலி : சென்னையில் இன்று உடல் தகனம்!!
நடிகர் விவேக் மகன் மூளை காய்ச்சலால் மரணம் அடைந்தார். அவருடைய உடல் தகனம் சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
நகைச்சுவை நடிகர் விவேக்- அருள் செல்வி தம்பதியருக்கு அமிர்தா நந்தினி, தேஜஸ்வினி என்ற 2...
விஷால் அணியை விமர்சனம் செய்ததற்காக வருந்துகின்றேன் : இயக்குனர் சேரன்!!
சமீபத்தில் நடிகர் சங்க தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நான் சரத்குமாருக்கு ஆதரவாக பேசியபோது, விஷால் அணியிரை பற்றி விமர்சனம் செய்தது நம் மக்கள் நிறைய பேருக்கு வருத்தத்தை அடையச் செய்துள்ளது. எனக்கும்...
நகைச்சுவை நடிகர் விவேக் மகன் மூளைக் காய்ச்சலால் உயிரிழப்பு
தனது தனித்துவமான நகைச்சுவையின் மூலம் சமூகத்திற்கு பல நல்ல கருத்துக்களை சினிமா மூலம் வெளிப்படுத்தியவர் நகைச்சுவை நடிகர் விவேக். இவர் பல படங்களில் நகைச்சுவை , குணச்சித்திரம் உள்ளிட்ட பல வேடங்களில் நடித்துள்ளார்,...
படப்பிடிப்பில் 200 பேரைக் காப்பாற்றிய ரஜினி!!
ரஜினி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘கபாலி’. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்து, தற்போது இரண்டாம் கட்டமாக மலேசியாவில் படமாகவிருக்கிறது. சென்னையில் முக்கியமான காட்சிகளை பாரமவுண்ட் ஸ்டுடியோவில் படமாக்கினர்.
அப்போது, படத்தின் இடம்பெறும்...
அவமதிப்பு வழக்கில் வைரமுத்து நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!!
சென்னை, தி.நகரில் கடந்த மாதம் ஓய்வுப் பெற்ற நீதிபதி கைலாசம் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் உள்பட...
அஜித் பற்றி எனது பெயரில் அவதூறு : கமிஷனர் அலுவலகத்தில் கருணாஸ் புகார்!!
நடிகர் அஜித்குமார் பற்றி நகைச்சுவை நடிகர் கருணாஸ் அவதூறான கருத்துக்களை டுவிட்டரில் பதவு செய்திருப்பதுபோல வட்ஸ்–அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேற்று தகவல் பரவியது. இதையடுத்து நடிகர் கருணாசை பலர் தொலைபேசியில் தொடர்பு...
என் மகள் மிகவும் சந்தோஷப்பட்டாள்- சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!!
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே திருமணம் செய்து கொண்டார்.சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா என்ற அழகான மகளும் உண்டு.
சமீபத்தில் ஆராதனா பிறந்தநாளுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறியது...
வாக்களிக்க அஜித் வராதது குறித்து முதன் முதலாக பேசிய நாசர்!!
நடிகர் சங்க தேர்தலில் நடிகர் நாசர் வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இளைஞர்களின் வேகம், மூத்த நடிகர்களின் விவேகம் என பாண்டவர் அணி புத்துணர்ச்சியுடன் செயல் பட்டு வருகின்றது.இந்நிலையில் தேர்தல் முடிந்த பிறகு...
பாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் விஷால் கைது!!
மும்பையை சேர்ந்த ஹிந்தி நடிகர் விஷால் தக்கர்(வயது27). இவர் ஹிந்தியில் வெளியான ‘முன்னா பாய் எம்.பி.பி.எஸ்’., ‘டாங்கோ சர்லி’, ‘சாந்தினி பார்’ உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்து இருக்கிறார். மேலும் பல்வேறு...
நடிகர்சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் முழுப்பட்டியல்!!
நடிகர் சங்க தேர்தல் 10 வருடங்களுக்கு பிறகு நேற்று தான் நடந்தது. இதில் பாண்டவர் அணி, சரத்குமார் அணி என முதன் முறையாக இரண்டு அணிகள் கடுமையாக மோதியது.எல்லோரும் எதிர்ப்பார்த்தது போலவே பாண்டவர்...
விஷால் அணியின் வெற்றிக்கு காரணம் என்ன?
நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணியும், விஷால் அணியும் மோதிக்கொண்டன. இது பெரும் போர்க்களம் போலவே சித்தரிக்கப்பட்டது.
வழக்கமாக நடிகர் சங்க தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதில் பெரும் போட்டி இருக்காது....
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி அமோக வெற்றி : முழுமையான விபரம் இணைப்பு!!
சென்னையில் இன்று நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசர் அணி வெற்றி பெற்றது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் அறிவித்தார். இதனையடுத்து புதிய தலைவராக நடிகர் நாசர்...
எந்த அணி வென்றாலும் நடிகர் சங்கம் உடைவது உறுதி!!
இன்று இரவு நடக்கும் நடிகர் சங்கத் தேர்தலில் எந்த அணி வென்றாலும் தோற்றாலும் நடிகர் சங்கம் இரண்டாகப் பிளவுபடுவது உறுதி என்று பரபரப்பாகப் பேசப்படுகிறது.
நடிகர் சங்கத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சங்க...
















